Tag: MDMK

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக தொண்டர் தீக்குளிப்பு: வைகோ கண்ணீர்!

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக மதுரையில் வைகோ நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தின் போது அவரோடு ஏராளமான தொண்டர்களும் கொடிகளை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தனர். அப்போது தொண்டர் ஒருவர் தான் கொண்டு வந்திருந்த மண் எண்ணெயை தனக்குத்தானே ஊற்றுக்கொண்டு தீ வைத்தார். இதையடுத்து…

நியுட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நடைபயணம்!

நியுட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நடைபயணம்!

மதுரை: தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ மதுரையில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கினார். இதனை ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரை: நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மக்களிடம் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 நாள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்…

நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணனை சந்தித்த தம்பி!

நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணனை சந்தித்த தம்பி!

தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்க ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோபாலபுரம் சென்றார். வைகோவை தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். துரைமுருகன், ஆ.ராசா, வேலு, திருச்சி சிவா, ஐ.பெரியசாமி ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து, அவர் கருணாநிதியைச் சந்தித்தார். அவரது உடன்…

வைகோ கைது! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வைகோ கைது! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை, ஏப்ரல் 03: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நடந்த தி.மு.க. அரசு வைகோ மீது வழக்கு தொடர உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வைகோ மீது போலீசார்…

H Raja

திருமா, வைகோ, நீங்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என்று எச். ராஜா விமர்சனம்

விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், திருமா, வைகோ உள்ளிட்டோரை இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்று கடுமையாக திட்டிய பாஜக திரு. எச். ராஜாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்களுக்கு மாற்றாக சிந்திப்பவர்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், நாட்டிற்கு விரோதமானவர்கள் என்று பாஜக விமர்சிப்பது வழக்கமாக…

வைகோவிற்க்காக தீவிர பிரசாரத்தில் விஜயகாந்த்!

ஏப்ரல் 02, விருதுநகர் மாவட்டத்தில் வைகோவிற்கு ஆதரவாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளரான வைகோ விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தனது இல்லத்திற்கு அழைத்த வைகோவின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கு…

வைகோவிற்கு எதிராக ராஜபக்சே – ஸ்டாலின் சதி? வைகோ பரபரப்பு புகார்.

மார்ச் 19, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு– மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் வைகோ பேசியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அமோக வெற்றிபெறும். பா.ஜனதா தனியாகவே 272 தொகுதிகளை கைப்பற்றும். மத்திய மந்திரி சபையில் ம.தி.மு.க. இடம்பெறும் என்ற…

பா.ஜனதா கூட்டணி இன்று அறிவிப்பு! கூட்டணியில் தே.மு.தி.க. மற்றும் பா.ம.க.!

மார்ச்.5 : பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதீய ஜனதா தலைமையில் தனி கூட்டணி அமைகிறது. இதில் ம.தி.மு.க. ஏற்கனவே இணைந்து விட்டது. பா.ஜனதா அணியில் பா.ம.க., தே.மு.தி.க.வையும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டது. முதலில் காந்திய மக்கள்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு