vijayakanth

உளூந்தூர்ப்பேட்டையில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் போலீசார் மீது அவதூறு பேசியதாகவும், சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் பேசியதாகவும், தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏ.,க்கள் பார்த்திபன், வெங்கடேசன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் மீது விழுப்புரம் கோர்ட்டில் வழக்கறிஞர் மணிராஜ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் 11ம்தேதி நடைபெறுகிறது.

Loading