Tag: Latest News

தி.மு.க. தலைவர் கருணாநிதி 12 நாட்கள் 20 தொகுதிகளில் சூறாவளி பிரசாரம்!

மார்ச் 19, சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏப்ரல் 5–ந்தேதி முதல் ஏப்ரல் 21–ந்தேதி வரை 12 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். ஸ்டாலின் பிரசாரம்…

மோடி வெறும் புழுதிகாற்று – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

மார்ச் 19, ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த கட்சி காங்கிரஸ். இந்த கட்சிதான் கடந்த 60 ஆண்டுகளாக நாட்டை பாதுகாத்து,…

கன்னியாகுமரி தொகுதியில் உதயகுமார் போட்டி!

மார்ச் 19, ஆம் ஆத்மி கட்சி சார்பாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் உதயகுமார் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி தற்போது வெளியிட்டு…

179 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விமானி சாகசம்!

மார்ச் 19, அமெரிக்காவின் ஆர்லண்டோ நகரில் இருந்து அட்லாண்டாவுக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று 179 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. நடு வானில் பறந்து கொண்டிருந்த போது அந்த விமானத்தின் இறக்கையின் பெரும்பகுதி தனியாக கழன்று கீழே விழுந்தது.…

சென்னை விமான நிலையத்தில் விபத்து!

மார்ச் 16,சென்னை விமான நிலையத்தில் மும்பையிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஜெட் ஏர்வேஸ் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றபட்டனர். விமானங்கள் இரண்டும் சேதமடைந்த நிலையில் அதிகாரிகள் தீவிர விசாரணை…

சாம்சங்க கேலக்ஸி S5 வெளியானது!

மார்ச் 15, உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த சாம்சங்கின் கேலக்ஸி S5 யை சாம்சங் நேற்று ஸ்பெயினில் வெளியிட்டது. ஏப்ரல் மாதத்தில் இருந்து இது அனைத்து ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்றும் நேற்று சாம்சங் அறிவித்துள்ளது. இதில் இதன் திரை 5.25 அங்குல…

மீண்டும் தமிழ் சினிமாவில் மதுபாலா!

மார்ச் 15,’அழகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. தொடர்ந்து ரோஜா, வானமே எல்லை, செந்தமிழ் செல்வன், ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழி படங்களிலும்…

அழகிரியின் திடீர் சந்திப்புக்கள்! அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்துமா?

மார்ச்.15, சென்னை, பிரதமர் மன்மோகன் சிங், வைகோ மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை மு.க. அழகிரி சந்தித்து பேசியிருப்பது தி.மு.க.தலைமைக்கு அதிர்ச்சியையும் களக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர தி.மு.க. தலைவர் கருணாநிதி விரும்பினார். இதற்காக அவரே முன்வந்து…

உலகக் கோப்பைப் போட்டியில் ஏ ஆர் ரஹ்மான்!

மார்ச் 15 – 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி வருகிற 16-ம் தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இதன் தொடக்கவிழாவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் புகழ்பெற்ற ராப் பாடகர் ஏகான் கலந்து கொண்டு மாபெரும் இசை…

என் படங்கள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் – ஏ.ஆர்.முருகதாஸ்!

மார்ச் 15, கஜினி படத்தை தெலுங்கில் மகேஷ்பாபுவை நடிக்க வைத்து ரீமேக் செய்ய ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. எனவே மீண்டும் மகேஷ்பாபுவை வைத்து பெரிய படம் ஒன்றை இயக்கப் போகிறேன். இப்படம் மகேஷ்பாபு நடிக்க சம்மதிக்காவிட்டால் ராம்சரன் தேஜாவை தேர்வு செய்வேன்.…

மீண்டும் நடிப்பது பற்றி கவுண்டமணி விளக்கம்!

மார்ச் 14, கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு 49 ஓ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர்தான் ஹீரோ. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் படம். இந்தப் படத்தில் நடிப்பது ஏன் என்று கவுண்டமணி விளக்கம் அளித்துள்ளார். அவர்…

இளையராஜா யுவன் மோதல?

மார்ச் 13, தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபம் என்ற தகவலால் பதற்றம் அடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதனால் இளையராஜாவுக்கும், அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு