NJ Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with nj letter.
Total Names: 189
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஞாலச்செல்வி
(female)
உலகமே வியக்கும் வளம் கொண்டவள்
-
ஞாலச்சோலை
(male)
உலகையே ஒரு பூஞ்சோலையாகக் கருதும் அன்புடையவர்
-
ஞாலத்தனையன்
(male)
வையகம் போன்ற பரந்த குணமும் வலிமையும் உடையவன்
-
ஞாலத்தமிழ்
(female)
அகத்தில் உள்ள அறியாமை எனும் இருளை போக்கும் தமிழ் மொழி போன்றவர்
-
ஞாலத்தமிழ்
(male)
அகத்தில் உள்ள அறியாமை எனும் இருளை போக்கும் தமிழ் மொழி போன்றவர்
-
ஞாலத்தம்பி
(male)
உலகம் போற்றி புகழும் பெருமை, வலிமைமிக்க இளைஞன் போன்றவர்.
-
ஞாலத்தலைவன்
(male)
வையம் போற்றும் தலைவன்
-
ஞாலத்தலைவி
(female)
உலகத்தை வழிநடத்தும் ஆளுமை மிக்கத் தலைவி / உலகம் போற்றும் தலைவி
-
ஞாலத்திண்ணன்
(male)
வையகம் போற்றும் உறுதிமிக்கவன்
-
ஞாலத்திரு
(male)
அறிவும் செல்வமும் கொண்டவன்
-
ஞாலத்திருவன்
(male)
உலகத்தார் அனைவரும் உயர்ந்த செல்வமாகப் போற்றப்படும் சிறப்பு வாய்ந்தவர்.
-
ஞாலத்திறத்தன்
(male)
உலகம் வியக்கும் வலிமை கொண்டவர்; உலகில் நற்பேறு பெற்று நிலைத்து நிற்பவர்.
-
ஞாலத்திறலோன்
(male)
வலிமையும் துணிவும் கொண்டவர் ; உலகம் போற்றும் வெற்றிச் சிறப்புடையவர்.
-
ஞாலத்திறல்
(male)
வலிமையும் துணிவும் கொண்டவர் ; உலகம் போற்றும் வெற்றிச் சிறப்புடையவர்.
-
ஞாலத்தீ
(male)
மனித குலத்தின் அறியாமை இருள் நீங்க, அறிவுச்சுடராய் ஒளிவீசிச் திகழ்பவர்.
-
ஞாலத்துணை
(male)
வையகமே போற்றும் உற்ற தோழன்
-
ஞாலத்துணைவன்
(male)
வையகம் போற்றும் உற்ற தோழன்
-
ஞாலத்துரை
(male)
வையகம் வியந்து போற்றும் வகையில் தலைமைத்துவமும், மாண்பும் கொண்டவர்
-
ஞாலத்துறைவன்
(male)
வையகம் போற்றும் துறைமுகத் தலைவன்/கடல் வீரன்
-
ஞாலத்தென்னன்
(male)
வையகம் போற்றும் தென்னாட்டவன்
-
ஞாலத்தென்றல்
(female)
வையகம் முழுவதும் நற்பண்புகளைப் பரப்பும் மென்மையானவன்
-
ஞாலத்தேவன்
(male)
உலகம் முழுவதையும் படைத்துத் காக்கும் கடவுள் போன்றவர்.
-
ஞாலத்தோன்றல்
(male)
வையகம் வியக்கும் ஒளிமிக்கத் தலைவன்
-
ஞாலத்தோழன்
(male)
நுண்ணறிவு உடன் செயல் படுபவன்
-
ஞாலநங்கை
(female)
உலகம் போற்றும் உன்னதமான பெண்
-
ஞாலநன்னன்
(male)
உலகம் போற்றும் வள்ளல் தன்மை கொண்ட மன்னன் நன்னன் போன்றவர்.
-
ஞாலநம்பி
(male)
உலகில் அனைவராலும் விரும்பப்படும் சிறந்து விளங்கும் ஆண் மகனாகத் திகழ்பவர்.உலகிற்கு கடவுள் போன்றவர்.
-
ஞாலநல்லன்
(male)
வையகம் வியக்கும் உன்னதமான மனிதன்
-
ஞாலநல்லோன்
(male)
நன்மைகள் செய்து உலகோர் போற்றும் நல்லவராக வாழ்பவர்.
-
ஞாலநாகன்
(male)
சங்க இலக்கியத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட வீரன், நாகன் போன்றவர்.
-
ஞாலநாடன்
(male)
வையத்தின் தலைவன்
-
ஞாலநிலவன்
(male)
அறிவு மற்றும் மென்மையானவன்
-
ஞாலநிலவு
(male)
பரந்த உலகின் மேல்நின்று நிலைத்து ஒளிவிடும் நிலவு போன்ற சிறப்பு வாய்ந்தவர்.
-
ஞாலநெஞ்சன்
(male)
வையக மக்கள் அனைவர் மீதும் அன்பு செலுத்தும் பரந்த உள்ளம் கொண்டவன்
-
ஞாலநெறி
(male)
அறிவும் , ஒழுக்கமும் இணைந்தவன்
-
ஞாலநெறியன்
(male)
அறிவில் , ஒழுக்கத்தில் சிறந்தவன்
-
ஞாலன்
(male)
உலகளாவிய அறிவும் புகழும் உடையவன்
-
ஞாலப்பண்
(male)
உலகெங்கும் ஒலிக்கும் இனிய இசை போன்றவர்
-
ஞாலப்பன்
(male)
பெரும் நன்மைகள் செய்து உலகைக் காக்கும் தந்தையாக, வள்ளலாகத் திகழ்பவர்.
-
ஞாலப்பரிதி
(male)
உலகிற்கு ஒளி தரும் சூரியன்
-
ஞாலப்பழம்
(male)
உலகில் கிடைத்தற்கரிய இனிய பழத்தைப் போன்றவர்
-
ஞாலப்பாண்டியன்
(male)
உலகத்தையே ஆளக்கூடிய ஆற்றல் கொண்ட பாண்டிய மன்னன்
-
ஞாலப்பாரி
(male)
தமிழ் உலகில் தலைச்சிறந்த கொடையாளராகக் கருதப்படும் பாரிவள்ளல் போன்றவர்.
-
ஞாலப்பாவலன்
(male)
உலகம் போற்றும் சிறந்த கவிஞன்
-
ஞாலப்பிறை
(male)
உலகில் சுடர்விடும் பிறை நிலவு போன்ற அழகு வாய்ந்தவர்.
-
ஞாலப்பிள்ளை
(male)
உலகத்திற்குப் பெருமை சேர்க்கும் மகன்
-
ஞாலப்புகழன்
(male)
உலகம் முழுவதும் புகழப்படுபவன்
-
ஞாலப்புகழ்
(male)
ஞாலமே போற்றும் அளவிற்கு புகழ் பெறுபவர் / உலகளாவிய மதிப்பும் மரியாதையும் பெறுபவர்
-
ஞாலப்புதுமை
(male)
உலகிற்கு புதிய பாதையை உருவாக்கும் சிந்தனையாளர்
-
ஞாலப்புலவன்
(male)
உலகம் போற்றும் உன்னதக் கவிஞராகத் திகழ்பவர்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
