Tag: Jayalalitha

2016 ஒரு பார்வை!

இன்னும் சில மணித்துளிகளில், இந்த ஆண்டை, எல்லோரும் பிரிய இருக்கிறோம். ஆனால், இதே ஆண்டில் நம்மைவிட்டுக் கடந்துபோன எத்தனையோ நிகழ்வுகள் நம் கண்முன்னே தோன்றி மறைந்திருக்கின்றன. இயற்கைச் சீற்றங்கள், இனிய சம்பவங்கள், அறிவியல் புதுமைகள், துயர நிகழ்வுகள், இப்படி அவைகளை வகைப்படுத்தப்படலாம்.…

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து : ஜெயலலிதா வாக்குறுதி

மார்ச் 28, அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணி மத்திய ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். புதுச்சேரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து உப்பளம் துறைமுக…

அ.தி.மு.க., இருக்கு; அழகிரியை காணமே! அமைச்சர் கிண்டல்

மார்ச் 11, மதுரை: “அ.தி.மு.க., காணாமல் போகும் எனக் கூறிய அழகிரி இப்போது கட்சியிலேயே இல்லை,” என, அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.மதுரை தெற்கு சட்டசபை தொகுதிக்கான அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள்…

காங்கிரசை தூக்கி எறிய வேண்டும்- ஜெயலலிதா

மார்ச்04: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை சின்னாபின்னமாக்கி விட்டதாக தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா குற்றம் சாட்டி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் இன்று தொடங்கிய அவர், சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர்கள்…

ஜெயலலிதா இன்று முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்!

மார்ச் 03: அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, நாடாளுமன்ற மக்‍களவைத் தேர்தலையொட்டி, தமது முதற்கட்ட தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை, இன்று, காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார். இதனையொட்டி, அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரமே விழாக்‍கோலம் பூண்டுள்ளது. அனைத்து மக்‍களுக்‍கும்…

வெளியானது அதிமுக தேர்தல் அறிக்கை! 10 கோடி பேருக்கு வேலை என வாக்குறுதி!

சென்னை, பிப்ரவரி 26:நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க தேர்தல் அறி்க்கையை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் மொத்தம் 43 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில்…

நீதிகேட்டு காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதம்!

சென்னை, பிப்ரவரி 22: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்ட 15 தமிழர்களுக்கு நீதிகேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. எழும்பூர் பின்னி லிங் சாலையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், தமிழக காங்கிரஸ்…

சொந்த வீட்டிற்கு வந்து விட்ட உணர்வு! பண்ருட்டியாரின் பலே பல்டி!

தமிழக அரசியல், பிப்ரவரி 21: தே.மு.தி.க.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தார். இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், எல்லோரும் ஓய்வு பெற்றுவிட்டால் சொந்த வீட்டிற்கு தான் திரும்பிப் போவார்கள். நானும் ஓய்வு…

ஜெயலலிதாவுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

பிப்ரவரி 20: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இம்முடிவிற்கு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், இது குறித்து…

ராஜிவ் கொலை வழக்கு 7 பேர் விடுதலை! ஜெயலலிதா அதிரடி!

பிப்.19 இன்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மூன்று பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.…

இனி பெங்களூரிலும் அம்மா ஆட்சிதான் !

பெங்களூர்,பிப்.19 – தமிழக‌த்தில் தொடங்கி இருப்பதுபோலவே, கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் ‘அம்மா உணவகம்’ என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை கர்நாடக மாநில அதிமுக நிர்வாகி ஒருவர் தொடங்கி உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட இந்த உணவகத்தில் முதல் நாளிலேயே 6,680…

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்! ராகுல்காந்தி

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராகுல்காந்தி உரையாற்றினார். முன்னதாக ராஞ்சியில் உள்ள மகிளா காங்கிரஸ் பெண்களிடம் உரையாற்றினார். பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது சட்ட விரோதமானது என்றும்,…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு