அழகிரியை நிரந்தரமாக நீக்கியது தி மு க!.

alagiri-karu

மார்ச் 25, தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 1.40 மணிக்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மு.க.அழகிரி தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

ஆனால் அவர் தொடர்ந்து கட்சியையும், தி.மு.க. தலைவர்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இது குறித்து பொதுச் செயலாளரும் நானும் கலந்து பேசி தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்குவது என முடிவு செய்தோம். அதன்படி அவர் நிரந்தரமாக தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு