AI Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ai letter.
Total Names: 62
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஐது
(male)
அழகானவள்
-
ஐந்தவித்தன்
(male)
ஐம்புலன்களை அடக்கியவர்
-
ஐந்தவித்தான்
(male)
ஐம்பொறிகளையும் அடக்கியாளும் சான்றோன்
-
ஐந்தாடி
(male)
ஐந்து முகத்தை உடையவன் (கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, ஆகாயம்)
-
ஐந்தெழுத்தன்
(male)
ஐந்து எழுத்து மந்திரம் கொண்டவன் (சிவன்).
-
ஐம்முகன்
(male)
முருகக் கடவுளின் பெயர்களில் ஒன்று
-
ஐயடிகள் காடவர்கோன்
(male)
மதிப்புமிக்கவர் / காட்டில் வசிப்போருக்குத் தலைவர்.
-
ஐயடிகள்காடவர்கோன்
(male)
அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர் / பல்லவ குலத்து மன்னராக இருந்தவர்
-
ஐயணன்
(male)
ஐயங்களைத் தீர்க்கும் அறிஞன்
-
ஐயண்ணன்
(male)
தலைவர்களில் மூத்தவர்
-
ஐயநம்பி
(male)
இரக்கத்தின் தலைவர்
-
ஐயந்தவிர்த்தபெருமாள்
(male)
அறியாமையையாகிய ஐயம் தீர்க்கும் பெருமையிற் சிறந்தோன்
-
ஐயந்தவிர்த்தான்
(male)
குடிமக்களின் சந்தேகங்களையும் அச்சங்களையும் போக்கி, தெளிவான நீதியை வழங்கும் தலைவர்
-
ஐயனமுதன்
(male)
உயர்ந்த அமுதம் போன்றவன்
-
ஐயனமுது
(male)
இனிமையான நற்குணங்கள் நிறைந்த தலைவர்
-
ஐயனம்பி
(male)
பெருமையில் சிறந்து விளங்கும் தலைவர்
-
ஐயனாகன்
(male)
உயர்ந்த நாகன்
-
ஐயனாரிதனார்
(male)
புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய புலவரின் பெயர்
-
ஐயனாரிதன்
(male)
புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலை இயற்றியவர்
-
ஐயனார்
(male)
காவல் உடையவர்/காவல் காப்பவர்
-
ஐயனிலவன்
(male)
நிலவு போன்று ஒளிரும் தலைவர்
-
ஐயனேயன்
(male)
உயர்ந்த அன்பினை உடையவன்
-
ஐயன்
(male)
தலைமை பண்பு நிறைந்தவர்/அரசர் போன்றவர்/உயர்ந்து விளங்குபவர்
-
ஐயன்கடல்
(male)
உயர்ந்த கடல் போன்றவன்
-
ஐயன்கரை
(male)
தலைமை பண்பும் சொல்வன்மையும் உடையவர்/சொல்வன்மை நிறைந்த தலைவர்
-
ஐயன்காரி
(male)
உயர்ந்த காரி வள்ளல்
-
ஐயன்கிள்ளி
(male)
உயர்ந்த சோழ அரசன்
-
ஐயன்கிழான்
(male)
சூரியன் போன்று ஒளிரும் தலைவர்/ தலைமைப் பண்பிற்கு உரியவர்
-
ஐயன்கீரன்
(male)
நக்கீரன் போன்று உறுதித்தன்மை உடைய தலைவர்
-
ஐயன்குமரன்
(male)
உயர்ந்த இளைஞன்
-
ஐயன்கேள்வன்
(male)
தோழமை உணர்வு நிறைந்த தலைவர்/ தலைமைப் பண்பும் தோழமை உணர்வும் நிறைந்த தலைவர்
-
ஐயன்கொடி
(male)
உயர்ந்த வெற்றிக் கொடி போன்றவன்
-
ஐயன்கோ
(male)
பெருமையில் சிறந்து விளங்கும் தலைவர்/ தலைமை பண்பு நிறைந்த தலைவர்
-
ஐயன்கோன்
(male)
உயர்ந்த அரசன்
-
ஐயன்தேவன்
(male)
சிறந்த ஆளுமை உடையவன்
-
ஐயன்பெருமாள்
(male)
பெருமையில் சிறந்த தலைவர்
-
ஐயன்மகன்
(male)
சிறப்பு நிறைந்த தலைவர் /வீரம் நிறைந்த தலைவர்
-
ஐயன்மணி
(male)
உயர்ந்த மணி போன்றவன்
-
ஐயப்பன்
(male)
மிக உயர்ந்தவர்/சிறப்பானவர்
-
ஐயம்பிள்ளை
(male)
இறைவனின் குழந்தை போன்றவன்
-
ஐயம்பெருமான்
(male)
சிவனைக் குறிக்கும் பெயர்
-
ஐயம்பெருமாள்
(male)
தலைவர்/சிறந்தவர்/மிக உயர்ந்தவர்
-
ஐயம்மாள்
(female)
அழகும் தாய்மை உள்ளமும் கொண்டவள்
-
ஐயாக்கண்(ணு)
(male)
ஐயாறு (திருவையாறு) ஆற்றின் தலைவன் - சிவன்
-
ஐயாக்கண்ணு
(male)
தலைவன் அல்லது தந்தை போன்ற கண்ணானவன்/ மிகுந்த அன்பும் மரியாதையும் உடையவன்
-
ஐயாக்குட்டி
(male)
சிறு தலைவர்/இளமையான தலைவர்.
-
ஐயாத்துரை
(male)
மேன்மை பெற்றத் தலைவனைப் போன்றவன்
-
ஐயாபிள்ளை
(male)
தலைமைப் பண்புடையவர்
-
ஐயாப்பிள்ளை
(male)
சிறப்புமிக்கவர் / தலைவரின் குழந்தை
-
ஐயாரப்பன்
(male)
வள்ளல் பண்புடைய தலைவர் / ஐந்து ஆறு ஒடும் நாட்டிற்குத் தலைவன்
Page 1 of 2
Next »
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
