MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மடக்கழை
(male)
இளமையும், நாணமும், மூங்கில் போன்ற அழகிய தோற்றமும் உடையவர்
-
மடக்கொடி
(female)
மென்மையான கொடி போன்றவள்
-
மடந்தைபாகன்
(male)
தன் மனையாளாகிய உமையம்மைக்குத் தன் உடலின் ஒரு பாகத்தை வழங்கிய இறைவன்
-
மடப்பிடி
(female)
மென்மையான பெண் யானை போன்றவள்
-
மடவெழில்
(female)
நாணமும் அழகும் கொண்டவர்
-
மணக்கால்நம்பி
(male)
திருமணம் / சிறந்தவர் / முழுமையானவர்.
-
மணக்குடவர்
(male)
திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்களில் ஒருவர்
-
மணக்குழகன்
(male)
திருமணக் கோலத்தில் எப்போதும் இளமை மாறாத அழகனாகத் திகழ்பவர்.
-
மணங்கமழ்தாய்
(female)
நற்குணங்கள் கொண்ட பெண்
-
மணமலி
(female)
மணங்களால் நிரம்பிய பெண்
-
மணமலை
(male)
வாசனை திரவியங்கள் விளையும் மலை நாட்டினன்
-
மணமுத்து
(male)
நறுமணம் கொண்ட முத்து போன்றவர்
-
மணவரசு
(male)
நறுமணப் பொருள் விளையும் நாட்டிற்குத் தலைவர் / மதிப்புமிக்க அரசர்
-
மணவழகன்
(male)
திருமணக் கோலத்திற்குரிய அழகன் / மாப்பிள்ளை போன்ற அழகு உடையவன்
-
மணவழகி
(female)
மணம் மிகுந்த மலர் போன்று அழகிய பெண்
-
மணவழகு
(male)
உள்ளத்தின் அழகு அல்லது திருமணக் கோலத்தின் அழகையுடையோன்
-
மணவழகுநம்பி
(male)
செல்வம்/சிறப்பு / சிறந்த ஆண்மகன்.
-
மணவாளநம்பி
(male)
மணமகன் போன்ற பொலிவுடைய சான்றோர்/ ஆனிற்சிறந்தோன்
-
மணவாளன்
(male)
தலைவர்/கணவர்/சிறந்தவர்
-
மணவெழிலான்
(male)
அழகும் நற்பண்பும் கொண்டவர்
-
மணவெழிலி
(female)
மணம் வீசும் மலர் போன்று அழகிய பெண்
-
மணவைக்கூத்தன்
(male)
மணவை எனும் ஊரில் எழுந்தருளியுள்ள ஆடல் அரசன்/ சிவபெருமான்
-
மணாளன்
(male)
தலைவன்/சிறந்தவர்
-
மணி
(male)
விலைமதிப்பற்ற மாணிக்கம் போன்றவர்
-
மணிகா
(female)
மணியின் ஒளியைக் கொண்டவள்
-
மணிக்கடல்
(male)
நீலமணிகள் நிறைந்த கடல் போன்ற ஆழமான அறிவுடையவன்
-
மணிக்கண்ணு
(female)
அழகிய கண்களை உடைய பெண்
-
மணிக்கதிர்
(female)
வாழ்வின் ஒளியாகவும், விலைமதிப்பற்ற செல்வமாகவும் இருக்கும் குழந்தை
-
மணிக்கிளி
(female)
அழகிய கிளி போன்ற பெண்.
-
மணிக்கொடி
(female)
மணிகளால் ஆன கொடி போன்ற பெண்
-
மணிச்சுடரோன்
(male)
மணிபோல் ஒளிரும் சுடரைக் கொண்டவர்.
-
மணிச்சுடர்
(female)
மணிபோல் ஒளிவீசும் பெண்
-
மணிச்செல்வன்
(male)
அழகு நிறைந்தவர் / ஒளி பொருந்தியவர்
-
மணித்தம்பி
(male)
வீடுபேறு பெற்றவர் / அணிகலன்கள்.
-
மணிநகை
(female)
மணிபோல் பொலிந்த அழகு நகை
-
மணிநாடன்
(male)
மணிகள் விளையும் நாட்டினன்
-
மணிநிலவன்
(male)
மணிபோல் ஒளிவீசும் நிலவு போன்றவர்.
-
மணிப்பவளம்
(female)
நீல மணியும் சிவந்த பவளமும் இணைந்த ஆபரணம் போன்றவள்
-
மணிப்புனல்
(male)
இரத்தினம், தூய்மையான நதி நீரைப் போன்றவர்
-
மணிப்பொண்ணு
(female)
மணிபோல அருமையான பெண் குழந்தை
-
மணிமகள்
(female)
ஒளிமாறா மணிபோன்று அழகான பெண்
-
மணிமங்கை
(female)
ஒளிமாறா மணிபோன்று அழகான பெண்; மங்கை = இளம் பெண்.
-
மணிமன்றம்
(male)
மணிகளால் இழைக்கப்பட்ட சபை அல்லது சான்றோர் நிறைந்த அழகான அவையில் முதன்மைபெற்றோன்
-
மணிமலர்
(female)
மணிபோல் ஒளி தரும் மலர் போன்ற பெண்
-
மணிமலை
(male)
நவமணிகளைப் போன்ற ஒளி வீசும் சிறப்படையவர்; மலையைப் போன்ற வலிமையானவர்.
-
மணிமலையன்
(male)
அழகிய மலை நாட்டின் தலைவன்
-
மணிமாலா
(female)
மணிகளின் மாலை; மதிப்புமிக்க, அலங்காரமான பெண்
-
மணிமாலை
(female)
மணிகளின் மாலை; மதிப்புமிக்க, அலங்காரமான பெண்
-
மணிமிடற்றன்
(male)
அணிகலன்கள் /அணிகலன் அணிந்த கழுத்தை உடையவர்.
-
மணிமிடைபவளம்
(female)
மணியும் பவளமும் கலந்த அணிகலன் போன்றவள்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
