MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மண்வேந்தன்
(male)
நிலத்தையும் மக்களையும் ஆட்கொள்ளும் தலைவர்
-
மதி
(female)
அறிவு,நிலவு போன்ற பல பொருள்களைப் போன்றவள்
-
மதிக்கதிர்
(male)
நிலவினைப் போல் ஒளி பொருந்திய முகமுடையவர் / அறிவில் சிறந்தவர்
-
மதிசுடர்
(female)
அறிவுச் சுடராகத் திகழும் பெண்
-
மதிசூடி
(male)
தன் தலையில் நிலவைச் (மதி) சூடியவன்; சிவபெருமானைக் குறிக்கும் பெயர்.
-
மதிச்சுடர்
(male)
அறிவுச் சுடராக விளங்குபவர் / நிலவினைப் போல் ஒளிர்பவர்.
-
மதிச்செல்வன்
(male)
அறிவுச்செல்வம் உடையவர்
-
மதிநயனன்
(male)
சந்திரனைத் தன் இடது கண்ணாகக் கொண்டு தன் அடியார்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் இறைவன்
-
மதிமகள்
(female)
அறிவு நிறைந்த மகள்
-
மதிமங்கை
(female)
அறிவாற்றல் நிறைந்த பெண்
-
மதிமடந்தை
(female)
அறிவு/நிலவை ஒத்த பெண்
-
மதிமலர்
(female)
நிலவும் மலரும் சேர்ந்த நயமுள்ள அழகு
-
மதிமுகத்தி
(female)
நிலவைப் போன்ற முகமுடைய பெண்
-
மதிமுகன்
(male)
நிலவினைப் போன்று ஒளி வீசுபவர் / அறிவின் ஒளியாக திகழ்பவர்.
-
மதிமுகம்
(female)
நிலவைப் போன்ற முகமுடைய பெண்
-
மதிமொழி
(female)
நிலவைப் போன்ற அழகிய மொழியுடைய பெண்
-
மதியணங்கு
(female)
நிலவின் ஒளியைத் தாங்கி மேன்மையுடன் விளங்கும் அழகிய பெண்.
-
மதியன்பன்
(male)
நிலவைப் போன்ற குளிர்ச்சியான குணம் கொண்டவன்" அல்லது "அறிவின் மீது பற்றுக் கொண்டவன்
-
மதியமுதன்
(male)
அறிவூட்டுபவர்
-
மதியரசன்
(male)
அறிவு நுட்பம் வாய்ந்த அரசனாகத் திகழ்பவர்.
-
மதியரசி
(female)
நிலவைப் போன்ற மேன்மை கொண்ட அரசி
-
மதியரசு
(male)
அறிவும் ஞானமும் கொண்ட அரசர்.
-
மதியழகன்
(male)
நிலவைப் (மதி) போன்ற குளிர்ந்த அழகுடையவன்/ தன் கூர்மையான அறிவால் அழகுபெற்றவன்/ சிறந்து விளங்குபவன்
-
மதியழகி
(female)
நிலவைப் போன்ற அழகிய பெண்
-
மதியழகு
(female)
நிலவைப் போன்ற அழகு நிறைந்தவள்
-
மதியினியன்
(male)
இன்முகம் உடையவர்
-
மதியின்பன்
(male)
அறிவும் இன்பமும் உடையவர்.
-
மதியூரன்
(male)
அறிவார்ந்த சான்றோர் நிறைந்த ஊரினன்
-
மதியெழிலன்
(male)
அறிவும் அழகும் ஒருங்கே பெற்றவர் / நிலவைப் போன்று அழகுடையவர்.
-
மதியெழிலோன்
(male)
அழகிய முகமுடையவர்
-
மதியொளி
(female)
நிலவைப் போல ஒளி வீசும் பெண்
-
மதியேந்தி
(female)
அறிவை நிரம்பப் பெற்றிருப்பவர்
-
மதியேந்தி
(male)
அறிவை நிரம்பப் பெற்றிருப்பவர்
-
மதியொளி
(male)
நிலவின் ஒளியைப் போன்ற குளிர்ச்சியும், பேரறிவின் வெளிச்சமும் கொண்டவர்.
-
மதிவண்ணன்
(male)
நிலவின் ஒளி போன்றவன் நிலவினை போன்ற அழகன்
-
மதிவதனா
(female)
நிலவைப் போல முகம் கொண்டவள்
-
மதிவதனி
(female)
நிலவைப் போல முகம் கொண்டவள்
-
மதிவிழியன்
(male)
நிலவினை போன்ற கண்களைக் கொண்டவன்
-
மதுபாலா
(female)
தேனின் இனிமைபோல் மென்மையும் ஈரமும் நிறைந்த பெண்
-
மதுமதி
(female)
இனிமையும் தெளிவும்(அறிவும்) ஒன்றாகும் அறிவு மங்கையர்.
-
மதுமிதா
(female)
இனிமையான இயல்பு கொண்டவள்
-
மதுரன்
(male)
இனியவன்
-
மதுரமொழி
(female)
கவிதை நயமுடன் பேசும் தன்மை உடையவள்
-
மதுரம்
(female)
இனிமையான குணம் கொண்டவள் , கேட்பவர் செவிகளுக்கும் உணர்வுகளுக்கும் இனிமை தருபவள்
-
மதுரைக்கீரன்
(male)
இனிமை/ சிறந்தவர் /தலைவர்.
-
மதுரைக்கூத்தன்
(male)
மதுரையில் ஆடும் இறைவன் / மதுரையைச் சேர்ந்த சங்கப் புலவர் போன்றவன்
-
மதுரைப்பிராட்டி
(female)
மதுரையின் தலைவி
-
மதுரைமுதல்வன்
(male)
மதுரை நகரின் தலைவன்
-
மதுரைமேழி
(male)
மதுரையைச் சேர்ந்த ஏரினைக் கொண்டவன்
-
மதுரைவீரன்
(male)
மதுரை நாயக்கர்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு மாவீரன்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
