NJ Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with nj letter.
Total Names: 189
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஞான முத்து செல்வி
(female)
முத்தைப் போல அறிவு வளமிக்கவர்
-
ஞானஎழில்
(female)
அறிவும் அழகும் உடையவர்
-
ஞானகுமாரி
(female)
அறிவுடைய பெண்
-
ஞானக்கண்
(male)
அறிவில் சிறந்தவன்
-
ஞானக்கனி
(female)
அறிவுக்கனி போன்றவர்
-
ஞானக்கொடி
(female)
அறிவுக்கொடி போன்றவர்
-
ஞானக்கொழுந்து
(male)
அறிவும் செழிப்பும் இணைந்த தலைவன்
-
ஞானச்செல்வி
(female)
அறிவு வளமிக்கவர்
-
ஞானத்தரசி
(female)
அறிவை ஆளும் தலைவி
-
ஞானப்பழம்
(female)
அறிவு முதிர்ச்சி பெற்றவர்
-
ஞானப்பிறை
(female)
அறிவின் பிறை போன்றவர்
-
ஞானப்பூ
(female)
அறிவின் மலர் போன்றவர்
-
ஞானி
(female)
அறிவின் தெளிவு பெற்றவர் , உண்மையை உணர்ந்தவர்
-
ஞாயிறுகிழான்
(male)
ஒளிக்கும் சக்திக்கும் அதிபதி , ஞாயிறைப் போன்ற ஒளிமிக்கத் தலைவன்
-
ஞாயிறுமொழி
(female)
சூரியனின் ஒளியைப் போன்ற மொழி பேசுபவர்
-
ஞாயிற்றுக்கதிர்
(male)
சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளிவீச்சு
-
ஞாயிற்றுக்கனல்
(male)
சூரியனின் ஒளி போன்ற பேராற்றல் உடையவர்
-
ஞாயிற்றுச்சுடர்
(male)
கதிரவனின் சுடர் போன்று நலம் நிறைந்து எங்கும் புகழ் பரப்பி வாழ்பவர்.
-
ஞாயிற்றுத்தீ
(male)
சூரியனைப் போலச் சுடர்விடும் சிறந்த அறிவு வாய்ந்தவர்.
-
ஞாயிற்றொளி
(female)
அனைவர் வாழ்விலும் ஒளி வீசச் செய்யும் நற்பண்பும் கொண்டவர்
-
ஞாயிற்றொளி
(male)
அனைவர் வாழ்விலும் ஒளி வீசச் செய்யும் நற்பண்பும் கொண்டவர்
-
ஞாலக்கடல்
(male)
உலகில் பெரும்பகுதி நிறைந்திருக்கும் கடல் போன்று மிகுந்த புகழ் கொண்டவர்.
-
ஞாலக்கண்ணி
(female)
உலகமே சூடிக்கொள்ளும் அழகிய பூமாலை போன்றவர்
-
ஞாலக்கதிர்
(male)
வையத்தின் ஒளிக்கதிர்
-
ஞாலக்கனல்
(male)
வையகத்தை ஒளிரச்செய்யும் நெருப்பு
-
ஞாலக்கனி
(female)
உலக மக்களுக்கு நலம் பயக்கும் கனி போன்று சிறந்தவர்
-
ஞாலக்கனி
(male)
உலக மக்களுக்கு நலம் பயக்கும் கனி போன்று சிறந்தவர்
-
ஞாலக்காவலன்
(male)
உலகைக் காத்து நிற்கும் இறைவன் போன்ற பெருமை கொண்டவர்.
-
ஞாலக்கிளி
(female)
வையகத்திற்கு இனிமை தரும் பறவை
-
ஞாலக்கிளி
(male)
வையகத்திற்கு இனிமை தரும் பறவை
-
ஞாலக்கிள்ளி
(male)
உலகமெங்கும் புகழ் பரவ ஆட்சி செய்த சோழ மரபைச் சேர்ந்தவர்.
-
ஞாலக்கிழான்
(male)
உலகில் நன்மைகள் செய்து உயர்ந்து விளங்கும் தலைவனாகத் திகழ்பவர்.
-
ஞாலக்கீரன்
(male)
உலகம் உள்ளவரை புகழுடன் திகழும் புலவர் கீரனைப் போன்றவர்.
-
ஞாலக்குடிமகன்
(male)
உலக நலனையே தனது நோக்கமாகக் கொண்டு வாழும் சிறந்த மனிதன்
-
ஞாலக்குன்றன்
(male)
உலகம் போன்ற பரந்து விரிந்த மனங்கொண்டவர்; குன்று போன்ற உறுதி கொண்டவர்.
-
ஞாலக்குமரன்
(male)
உலக உயிர்களைக் காக்கும் முருகக் கடவுளைப் போன்றவர்.
-
ஞாலக்குயில்
(female)
உலகமே வியக்கும் இனிமையான குரல் வளம் கொண்டவள்
-
ஞாலக்குரிசில்
(male)
நுண்ணறிவு கொண்ட இளையவன்
-
ஞாலக்குளத்தன்
(male)
உலகத்தையே குளுமைப்படுத்தும் குளம் போன்றவன்
-
ஞாலக்கூத்தன்
(male)
உலகத்தையே ஆட்டுவிக்கும் கலைஞன்
-
ஞாலக்கேள்வன்
(male)
உலகம் முழுவதையும் உறவாகக் கொண்டவன்
-
ஞாலக்கொடி
(female)
உலகிற்குப் பெருமை சேர்க்கும் அரிய மலர்க்கொடி
-
ஞாலக்கோ
(male)
அறிவில் அரசன் போன்றவன்
-
ஞாலக்கோடன்
(male)
நற்பண்புகளால் உலகில் மலைச்சிகரம் போல உயர்ந்து நிற்பவர்.
-
ஞாலக்கோன்
(male)
வையகத்தை ஆளும் தலைவன்
-
ஞாலக்கோமான்
(male)
வையகம் போற்றும் தலைமைத் தலைவன்
-
ஞாலக்கோவன்
(male)
உயிர்கள் யாவைக்கும் நன்மை செய்து விளங்கும் உலகின் அரசன் போன்றவர்.
-
ஞாலச்சான்றோன்
(male)
உலகின் ஒருதனிச் சுடராகிய கதிரவன் போன்றவர்; அறிவு ஒழுக்கங்களில் சிறந்தவர்.
-
ஞாலச்சுடர்
(female)
உலகின் இருளை போக்கி ஒளியேற்றும் சுடர்
-
ஞாலச்சுடர்
(male)
உலகின் இருளை போக்கி ஒளியேற்றும் சுடர்
Page 1 of 4
Next »
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
