Category: 🌾 தமிழகம் (Tamilagam)

தமிழகத்தின் மாவட்ட செய்திகள், அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் அப்டேட்கள் இந்தப் பிரிவில் இடம்பெறும்.

This category covers Tamil Nadu district news, local politics, social issues, public concerns, and regional updates.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. சிக்குமா? சிக்குவாரா?

சென்னை, ஏப்ரல் 07: சென்னையில் சிஆர்பிஎப் பாதுகாப்புடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். சிஆர்பிஎப் பாதுகாப்புடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டையில்…

ஓபிஎஸ்டன் வாசன் திடீர் சந்திப்பின் பின்னணி!

சென்னை, ஏப்ரல் 06: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமாகா கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை திடீரென இன்று சந்தித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலிலாதவின் மறைவை அடுத்து ஆர்.கே நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைதேர்தல் நடைபெறும்…

பெங்களூரு மத்திய சிறையிலும் சசிகலாவின் ஆட்சி!

பெங்களூரு, ஏப்ரல் 06: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்ட சசிகலா பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்காக சிறை விதிகள் மீறப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட…

அனைத்து விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி!

மதுரை, ஏப்ரல் 04: கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடிசெய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி, டெல்லி ஜந்தர்…

வைகோ கைது! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை, ஏப்ரல் 03: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நடந்த தி.மு.க. அரசு வைகோ மீது வழக்கு தொடர உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வைகோ மீது போலீசார்…

திருமா, வைகோ, நீங்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் என்று எச். ராஜா விமர்சனம்

விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், திருமா, வைகோ உள்ளிட்டோரை இந்தியாவிற்கு எதிரானவர்கள் என்று கடுமையாக திட்டிய பாஜக திரு. எச். ராஜாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்களுக்கு மாற்றாக சிந்திப்பவர்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், நாட்டிற்கு விரோதமானவர்கள் என்று பாஜக விமர்சிப்பது வழக்கமாக…

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: சென்னை, திருச்சி, மதுரையில் 100 பேர் கைது

சென்னை, மார்ச் 30: டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும் மதுரை,கோவையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை ஐஓசி அலுவலகம் முன்பாக…

மெரினாவில் தொடங்கியது மாணவர்களின் போராட்டம்! திடீரென கடலில் இறங்கியதால் பதற்றம்!

சென்னை, 29 மார்ச்: டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் திரண்ட கல்லூரி மாணவர்கள் திடீரென கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். மெரினாவில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்ததால் பெரும் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 15 நாட்களாக தமிழக…

நெடுவாசல் போராட்டத்தை ஒடுக்க அரசும், அதை தொடர மக்களும் தீவிரமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பன்னிரண்டு நாட்களை கடந்த இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. இதை ஒடுக்கும் முயற்சியாக மத்திய அமைச்சர்கள் பேசிவருவது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சர்…

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக திரளும் தமிழகம். மீண்டும் தொடங்குமா மெரினா புரட்சி?

களம்: நெடுவாசல், புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்தியரசின் திட்டத்திற்கு மாணவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் திரையுலகினரிடையே எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய நடிகர் விவேக் விளைநிலங்களை பாலைவனமாகிவிட்டு உணவை எங்கே தேடுவது என்று கேள்வி எழுப்பினார். நெடுவாசல்…

ஓபிஎஸ் விளக்கம்!

ஓபிஎஸ் விளக்கம்: கட்டாயத்தின் பேரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என அதிரடி ! அரங்கேறும் நாடகம் : முதல்வர் விளக்கத்தால் தள்ளாடும் அதிமுக ? மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாம் சசிகலா தரப்பினரால்…

2016 ஒரு பார்வை!

இன்னும் சில மணித்துளிகளில், இந்த ஆண்டை, எல்லோரும் பிரிய இருக்கிறோம். ஆனால், இதே ஆண்டில் நம்மைவிட்டுக் கடந்துபோன எத்தனையோ நிகழ்வுகள் நம் கண்முன்னே தோன்றி மறைந்திருக்கின்றன. இயற்கைச் சீற்றங்கள், இனிய சம்பவங்கள், அறிவியல் புதுமைகள், துயர நிகழ்வுகள், இப்படி அவைகளை வகைப்படுத்தப்படலாம்.…