Month: March 2014

உடல் நாற்றத்தை போக்கும் இயற்கை மருந்துகள்!

மார்ச் 15, மனதில் ஏற்படும் கொந்தளிப்பு, கோபம், எரிச்சல் போன்ற நிலைகளாலும் பித்தத்தின் சீற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனாலும் துர்வாடை வியர்வையில் வரக்கூடும். உடல் மற்றும் மன அமைதியைத் தந்து பித்தத்தையம் ரத்தத்தின் சுத்தத்தையும் ஏற்படுத்தும் உணவு வகைகளான கரும்புச்சாறு, நெய்,…

என் படங்கள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் – ஏ.ஆர்.முருகதாஸ்!

மார்ச் 15, கஜினி படத்தை தெலுங்கில் மகேஷ்பாபுவை நடிக்க வைத்து ரீமேக் செய்ய ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. எனவே மீண்டும் மகேஷ்பாபுவை வைத்து பெரிய படம் ஒன்றை இயக்கப் போகிறேன். இப்படம் மகேஷ்பாபு நடிக்க சம்மதிக்காவிட்டால் ராம்சரன் தேஜாவை தேர்வு செய்வேன்.…

ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட பிரியா ஆனந்த்!

மார்ச் 14,மயிலைடுறையில் படப்பிடிப்புக்காக வந்த நடிகை ப்ரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கித் திணறினார். விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்துவரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.இதன் படப்பிடிப்பு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விமல்,…

மீண்டும் கமலுடன் இணையும் ஜெயராம்!

மார்ச் 14,விஸ்வரூபம் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி நடிக்கும் படம் ‘உத்தம வில்லன்’. கிரேஸி மோகன் வசனம் எழுத இந்தப்படத்தை கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஆண்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் ‘மரியான்’ பார்வதி, இதில் நாயகிகளாக நடிக்கின்றனர்.…

ஃபேஸ்புக் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகபடுத்தகிறது!

மார்ச் 14, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சொந்தமாக ஸ்மார்ட்போன் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் புதிய ஸ்மார்ட்போனை உருவாக்க ஆப்பிள் தொழில் நுட்ப நிபுணர்களை அமர்த்துகிறது. மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஃபேஸ்புக் நிறுவனம் சொந்தமாக ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதாக தகவல்கள் சமீபமாக வெளி…

இளநீரின் இன்றியமையாத பயன்கள் !

மார்ச் 14, வெப்ப நாடுகளில் வாழ்பவர்களின் உடல் நிலை அதன் தன்மைக்கேற்ப அமையும். மாறுபட்டால் உடலில் பித்த நீர் அதிகரித்து, உடல் அதிக உஷ்ணமாகும். இதனால் உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும். இவை நீங்க தினமும் இளநீர் அருந்தி வந்தால் உடல்…

நான் காப்பியடிக்கவில்லை – கொந்தளிக்கும் கமல்!.

மார்ச் 14, கமல் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது ஒரு சர்ச்சை வருவது வழக்கமான ஒன்றுதான். தற்போது அவரின் புதிய படமான உத்தம வில்லன் போஸ்டர் பிரெஞ்சு கலைஞர் ஒருவர் கேரளாவில் எடுத்த புகைப்படம் போன்று இருப்பதாக பேசப்பட்டது. இதைப்பற்றி அவரிடம்…

காணாமல்போன விமான பயணிகளின் மொபைல் போன்கள் தொடர்ந்து ஒலிப்பது எப்படி? – அமெரிக்க அதிகாரி விளக்கம்.

மார்ச் 14, கடந்த சில நாட்களாக உலகே தேடிக்கொண்டிருக்கும் மலேசியா விமானத்தில் உள்ள சில பயணிகளின் செல் போன்கள் தொடர்ந்து ஒலிப்பது எப்படி என்று அமெரிக்க செல் போன் நிறுவன அதிகாரி ரிட்ச் பிளாஸி விளக்கம் கொடுத்துள்ளார். இவர், கொம்யூனிகானோ என்ற…

தேசிய விருதில் 40 தமிழ் படங்கள் !

மார்ச் 14, 2013க்கான தேசிய விருது போட்டியில் 40 தமிழ் படங்கள் மோதுகின்றன. 61வது தேசிய திரைப்பட விருது வரும் மே மாதம் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி 14ம் தேதிவரை போட்டிக்கு படங்களை அனுப்ப கால அவகாசம் தரப்பட்டிருந்தது. 40…

வேப்பிலை மற்றும் வேப்பம்பூவின் மருத்துவ குணங்கள்!

மார்ச் 14 , தமிழ் மருத்துவ உலகை பொறுத்தவரை, வேப்பமரம் என்பது எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்தும் ஒரு அறிய மூலிகை மரம். இந்த மரத்தின் சில முக்கிய மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போம், 1. உடலில் ஏற்படும் தோல் அழற்சி…

விஷாலுடன் தண்ணியில் மிதந்த லட்சுமி மேனன்!

மார்ச் 14,கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என்று தொடர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை லட்சுமி மேனன். இவர் இப்போது மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அதிலும் பாண்டியநாடு ஹிட்டுக்கு பிறகு விஷாலுடன் இரண்டாவது…

ஆண்ட்ராய்டையும் விண்டோஸையும் இணைக்கும் கார்பன்!

மார்ச் 14 , கூகுளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளமும் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் இயங்குதளமும் ஒரே போனில் கிடைத்தால் எப்படி இருக்கும்?.இந்த இரண்டு இயங்குதளங்களிலும் செயல்படும் ஒரு போன் விரைவில் வெளிவர உள்ளது. கார்பன் மொபைல் நிறுவனம் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.இந்த இரண்டு இயங்குதளங்களிலும்…