True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மகிழணங்கு (female)
    அனைவரையும் மகிழ்ச் செய்கின்ற பெண் தெய்வம்
  • மகிழண்ணல் (male)
    மகிழ்வுடன் விளங்குபவர் / மகிழ்வை வழங்குபவர்.
  • மகிழனி (female)
    மகிழ்ச்சியானவள் , இனிமையானவள்
  • மகிழன்பன் (male)
    மகிழ்ச்சியை விரும்புபவர்
  • மகிழப்பன் (male)
    மகிழ்ச்சியாக வாழ்பவர்
  • மகிழரசன் (male)
    நாட்டு மக்கள் மகிழும் வண்ணம் ஆட்சி செய்யும் அரசனாகத் திகழ்பவர்.
  • மகிழரசி (female)
    எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவள்
  • மகிழரசு (male)
    மகிழ்ச்சிக்குத் தலைவர்
  • மகிழருவி (male)
    மகிழ்ச்சியின் அருவி போல்வர் / மகிழ்வை தரும் நீர்வீழ்ச்சி போன்றவர்.
  • மகிழூரன் (male)
    மகிழ்ச்சி நிறைந்த ஊரினைச் சார்ந்தவர்.
  • மகிழையன் (male)
    மகிழ்ச்சிக்குத் தலைவன்
  • மகிழ்கோ (male)
    மகிழ்ச்சி தரும் அரசன்
  • மகிழ்சாரல் (male)
    மகிழ்ச்சி தரும் மழைச் சாரலைப் போன்றவ
  • மகிழ்ச்சிமொழி (female)
    மகிழ்ச்சியைத் தரும் சொற்களைப் பேசுபவர்
  • மகிழ்ச்சிமொழி (male)
    மகிழ்ச்சியைத் தரும் சொற்களைப் பேசுபவர்
  • மகிழ்ச்சியன் (male)
    எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்
  • மகிழ்நம்பி (male)
    மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் வழங்குபவர்.
  • மகிழ்நாடன் (male)
    மகிழ்ச்சியான நாட்டில் வாழ்பவன்
  • மகிழ்நிலவன் (male)
    மகிழ்ச்சியையும் ஒளியையும் பிறருக்கு தருபவர்.
  • மகிழ்நிலவு (male)
    மகிழ்ச்சி தரும் நிலாவைப் போன்றவர்
  • மகிழ்நெஞ்சன் (male)
    மகிழ்ச்சியான மனமுடையவர்
  • மகிழ்மணி (male)
    மகிழ்வும் அழகும் ஒளியும் நிறைந்தவர் / மகிழ்வைத்தரும் மதிப்புமிக்கவர்.
  • மகிழ்மதி (female)
    மகிழ்ச்சியான முகமுடையவர் / இன்முகமடையவர்
  • மகிழ்மதி (male)
    மகிழ்ச்சியான முகமுடையவர் / இன்முகமடையவர்
  • மகிழ்மலர் (female)
    மகிழ்ச்சியைத் தரும் மலர் போன்றவள்
  • மகிழ்மலையள் (male)
    பெரும் வளங்களைக் கொண்ட மலையில் வாழ்பவர்
  • மகிழ்மாறன் (male)
    மகிழ்வைத் தரும் ஆளுமை கொண்டவர்.
  • மகிழ்மொழி (female)
    மகிழ்ச்சியான சொற்களைப் பேசுபவள், இனிமையான ஆளுமை - மகிழம்பூ போன்றவள்
  • மகிழ்வரசன் (male)
    மனநிறைவுடன் ஆட்சி புரியும் தலைவர்
  • மகிழ்வழகன் (male)
    அழகுடன் மகிழ்ச்சி நிறைந்தவர்; திருமாலைப் போன்ற பெருமை கொண்டவர்.
  • மகிழ்வாணன் (male)
    எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்பவர்
  • மகிழ்வேரி (male)
    மகிழ்ச்சி தரும் தேன் போன்றவ
  • மங்கம்மா (female)
    மங்கை + அம்மாள் = மங்கையரில் தாய் போன்றவர். அனைவரையும் தாய்போல அன்பு செய்து காக்கக்கூடியவர்
  • மங்கம்மாள் (female)
    மங்கை + அம்மாள் = மங்கையரில் தாய் போன்றவர். அனைவரையும் தாய்போல அன்பு செய்து காக்கக்கூடியவர்
  • மங்கலச்செல்வி (female)
    நன்மை தரும் நல்ல பண்புகள் உடைய இளம் பெண், செல்வம் போலப் பெறுமதிப்பு மிக்க பெண்.
  • மங்கலநாச்சி (female)
    நன்மை தரும் நல்ல பண்புகள் உடைய இளம் பெண், செல்வம் போலப் பெறுமதிப்பு மிக்க தலைவி.
  • மங்கலமங்கை (female)
    நன்மை தரும் நல்ல பண்புகள் உடைய இளம் பெண், செல்வம் போலப் பெறுமதிப்பு மிக்க பெண்.
  • மங்கலமொழி (female)
    நன்மை தரும் மொழிகளையும் நல்ல பண்புகளையும் உடைய பெண்.
  • மங்கலவல்லி (female)
    நன்மை தரும் நல்ல பண்புகள் வல்லமை பொருந்திய பெண்.
  • மங்கை (female)
    நன்மையையும் மங்கலத்தையும் தருபவள், மகிழ்ச்சியைத் தருபவள்
  • மங்கைநல்லாள் (female)
    பெண்களில் சிறப்பானவர்
  • மங்கைநாயகி (female)
    பெண்களின் தலைவி / தலைமைப் பண்பு மிக்க பெண்
  • மங்கைபங்கன் (male)
    பெண்/ இடப்பக்கம் கொண்டவர் அர்த்தநாரீஸ்வரர்.
  • மங்கைபாகன் (male)
    மங்கையை (பார்வதியை) ஒரு பாகமாகக் கொண்டவன் (சிவன்)
  • மங்கைமணாளன் (male)
    மங்கையாகிய பார்வதி தேவியைத் திருமணம் செய்த மணமகனாகிய சிவன்
  • மங்கையரசி (female)
    பெண்களுக்கெல்லாம் அரசி
  • மங்கையர்க்கரசி (female)
    பெண்களுக்கு அரசி போன்றவர் / பெண்களில் அரசி போன்றவர்
  • மங்கையற்கரசி (female)
    பெண்களின் தலைவி , பெண்களுக்கெல்லாம் அரசியைப் போன்ற மாண்புடையவள்
  • மஞ்சு (female)
    மேகம் போன்று இனியனவற்றைக் கொடுக்கும் பெண்/ மேகம் போன்றவள், கொடைத்தன்மை மிகுந்தவள்.
  • மஞ்சுளா (female)
    இனிமையானவள்

Page 1 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube