Author: True Tamil

கண்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்!

மார்ச் 19, நமது உறுப்புகளில் உள்ள புலன்களுள் கண்தான் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.கண்களின் பார்வை குன்றாமல், அவை எளிதில் சோர்வடையாமல் இருக்கக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்ற வேண்டும். பண்ணைக் கீரை, சிறு கீரை இவற்றைத் தினமும் சாப்பிடுதல். பொன்னாங்கண்ணிக் கீரையைப் புளி சேர்க்காமல்…

உலகில் சிறந்த இசை அமைப்பாளர்களில் தமிழனுக்கு இடம்!

மார்ச் 18,சினிமா தொடர்பான இணையதளமான டேஸ்ட் ஆஃப் சினிமா, உலகின் சிறந்த இசை அமைப்பாளர்கள் (கம்போசர்) பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த இளையராஜா 9வது இடத்தை பிடித்திருக்கிறார். இத்தாலியன் கம்போசர் மெர்ரிகோன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க இசை…

நல்லவன் பாதி கெட்டவன் பாதி கலந்த அஞ்சான் சூர்யா!

மார்ச் 18,ரசிகர்களை நூறு சதவிகிதம் திருப்திபடுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள் நடிகர்கள். அதனால்தான், எந்த கதையையும் அத்தனை எளிதில் ஓ.கே செய்து விடுவதில்லை. இந்த விசயத்தில் சூர்யா ரொம்ப உஷார். எத்தனை பெரிய டைரக்டர் கதை சொன்னாலும் உடனே க்ரீன்…

ஆப்பிள் சாதனங்களுக்கு புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷன்!

மார்ச் 18, மொபைல் சாதனங்களள் மூலமான தொடர்பாடலை இலகுபடுத்தும் சிறந்த அப்பிளிக்கேஷனாக WhatsApp’s திகழ்கிறது. தற்போது பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் தொடர்பில் இவ்வருடம் பார்சிலோனாவில் இடம்பெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி…

நான் அனிருத்தின் ரசிகன் ஷங்கர்!

மார்ச் 18,சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் ‘மான் கராத்தே’. இந்தப்படத்திற்கு கதை எழுதி எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த…

அழகை கூட்டும் ஆயுர்வேதம்!

மார்ச் 18, உடல் அழகை கெடுப்பதில் தழும்புகள் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. தழும்புகள் பொதுவாக தீகாயத்தினாலோ, விபத்தினாலோ அல்லது அலர்ஜியினாலோ ஏற்படுகிறது. சில வகை தழும்பை மறைய வைக்க எத்தனை க்ரீம்கள் கடைகளில் விற்றாலும், அதைப் பயன்படுத்தினால், எந்த ஒரு…

அழகிரி மகன் தயாரிப்பில் ரஜினிகாந்த்?

மார்ச் 17.முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி திடீரென தனது மகனுடன் தனியாகச் சென்று ரஜினியை சமீபத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரம் மட்டுமின்றி சினிமா வட்டாரத்திலும் பரப்பரபாக பேசப்பட்டு வருகிறது. பின்னர் செய்தியாளர்களிடம்…

கோலாகலமாக தொடங்கியது டி20 உலக கோப்பை!

மார்ச் 17,நேற்று மிர்பூர் மைதானத்தில் ஐந்தாவது டி-20 உலகக் கோப்பை போட்டி கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் வங்கதேச அணி ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் நேபாள மற்றும் ஹாங் ஹாங் அணிகள் மோதின இதில் நேபாள…

இனிமையான வாழ்விற்கு இஞ்சி!

மார்ச் 17, இஞ்சி சமையலுக்கு மட்டுமல்லாமல் வியாதிகளை குணப்படுத்தவும் பயன்படுகிறது. ஆனால் நகரத்தில் வாழும் மக்கள் இதன் அருமை புரியாமல் கண்ட சிகிச்சையை எடுத்துக்கொண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர். எனவே இஞ்சியின் பயன்களை புரிந்துக்கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம்…

இனி கூகுளில் எல்லாமே காசுதான்!

மார்ச் 17, தேடல் இயந்திரத்தில் தொடங்கி பல்வேறு இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள்,விரைவில் தனது தயாரிப்பில் வெளிவந்துள்ள பொருட்களை விற்பதற்கான விற்பனை நிலையத்தையும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுளின் இந்த முதல் விற்பனை நிலையம் அமெரிக்காவில் உள்ள மான்ஹெட்டன்…

ஆடு மேய்க்கும் அமலபால்!

மார்ச் 16,ஆடு மேய்க்க அமலாவுக்கு கற்றுத்தருகிறார் சமுத்திரக்கனி. ‘மைனா‘ படத்தில் காடு மேடு அலைந்து நடித்த அமலா பாலுக்கு அதன்பிறகு நகரத்து பெண்ணாகவே நடிக்க வாய்ப்பு வந்தது. சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த அமலா…

ரஜினிக்கு வில்லனா? அதிர்ச்சியில் சுதீப்!

மார்ச் 16,ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வரவில்லை என்றார் சுதீப். ‘நான் ஈ‘ படத்தில் நடித்தவர் சுதீப். தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக சுதீப் நடிக்க உள்ளதாக தகவல்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு