Category: சினிமா

தமிழ், இந்திய மற்றும் உலக சினிமா செய்திகள், நடிகர்-நடிகையர் தகவல்கள், திரைப்பட விமர்சனங்கள், ட்ரெய்லர் மற்றும் சினிமா அப்டேட்கள் இங்கு வெளியிடப்படுகின்றன.

This category features Tamil, Indian, and international cinema news, celebrity updates, movie reviews, trailers, and film-related updates.

சூரியுடன் நடிக்க மறுத்த சிம்பு

காமெடி நடிகர் பரோட்டா சூரியுடன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் சிம்பு. இவர், சந்தானத்தை நகைச்சுவை நடிகராக காதல் அழிவதில்லை என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். இதையடுத்து இருவரும் நண்பர்களானார்கள். அடுத்தடுத்து தான் நடித்த படங்களிலும் சந்தானத்தை சிம்பு பயன்படுத்தினார். சந்தானம் தயாரித்த கண்ணா…

மணிரத்தினம் படத்தில் ஸ்ருதி! வில்லியாக ஐஸ்வர்யா ராய்!

3′ படத்தை அடுத்து ஸ்ருதி கொலிவுட் பக்கம் இதுவரை வரவில்லை. மும்பையில் வீடு எடுத்து தங்கி இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இயக்குனர்…

பிந்து மாதவியின் விபரீத ஆசை

கழுகு படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த பிந்து மாதவி, கேடி பில்லா கில்லாடி ரங்கா மூலம் பேசப்படும் நடிகையாகி விட்டார். தமிழ் சினிமாவில் நுழையும் நடிகைகள் முன்பெல்லாம், ரஜினி- கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று கூறுவர். ஆனால் தற்போதுள்ள…

பெங்களூரில் குவிந்த ரசிகர்கள்! குளிர்ந்த ரஜினி!

பெங்களூர்: பெங்களூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலை மக்களுக்கு தரிசனம் தந்தார் ரஜினி. தன்னைப் பார்க்க வந்தவர்களை வணங்கிய ரஜினி, வீட்டின் பால்கனியில் நின்றபடி மக்களை நோக்கி பறக்கும் முத்தம் தந்தார். பெங்களூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ளது ரஜினியின்…

அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பெண்களை ஆபாசமாகவும் சித்தரித்து பாடல் காட்சியை இணைய தளத்தில் வெளியிட்ட இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எஸ்.ஜெபதாஸ் பாண்டியன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– பிரபல இசையமைப்பாளர்…

மகன் படத்தில் வில்லனாக நடிக்க ஆசைப்படும் கார்த்திக்!

ரஜினி, தவிர வேறு எந்த நடிகர்களுமே தங்களது ஒரிஜினல் கெட்டப்பை பப்ளிக்கில் தைரியமாக காட்டியதில்லை. குறிப்பாக சில நடிகர்-நடிகைகள், பொது நிகழ்ச்சிகளுக்கு வரவேண்டும் என்றாலே மணிக்கணக்கில் மேக்கப் போட்டுக்கொண்ட பிறகுதான் வெளியில் முகம் காட்டுவார்கள். அந்த அளவுக்கு யூத்புல்லாக இமேஜை பாதுகாத்து…

நயன்தாரா பற்றி மனம்திறக்கும் சிம்பு

எனக்கு நயன்தாராவுடன் நடிப்பது சுவாரஸ்யமா உள்ளது என்று சிம்பு கூறியுள்ளார். முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் யாருமே எதிர்பாரா வண்ணம் பாண்டிராஜ் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். படத்தில் நடிக்க நயன்தாரா முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டார். சிம்புவும், நயனும் 6…

தி.மு.க.,வில் சேரவில்லை – டி.ராஜேந்தர்

நான், கருணாநிதியை சந்தித்ததால், தி.மு.க.,வில் சேர்ந்தேன் என்று சொல்வது தவறு. உறுப்பினர் அட்டையை புதுப்பித்தால் தான், நான், தி.மு.க.,வில், சேர்ந்ததாக அர்த்தம்,” என, டி.ராஜேந்தர் கூறினார். மகள் இலக்கியா திருமணம் குறித்து, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க, சென்னை தி.நகரில் உள்ள, தன்…

நடிகை குஷ்பு கார் மீது பஸ் மோதியது காயமின்றி தப்பினார்

சென்னை: நடிகை குஷ்புவின் கார் மீது, பஸ் மோதிய விபத்தில், அவர் காயமின்றி தப்பினார். சென்னை, பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்து, நடிகை குஷ்பு நேற்று முன் தினம் காரில், நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றார். சிக்னலுக்காக சாலையில் நின்ற போது, வேகமாக வந்த மாநகர…

பாரத ரத்னாவும் சாத்தியமே – கமல்ஹாசன்

நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள், திறமையாளர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்ம பூஷண் பட்டியலில் இடம்பெற்றது எனக்கு கிடைத்த பெருமை. இந்தப் பட்டத்திற்கு தகுதி உள்ளவனாக இனிமேல்தான் நான் ஆக வேண்டும். இனிமேல் நான் போகவேண்டிய தூரத்திற்கான ஊக்கியாக, இந்த…

மாண்டியா தொகுதியில் ரம்யாவை எதிர்த்துப் போட்டியிடத் தயார் நடிகை ரக்ஷிதா!

பெங்களூர்: வரும் தேர்தலில் கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் போட்டியிட விரும்புவதாக நடிகை ரக்ஷிதா தெரவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதி எம்.பி.யாக நடிகை ரம்யா இருந்து வருகிறார். அவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும்…

வயசானாலும் கவுண்டரின் நையாண்டி மாறவேயில்லை

திரை உலக நட்சத்திரங்கள் மீது ரசிகர்களுக்கு உள்ள அபரிதமான பிரியத்துக்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. சமீபத்திய சம்பவம் ஒரு மாஸ் ஹீரோ சம்மந்த பட்டதோ , அல்லது அழகான இளம் நாயகி சம்மந்த பட்டதோ அல்ல, திரை உலகில் அன்றும், இன்றும்,…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு