முதல்வர் பதவியை நோக்கி விஜய்? திருச்செந்தூருக்கு பிறகு அடுத்து செல்ல வாய்ப்புள்ள 5 கோயில்கள்!
தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் பெயர்களில் ஒன்றாக நடிகர் விஜய் மாறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்ற கட்சியை தொடங்கி முதல் முறையாக நேரடி தேர்தல் அரசியலில் களமிறங்கியுள்ள விஜய், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களிடையே பெரும் கவனத்தை…








