நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணனை சந்தித்த தம்பி!

நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணனை சந்தித்த தம்பி!

தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்க ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோபாலபுரம் சென்றார். வைகோவை தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். துரைமுருகன், ஆ.ராசா, வேலு, திருச்சி சிவா, ஐ.பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து, அவர் கருணாநிதியைச் சந்தித்தார். அவரது உடன் நலன் குறித்து, ஸ்டாலின் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணனை சந்தித்த தம்பி!

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு