True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › U Letter Tamil Baby Names | TrueTamil

U Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with u letter.

Total Names: 452



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • உசிதா (female)
    மேன்மையானவள் /அழகானவள் / உயர்வானவள் /
  • உச்சிநாதன் (male)
    திருநெய்த்தானம் எனும் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பெயர்
  • உடையநம்பி (male)
    செல்வம் உடைய தலைவர்
  • உடையநாயகம் (male)
    அனைத்திற்கும் சொந்தமான தலைவன், உரிமையுள்ள நாயகன்
  • உடையப்பன் (male)
    அனைத்திற்கும் உடமையாளனான இறைவனைப் போன்றவன்
  • உடையவர் (male)
    செல்வந்தர் | மகிழ்ச்சி பொருந்தியவர் 1 சிறப்பு பொருந்தியவர்.
  • உடையவர்செம்மல் (male)
    உயர்ந்த பண்புகள் உடையவர்
  • உடையான் (male)
    இறைவன் , தலைவன்
  • உடையார் (male)
    செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட மரியாதைக்குரிய நபர்
  • உடையாள் (female)
    உமாதேவி /அனைத்து வளங்களையும் பெற்றவள்
  • உடையிலாவுடையன் (male)
    உலகில் எதையும் உடைமையாகக் கொள்ளாமல், உலகையே உடைமையாகக் கொண்டவர்
  • உடைவன் (male)
    அறிவு, அருள், ஆற்றல் அல்லது செல்வம் போன்ற உயரிய பண்புகளைத் தன்னுள் கொண்டிருப்பவன்
  • உணர்வமுதன் (male)
    அறிவில் நிறைந்தவன்/ உணர்வால் ஆன இனிமையானவன்
  • உணர்வம்மை (female)
    பாதுகாப்பு அளிக்கும் , மென்மையான உணர்வு கொண்ட மேன்மையானவர்
  • உணர்வரசன் (male)
    உணர்வுகளின் தலைவன்; நுணுக்கமான உணர்திறன் கொண்டவன்
  • உணர்வரசி (female)
    பிறர் மனதை உணரும் நுட்பமான அறிவுகொண்ட தலைவி
  • உணர்வரசு (male)
    உணர்வு மிக்கவர்
  • உணர்வழகன் (male)
    உணர்வினை உடைய அழகன்
  • உணர்வாளன் (male)
    உணர்வினை உடையவன்
  • உணர்வினியார் (male)
    கருணையும் , பரிவும் கொண்ட மென்மையானவர், மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியவர்.
  • உணர்வுக்கடல் (male)
    கடல் போன்ற உணர்வினை உடையவன்
  • உணர்வுக்கீரன் (male)
    உணர்வினை உடைய கீரன்
  • உணர்வுக்குரிசில் (male)
    உணர்வினை உடைய தலைவன்
  • உணர்வுக்கோ (male)
    உணர்வினை உடைய அரசன்
  • உணர்வுச்செல்வன் (male)
    மன வலிமை உடையவன்
  • உணர்வுச்செழியன் (male)
    உணர்வினை உடைய பாண்டியன்
  • உணர்வுச்சேரன் (male)
    உணர்வினை உடைய சேர அரசன்
  • உணர்வுச்சோழன் (male)
    உணர்வினை உடைய சோழ அரசன்
  • உணர்வுநம்பி (male)
    உணர்வினை உடைய ஆணிற்சிறந்தோன்
  • உணர்வுநேயன் (male)
    உணர்வினை உடைய நண்பன்
  • உணர்வுப்பித்தன் (male)
    உணர்வில் பற்று கொண்டவர் / உணர்வில் ஆழ்ந்தவர்
  • உணர்வுமன்னன் (male)
    உணர்வினை உடைய அரசன்
  • உணர்வுமருகன் (male)
    உணர்வினை உடைய வழித்தோன்றல்
  • உணர்வுமள்ளன் (male)
    உணர்வினை உடைய இளைஞன்
  • உணர்வுமாறன் (male)
    உணர்வினை உடைய பாண்டிய அரசன்
  • உணர்வுறுவோன் (male)
    உயர்ந்த உண்மைகளை உணர்ந்தவன், அறிவைப் பெற்றவன், பிறருடைய உணர்வுகளைத் தன்னுடையதாக உணரும் ஆற்றல் கொண்டவன்
  • உணர்வுவளத்தன் (male)
    உணர்வு வளத்தினை உடையவன்
  • உணர்வுவழுதி (male)
    உணர்வினை உடைய பாண்டிய அரசன்
  • உணர்வுவீரன் (male)
    துணிச்சல் மிகுந்தவன்
  • உணர்வுவேந்தன் (male)
    உணர்வினை உடைய அரசன்
  • உணர்வேந்தல் (male)
    உணர்வு என்னும் பெருமையில் சிறந்தோன்
  • உணர்வேந்தி (male)
    உயர்ந்த கருத்துக்களையும் உணர்வுகளையும் தாங்கி நிற்பவன்/ அறிவுடையோன்
  • உணர்வொளி (female)
    கருணை, புரிதல் , மனித நேயம் , ஆகியவற்றால் ஒளிபொருந்தியவராக விளங்குபவர்.
  • உண்ணாமுலை (female)
    திருவண்ணாமலையில் கோயில் கொண்டுள்ள உமையம்மை
  • உண்ணோக்கி (male)
    ஞானம் தேடுபவர் மற்றும் ஆத்ம சிந்தனை உடையவர்
  • உண்மை (female)
    நேர்மையானவள்
  • உண்மைச்செம்மல் (male)
    மெய்படப்பேசுபவன், நேர்மையானவர்
  • உண்மைச்செல்வன் (male)
    நேர்மை, நம்பகத்தன்மை மிக்க நற்பண்பாளர்
  • உண்மைநாடி (male)
    வாய்மையுடையவர் / நெறியாளர்.
  • உண்மைப்பித்தன் (male)
    உண்மை பேசுவதை விரும்புபவர்

Page 1 of 10 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube