Random Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Discover random Tamil baby names.
Total Names: 31,717
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
இளங்கூத்தன்
(male)
இளம் நடனக் கலைஞன்
-
அகத்தரசன்
(male)
உள்ளத்தின் அரசர் / தலைவர்
-
பரமேட்டி
(male)
சிவன். (பிங்.) பிரமன். (பிங்.), அருகன். (பிங்.) திருமால்,
-
வீரப்பாசறை
(male)
வீரத்தின் பாசறை உறைபவர்
-
கோமுருகு
(male)
முருகனின் அருளைப் பெற்றவன்
-
வரணித்தோன்றல்
(male)
அருளும் சிறப்பும் வெளிப்படும் பெருமைக்குரியவர்.
-
புரவுமலை
(male)
வளம் கொடுத்துப் பாதுகாக்கும் மலை போன்றவர்
-
ஒப்பனையம்மை
(female)
அழகும் தாய்மைக் குணமும் நிறைந்தவள்
-
தாமரைச்சேந்தி
(male)
செந்தாமரை மலர் போல அழகானவர்
-
ஆழ்வார்நம்பி
(male)
ஆழ்வார்களில் சிறந்தவர்
-
வளங்கிள்ளி
(male)
வெற்றி மிகுந்த சோழர்/செல்வ வளம் நிரம்பிய சோழ மன்னருக்கு ஒப்பானவர்
-
முல்லைவிறலன்
(male)
முல்லை நில வீரர்
-
வெற்றித்தாரோன்
(male)
வெற்றி மாலை அணிந்தவர்
-
நெகிழ்முகை
(female)
வெற்றியையும் புகழையும் நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் ஆற்றல் கொண்டவர்
-
கேண்மைத்தென்றல்
(male)
நட்பு போல இதமான தென்றல்/ நண்பர்களுடன் தென்றலைப் போல இதமாகப் பழகுபவன்.
-
ஈழவழகன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த அழகன்
-
கோதைக்கண்ணன்
(male)
நீண்ட மாலையை அணிந்த திருமால்/ கோதையாகிய ஆண்டாளின் கண்ணன்/ சேர மன்னருக்குரிய பெருமைகளைக் கொண்ட அழகிய தோற்றமுடையவன்.
-
அலர்க்குழலி
(female)
மலர்களைத் தன் கூந்தலில் (குழல்) அணிந்திருக்கும் அழகான பெண்
-
வீரச்சேய்
(male)
வீரமும் பெருமையும் மிக்க குழந்தை
-
முதனாடன்
(male)
முதன்மையான நாட்டினைச் சேர்ந்தவன்
-
திருச்செல்வி
(female)
செல்வம் நிறைந்தவள்
-
தானைத்திருவன்
(male)
படைகளை நிரம்பப் பெற்றவர்
-
எழில்வில்லோன்
(male)
அழகிய வில்லாளன்
-
எழினி
(male)
உயர்ந்தவன்\ வள்ளல்களில் ஒருவன்
-
ஆர்வவேல்
(male)
ஆர்வமே ஆயுதமானவன்
-
அகன்புதுமை
(female)
உள்ளத்தில் புதிய தன்மை பெற்றவள்
-
தெய்வத்துளசி
(female)
தெய்வத்தின் அருளால் துளசிச் செடி போன்று புனிதமானவர்.
-
பாடலமுதன்
(male)
அமிழ்தம் போல் இனிமையான பாடலைப் பாடுபவர்
-
பூவொளி
(female)
மலரின் அழகிற்கு ஒப்பானவர்
-
வான்பொழில்
(male)
சிறந்த பூஞ்சோலை போன்றவர்
-
தகவுநேயன்
(male)
நீதி தவறாத பண்புகளை விரும்புபவன்
-
அமுதின்பன்
(male)
அமிழ்தத்தைப் போன்ற இனிமையான மகிழ்ச்சியைப் பிறருக்கு வழங்குபவன்
-
திருமலைவிளக்கு
(male)
மலையின் உச்சியில் எரியும் விளக்கு போன்றவர்
-
இளமுல்லை
(female)
இளமையானவர்,/ இன்று மலர்ந்த, மென்மையான மலர் போன்றவள் , இனிமையானவள்.
-
வாகைநிலவு
(female)
வெற்றி என்னும் நிலவு
-
கனன்மங்கை
(female)
வலிமை, ஆற்றல் கொண்டவர்./ அழகு, கருணை, இனிமை உடையவர்.
-
வில்லவன்
(male)
வில்லாற்றல் உடையவர் / சேரர்.
-
சுடர்ச்செல்வன்
(male)
நற்பண்புகளால் ஒளி வீசி திகழ்பவர்; சுடர்விடும் இறைவன் போன்றவர்.
-
தாயம்மை
(female)
தாய்மைப் பண்பு நிறைந்தவள்
-
தோன்றாத்துணை
(male)
பிறரறியாமல் உதவுவோன்
-
அகல்சாரல்
(male)
உயர்ந்த மழைச்சாரல்
-
காவற்சுடரோன்
(male)
காக்கும் பணியில் ஒளியாகத் திகழ்பவன். மக்களின் அச்சத்தைப் போக்கும் கதிரவனின் ஒளி போன்றவன்.
-
தென்பாண்டியன்
(male)
தெற்கே உள்ள பாண்டிய நாட்டின் அரசன் / தலைவன்
-
நன்மாலை
(female)
சிறந்த மாலைப் பொழுது போன்றவர்
-
இரும்பொறையன்
(male)
பொறுமையிலும் வலிமையிலும் சிறந்தவன்
-
புரட்சியம்மை
(female)
புரட்சிக்குத் தாயாகத் திகழ்பவள்
-
கனிமள்ளன்
(male)
போர்த்திறன் மிக்க மள்ளன்; ஆனால் கனிவான இதயம் கொண்டவன்.
-
உணர்வுக்கடல்
(male)
கடல் போன்ற உணர்வினை உடையவன்
-
கோதைப்பாடி
(male)
அழகினைப்பாடுபவன்/ பாடுபவள் / ஆண்டாள் அல்லது சேர அரசகுலப் பெருமைகளைப் பாடுபவன்/ பாடுபவள்
-
செங்கதிர்க்குரிசில்
(male)
சூரியக் கதிர் போல் பெருமையில் சிறந்த தலைவர்
Page 1 of 635
Next »
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
