Tag: Photos

கோச்சடையான் படம் வெளியீடு மே 16 ந்தேதிக்கு தள்ளிப்போகிறது!

மார்ச் 29,ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து அவருடைய இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் டைரக்டு செய்துள்ள ‘கோச்சடையான்’ படம், கோடை விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் கதை–திரைக்கதை–வசனத்தை கே.எஸ்.ரவிகுமார் எழுதியிருக்கிறார். ரஜினிகாந்த் ஜோடியாக பிரபல இந்தி நடிகை…

ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

மார்ச் 28,லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘ஒன்டர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ என்ற அமைப்பின் தென் இந்திய ஒருங்கிணைப்பாளர் பிங்கி நரேந்திர கவுட், தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சரவண்குமார் மற்றும் சென்னை ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் அரங்கில்இன்று நிருபர்களுக்கு பேட்டி…

விஜய், அஜித்தை மிஞ்சிய சிவகார்த்திகேயன்!

மார்ச் 27, மில்லியன் கணக்கீட்டில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் மான் கராத்தே. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த வீடியோவை பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். விஜய், அஜீத்…

கோச்சடையான் படம் மே 1 ஆம் தேதி வெளியாவது உறுதி!

மார்ச் 25,சில தினங்களுக்கு முன் தணிக்கைக் குழுவினருக்கு கோச்சடையான் படத்தை திரையிட்டுக்காட்டினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். படத்தைப் பார்த்தத் தணிக்கைக் குழுவினர் கோச்சடையான் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால்… கோச்சடையான் படத்தின் ரீ ரெக்கார்டிங் பணியே இன்னும் தொடங்கப்படவில்லை.…

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்?

மார்ச் 24, சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் 2006ல் ‘வல்லவன்’ படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் வயப்பட்டனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு…

நக்மாவிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ சில்மிஷம்!

மார்ச் 24, உத்தர பிரதேசத்தில், தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற, நடிகை நக்மாவிடம், காங்., எம்.எல்.ஏ., அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி., மீரட் லோக்சபா தொகுதியில், காங்., வேட்பாளராக நடிகை நக்மா களம் இறக்கப்பட்டுள்ளார். மீரட் மட்டுமின்றி…

பாலாவின் தாரை தப்பட்டை!

மார்ச் 21,பாலாவின் படத்திற்கு ‘தாரை தப்பட்டை’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘பரதேசி’ படத்திற்கு பிறகு பாலா கரகாட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடி போடவிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.…

உலகில் சிறந்த இசை அமைப்பாளர்களில் தமிழனுக்கு இடம்!

மார்ச் 18,சினிமா தொடர்பான இணையதளமான டேஸ்ட் ஆஃப் சினிமா, உலகின் சிறந்த இசை அமைப்பாளர்கள் (கம்போசர்) பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த இளையராஜா 9வது இடத்தை பிடித்திருக்கிறார். இத்தாலியன் கம்போசர் மெர்ரிகோன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க இசை…

நல்லவன் பாதி கெட்டவன் பாதி கலந்த அஞ்சான் சூர்யா!

மார்ச் 18,ரசிகர்களை நூறு சதவிகிதம் திருப்திபடுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள் நடிகர்கள். அதனால்தான், எந்த கதையையும் அத்தனை எளிதில் ஓ.கே செய்து விடுவதில்லை. இந்த விசயத்தில் சூர்யா ரொம்ப உஷார். எத்தனை பெரிய டைரக்டர் கதை சொன்னாலும் உடனே க்ரீன்…

அழகிரி மகன் தயாரிப்பில் ரஜினிகாந்த்?

மார்ச் 17.முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி திடீரென தனது மகனுடன் தனியாகச் சென்று ரஜினியை சமீபத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரம் மட்டுமின்றி சினிமா வட்டாரத்திலும் பரப்பரபாக பேசப்பட்டு வருகிறது. பின்னர் செய்தியாளர்களிடம்…

ஆடு மேய்க்கும் அமலபால்!

மார்ச் 16,ஆடு மேய்க்க அமலாவுக்கு கற்றுத்தருகிறார் சமுத்திரக்கனி. ‘மைனா‘ படத்தில் காடு மேடு அலைந்து நடித்த அமலா பாலுக்கு அதன்பிறகு நகரத்து பெண்ணாகவே நடிக்க வாய்ப்பு வந்தது. சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த அமலா…

ரஜினிக்கு வில்லனா? அதிர்ச்சியில் சுதீப்!

மார்ச் 16,ரஜினிக்கு வில்லனாக நடிக்க அழைப்பு வரவில்லை என்றார் சுதீப். ‘நான் ஈ‘ படத்தில் நடித்தவர் சுதீப். தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக சுதீப் நடிக்க உள்ளதாக தகவல்…

மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
மலையாளத்தில் Must Watch Thriller OTT Movies – Drishyam போல Suspense படங்கள் RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு