Tag: Photos

சென்னை விமான நிலையத்தில் விபத்து!

மார்ச் 16,சென்னை விமான நிலையத்தில் மும்பையிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஜெட் ஏர்வேஸ் மீது மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றபட்டனர். விமானங்கள் இரண்டும் சேதமடைந்த நிலையில் அதிகாரிகள் தீவிர விசாரணை…

மீண்டும் தமிழ் சினிமாவில் மதுபாலா!

மார்ச் 15,’அழகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. தொடர்ந்து ரோஜா, வானமே எல்லை, செந்தமிழ் செல்வன், ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழி படங்களிலும்…

அழகிரியின் திடீர் சந்திப்புக்கள்! அரசியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்துமா?

மார்ச்.15, சென்னை, பிரதமர் மன்மோகன் சிங், வைகோ மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை மு.க. அழகிரி சந்தித்து பேசியிருப்பது தி.மு.க.தலைமைக்கு அதிர்ச்சியையும் களக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தே.மு.தி.க.வுடன் கூட்டணி சேர தி.மு.க. தலைவர் கருணாநிதி விரும்பினார். இதற்காக அவரே முன்வந்து…

என் படங்கள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் – ஏ.ஆர்.முருகதாஸ்!

மார்ச் 15, கஜினி படத்தை தெலுங்கில் மகேஷ்பாபுவை நடிக்க வைத்து ரீமேக் செய்ய ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. எனவே மீண்டும் மகேஷ்பாபுவை வைத்து பெரிய படம் ஒன்றை இயக்கப் போகிறேன். இப்படம் மகேஷ்பாபு நடிக்க சம்மதிக்காவிட்டால் ராம்சரன் தேஜாவை தேர்வு செய்வேன்.…

ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட பிரியா ஆனந்த்!

மார்ச் 14,மயிலைடுறையில் படப்பிடிப்புக்காக வந்த நடிகை ப்ரியா ஆனந்த் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கித் திணறினார். விமல், சூரி, பிரியா ஆனந்த் மூவரும் நடித்துவரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.இதன் படப்பிடிப்பு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் விமல்,…

மீண்டும் நடிப்பது பற்றி கவுண்டமணி விளக்கம்!

மார்ச் 14, கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு 49 ஓ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர்தான் ஹீரோ. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் படம். இந்தப் படத்தில் நடிப்பது ஏன் என்று கவுண்டமணி விளக்கம் அளித்துள்ளார். அவர்…

இளையராஜா யுவன் மோதல?

மார்ச் 13, தந்தை இளையராஜாவுடன் மனஸ்தாபம் என்ற தகவலால் பதற்றம் அடைந்தார் யுவன் ஷங்கர் ராஜா. இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதனால் இளையராஜாவுக்கும், அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தகவல்…

இடம் மாறுகிறதா ஐ.பி.எல். போட்டி?

மார்ச் 12, 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்னும் அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் ஐ.பி.எல்.…

பாலாவுடன் இணையும் விஜய் சேதுபதி!

மார்ச் 11, தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் தனது அடுத்த படத்தில் கைகோர்க்கிறார். ஆனால் இயக்குனராக இல்லை. தயாரிப்பாளராக! அதாவது பாலாவின் B Studio தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வசந்தகுமாரன்’. செம்ம ரகளை, எதிரி எண்…

அறந்தாங்கி அருகே பஸ்சில் 10 கிலோ தங்கம் கடத்தல்! இருவர் கைது

மார்ச்10, அறந்தாங்கி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலிருந்து அறந்தாங்கி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை செல்லும் ஒரு தனியார் பஸ்சில் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு நேற்றுமுன்தினம் இரவு ரகசிய தகவல் வந்தது. இதன்பேரில், வாண்டாக்கோட்டை என்ற…

ரஜினியின் வில்லனாக சுதீப்

மார்ச்10, கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்க இருக்கும் படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். ஏற்கெனவே எந்திரன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரத்தினவேலு இந்த படத்திலும் பணியாற்ற உள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். அனுஷ்கா நாயகியாக பேசப்பட்டு வரும்…

விராத் கோலி மீண்டும் முதலிடம்!

மார்ச்10, இந்திய கிரிக்கெட் அணியின், ஆசியக் கோப்பை கேப்டனாக செயற்பட்ட விராத் கோலி ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நேற்று ஐசிசியின் புதிய தரவரிசை வெளியிடப்பட்டது. இதில் தென் ஆபிரிக்க துடுப்பாட்ட வீரர் ஏபி டி வில்லியர்ஸை விட இரு…

RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு
RCB பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி! விஜய் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? LSG 7 விக்கெட்டில் வெற்றி மே 2026 மகளிர் உரிமைத் தொகை வரவு