True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மணிமுகில் (female)
    மணிபோல் ஒளி கொண்ட மேகம்
  • மணிமுடி (female)
    மணிபோல் பிரகாசிக்கும் முடி,விலை யுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தலையணி
  • மணிமுடியன் (male)
    மணிகள் பதிக்கப்பட்ட தலையணி கொண்டவர்
  • மணிமுத்தன் (male)
    மணியும் முத்தும் போன்ற உயர்ந்த மதிப்புடையவர்.
  • மணிமுத்து (male)
    இரத்தினமும் முத்தும் போன்ற அருமையான பண்பாளன்
  • மணிமுரசு (male)
    மணிகளால் அலங்கரிக்கப்பட்ட முரசினைப் போன்று பெருமையுடையவர்
  • மணிமொழி (female)
    இனிமையான பேச்சு; மணிபோல் இனிமை தரும் மொழியைப் பேசுபவள்
  • மணிமேகலை (female)
    இடையில் அணியும் அணிகலன் , ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று.
  • மணிமொழியன் (male)
    முத்து அல்லது ரத்தினம் போன்ற தெளிவான மற்றும் அருமையான சொற்களைப் பேசுபவர்.
  • மணிமொழியான் (male)
    மணிபோல் இனிமையான மொழி நடையுடையவர்.
  • மணியன் (male)
    மணியைப் போன்ற ஒளி அல்லது தெளிவு உடையவன்.
  • மணியன்பன் (male)
    மணிபோல் மதிப்பும் அன்பும் கொண்டவர்.
  • மணியமுதம் (female)
    விலைமதிப்பற்ற அமுதம் போன்றவர்
  • மணியரசன் (male)
    மணி போன்ற சிறப்பான அரசன்
  • மணியரசி (female)
    மணிபோல் ஒளிவீசும் அரசி; அழகும் ஒளியும் கொண்டவள்.
  • மணியரசு (male)
    சிறந்த
  • மணியருவி (male)
    இரத்தினங்கள் போன்ற தெளிவான நீரோட்டத்தைக் கொண்ட நீர்வீழ்ச்சி போன்றவர்
  • மணியழகன் (male)
    மணிகளால் தொடுக்கப்பட்ட அழகிய மாலை அணிந்தவர்
  • மணியழகி (female)
    மணியின் பளபளப்பைப் போன்ற அழகு கொண்டவள்
  • மணியான் (male)
    விலைமதிப்பற்றவர்
  • மணியிழை (female)
    மணியை இழைத்தது போன்ற அழகான பெண்
  • மணியுருவன் (male)
    ஒளி வீசும் கதிரவனுக்கு ஒப்பானவர்
  • மணியூரான் (male)
    மணி போல் மதிப்பிற்குரிய ஊரைச் சார்ந்தவர்.
  • மணியொளி (female)
    மணியைப் போல ஒளி வீசுபவள்
  • மணியையன் (male)
    மணிமாலை அணிந்த தலைவன்
  • மணியொசை (female)
    மணியோசையைப் போல இனிய தன்மை கொண்டவள்
  • மணியொலி (female)
    மணியின் ஒலியைப் போல இனிமையானவள்
  • மணிவடிவு (female)
    மணியைப் போல் அழகிய வடிவுடையவள்
  • மணிவல்லி (female)
    மணியைப் போல் வலிமையுடைய பெண்
  • மணிவாளன் (male)
    ஒளி வீசும் வாள் போன்ற கூர்மையான அறிவுடையவர்.
  • மணிவிளக்கன் (male)
    சிறந்த /பளிங்கு/ஒப்பில்லாதவர்.
  • மணிவிளக்கு (female)
    விலைமதிப்பற்ற ஒளி / ஒப்பற்ற ஒளி
  • மணிவேலன் (male)
    மணிகள் பதிக்கப்பட்ட வேலை உடையவர்
  • மணிவேல் (male)
    அழகிய மணிகள் பதித்த அல்லது ஒளி வீசும் வேல்
  • மணிவேள் (male)
    நவமணிகளென ஒளி வீசி திகழ்பவர் ; முருகக்கடவுளைப் போன்றவர்.
  • மண்கொண்டான் (male)
    உலகத்தை அல்லது நிலப்பகுதிகளை வென்றவன்
  • மண்ணன்பன் (male)
    நாட்டுப்பற்று கொண்டவர்
  • மண்ணம்மாள் (female)
    பூமி போன்று கருணையும் நிலைத்த தன்மையும் கொண்ட தாய்.
  • மண்ணரசன் (male)
    நாட்டைக் காக்கும் அரசர்.
  • மண்ணாத்தாள் (female)
    பூமி போன்று பொறுமையும் அன்பும் கொண்ட தாய்
  • மண்ணாளன் (male)
    நாட்டைப் பாதுகாப்பவர் / நாட்டின் மீது பற்றுள்ளவர்.
  • மண்ணின்பன் (male)
    தாய்நாட்டை விரும்புபவர்
  • மண்ணேயன் (male)
    தான் வாழும் மண்ணை / நாட்டை விரும்புபவர்.
  • மண்ணொளியன் (male)
    மண்ணுலகில் ஒளி போன்றவன்.
  • மண்பித்தன் (male)
    தாய்நாட்டின் மீது அளவற்ற பற்றுடையவர்
  • மண்மடந்தை (female)
    பூமித்தாய் - பொறுமையின் அடையாளம்
  • மண்மாண்பன் (male)
    மண்ணிற்கு பெருமை சேர்ப்பவர்.
  • மண்வலவன் (male)
    திறமையால் நாட்டைக் காப்பவர்
  • மண்வளத்தன் (male)
    நிலத்தையும் இயற்கை வளங்களையும் பராமரிப்பவர்.
  • மண்வாணன் (male)
    தாய்நாட்டில் மகிழ்ச்சியாக வாழ்பவர்

« Prev Page 3 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube