ராஜீவ் கொலைக் குற்றவாளிகளின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டமை சரியானதே – உயர் நீதிமன்றம்

chennai-high-court

ஏப்ரல் 02, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனையும் ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டமைக்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது அவர்களின் கருணை மனுவை பரிசீலிக்க இந்திய அரசாங்கம் காலதாமதம் செய்திருந்த நிலையில், அவர்களது தண்டனை குறைக்கப்பட்ட சட்டரீதியானதே என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு