Author: True Tamil

கருணாநிதி கை காட்டுபவரே பிரதமர்: கே என் நேரு!

திருச்சி மாவட்ட நகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.என். நேரு தேசிய கட்சிகளுடன் கூட்டணியின்றி மாநில கட்சிகளை கொண்டு கருணாநிதி 3 வது அணியை உருவாக்குவார். அவர் எவர் பெயரை முன்மொழிகிறாரோ அவரே பிரதமர்…

ஆம் ஆத்மியில் விஜய்- ஊழல்வாதியாக இருக்கக்கூடாது பங்கஜ் குப்தா

புது தில்லியில் ஊழலுக்கு எதிராக துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் இக்கட்சி வளர ஆரம்பித்துள்ளது. தமிழகத்திலும் இதன் கிளை துவக்கப்பட்டு உறுப்பினர்கள் சேர்க்கப்படுகிறார்கள். நடிகர் நடிகைகள்…

விலை குறைய வேண்டுமானால் வெங்காயத்தை சாப்பிடாதீர்கள்: உச்ச நீதிமன்றம்!

வெங்காயம் மற்றும் காய்கறி விலையை முறைப்படுத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றதில் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காய்கறிகளின் விலையை முறைப்படுத்த உத்தரவிடமுடியாது. இது உச்ச நீதிமன்றத்தின் வேலையும் அல்ல. வெங்காய விலை குறைய வேண்டுமானால்…

ஆம் ஆத்மியின் குமார் விஸ்வாஸ், ராகுல் காந்தியிடையே மோதல்

மிக குறுகிய காலத்தில் இந்தியாவையே ஒருமுகமாக திரும்பவைத்த பெருமை ஆம் ஆத்மி கட்சிக்கு உண்டு. அந்த வகையில் அக்கட்ட்சிக்கு ஆதரவு பெருகிவரும் சூழலில் எதிர்ப்புக்கும் பஞ்சமில்லை. அவை பின்வருமாறு : ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் காங்கிரஸ் துணை…

ராணுவத்துக்கு ஆள் எடுப்பதில் முறைகேடு : 3 அதிகாரிகள் மீது வழக்கு

இந்திய ராணுவத்துக்கு ஆள் எடுத்ததில் மோசடி நடந்திருப்பதாக ராணுவத்தில் துணைத் தளபதி பொறுப்பில் இருக்கும் 3 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது சிபிஐ. டேராடூனில் இந்திய ராணுவ அகாடமியில் நடந்த ஒரு ஆய்வின் போது, சுமார் 50க்கும் மேற்பட்டோர், போலியான…

பிபாஷா பாசுவுக்கு மற்றொரு காதலருடன் திருமணம் !?

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தனது காதலரை விரைவில் மணமுடிக்க இருக்கிறார். நடிகர் ஜான் ஆப்ரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் எட்டு வருடங்களாக காதலித்து வந்தனர். யார் எந்த குண்டைத் தூக்கி போட்டார்களோ தெரியவில்லை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும்…

அமெரிக்காவிற்கான இந்திய துணைத் தூதர் தேவ்யானி தாயகம் வருகை!!!

அமெரிக்காவில், விசா மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய துணைத் தூதர் தேவ்யானி கொப்ரகடே இன்று இந்தியா திரும்புகிறார். அமெரிக்காவின் விதிமுறைகளுக்கு மாறாக விசா நடைமுறையில் தவறு செய்ததாகவும், வீட்டின் பணிபெண்ணிற்கு குறைந்த ஊதியம் கொடுத்த குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டார். இவர் இந்தியாவின்…

ஐபிஎல் 7: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோணி உட்பட 5 வீரர்கள் நீடிப்பு

சென்னை: ஐபிஎல் 7வது சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோணி உள்ளிட்ட 5 வீரர்களை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் 7வது சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாகவே பழைய வீரர்களை தக்க…

குரூப்-I பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்பு

உதவி-கலெக்டர், டிஎஸ்பி உள்ளிட்ட குரூப்-I பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அதன் முழு விபரங்களும் கீழே தரப்பட்டுள்ளன: அறிவிப்பு எண்: 17/2013 அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 29.12.2013 பதவி: Deputy Collector பணிப்பிரிவு: Tamilnadu…