True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › Latest Tamil Baby Names | TrueTamil

Latest Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Latest added Tamil baby names with meanings.

Total Names: 31,717



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வெஞ்சுடர் (male)
    பேராற்றல் மிக்கவர்/வலிமையானவர்
  • வெஞ்சுடர் (female)
    பேராற்றல் மிக்கவர்/வலிமையானவர்
  • வெஞ்சுடரோன் (male)
    வெண்மையான ஒளி போல் மிளிரும் வலிமைமிக்கவர்.
  • வெங்கம்மாள் (female)
    மிகுந்த வறுமை கொண்டவள்(செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி)
  • வெங்கதிர் (male)
    வெப்பமான கதிர் போன்றவன் (சூரியன்)
  • வெங்கதிரோன் (male)
    அனைவராலும் போற்றப்படும் கதிரவனுக்கு ஒப்பானவர்
  • வெங்கண்ணனார் (male)
    கூர்மையான அல்லது ஒளி பொருந்திய கண்களை உடையவன்/ சங்ககாலப் புலவரின் பெயர்
  • வீழியழகன் (male)
    திருவாரூர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற திருவீழிமிழலை திருத்தலத்தில் வீற்றுள்ள சிவபெருமானின் பெயர்
  • வீரையன் (male)
    வீரத்தினால் சமூகத்தில் பெரும் மதிப்பைப் பெற்ற தலைவன்
  • வீராயி (female)
    வீரத்தைக் கொண்டவள்
  • வீராண்டான் (male)
    வலிமை மிக்கவர்; ஆண்டவனைப் போன்ற ஆற்றல் வாய்ந்தவர்.
  • வீரன் (male)
    உலகைக் காக்க கொடிய அசுரர்களையும், ஆணவத்தையும் அழிக்கும் வல்லமைக் கொண்டவர்
  • வீரவேள் (male)
    வீரத்தை உடைய அரசன்
  • வீரவேல் (male)
    வீரமிக்க வேலினைக் கையில் ஏந்தியவர்
  • வீரவேலோன் (male)
    வீரமும் துணிவும் கொண்ட வேலினையுடைய போர்வீரர்.
  • வீரவேலன் (male)
    வீரம் பொருந்திய வேற்படையை உடையவர் / வேலேந்திய முருகனுக்கு ஒப்பானவர்
  • வீரவேந்தன் (male)
    வீரமும் தலைமைப் பண்பும் கொண்ட அரசர்.
  • வீரவேங்கை (male)
    வீரம் மிக்க புலிக்கு ஒப்பானவர்
  • வீரவெற்பன் (male)
    வீரமும் துணிவும் கொண்ட வெற்றியாளர்.
  • வீரவெழில் (male)
    வீரத்திற்கு அழகு சேர்ப்பவர்
  • வீரவிழியன் (male)
    அச்சமில்லாப் பார்வையுடையவர் / நேர்கொண்ட பார்வையுடையவர்
  • வீரவில்லோன் (male)
    வீரமும் போர்த்திறனும் கொண்ட வீரர்.
  • வீரவாள் (male)
    வீரம் பொருந்திய வாளினை ஏந்தியவர்
  • வீரவாணி (female)
    வீரத்தின் கலைமகள்
  • வீரவாணன் (male)
    வீரத்தையே தனது வாழ்வின் அடையாளமாகக் கொண்டு வாழ்பவன்
  • வீரவாகை (male)
    வெற்றி வாகைச் சூடிய வீரர்.
  • வீரவள்ளுவன் (male)
    சொல்லேர் உழவன் வள்ளுவனைப் போன்ற அறிவும் வலிமையும் நிறைந்தவர்.
  • வீரவள்ளல் (male)
    வீரமும் வள்ளல் தன்மையும் மிக்கவர்
  • வீரவளவன் (male)
    திறமையும் செல்வமும் ஒருங்கே பெற்றவர்.
  • வீரவளநாடன் (male)
    வீரமும் வளமும் பொருந்திய நாட்டிற்குரியவர்
  • வீரவளத்தன் (male)
    வீரமும் வளமும் ஒருங்கிணைந்தவர்.
  • வீரவழுதி (male)
    வீரமிக்க பாண்டிய மன்னருக்கு ஒப்பானவர்
  • வீரவழகு (male)
    வீரத்திற்கு அணிகலனாக இருப்பவர்
  • வீரவழகி (female)
    வீரத்திற்கு அழகு சேர்ப்பவர்
  • வீரவல்லவன் (male)
    வீரத்தோடு எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவன்
  • வீரவலவன் (male)
    வீரமும் வலிமையும் கொண்டவர்.
  • வீரவரி (male)
    வீரத்தில் சிங்கம் போன்றவர்
  • வீரவரண் (male)
    வீரத்திற்குக் கவசம் போன்றவர்
  • வீரவரசு (male)
    வீரத்தை ஆள்பவர்
  • வீரவரசி (female)
    வீரத்தின் அரசி.
  • வீரவம்மை (male)
    வீரத்திற்கு அழகு சேர்ப்பவர்
  • வீரவம்மை (female)
    வீரத்திற்கு அழகு சேர்ப்பவர்
  • வீரவம்மா (female)
    வீரமூட்டும் தாய்.
  • வீரவமுது (male)
    வீரமூட்டி வளர்க்கப்பட்டவர்
  • வீரவமுது (female)
    வீரமூட்டி வளர்க்கப்பட்டவர்
  • வீரவண்ணன் (male)
    வீரத்தில் சிறந்தவர்
  • வீரவணி (male)
    வீரத்தை அணிகலனாக அணிந்தவர்
  • வீரவணி (female)
    வீரத்தை அணிகலனாக அணிந்தவர்
  • வீரவடிவேல் (male)
    வீரமான கூரிய வேலினை உடையவர்
  • வீரவடிவு (male)
    வீரத்தின் வடிவானவர்

« Prev Page 16 of 635 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube