MA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ma letter.
Total Names: 1,946
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
மந்த்ரா
(female)
தன்னுடைய சொல்லால் நன்மையையும் மாற்றத்தையும் உருவாக்குபவர்
-
மனத்துணைநம்பி
(male)
மனதின் வலிமையுடையவர் / சிறந்தவர்.
-
மனத்துணைநாதன்
(male)
அடியார்களின் மனதில் எப்போதும் துணையாக இருப்பவர். இக்கட்டான சூழலில் மனதிற்கு வலிமை தரும் தலைவன்.
-
மனத்துணையப்பன்
(male)
மனதிற்கு உறுதுணையாக இருக்கும் தலைவன் / இறைவன் போன்றவன்
-
மனவளன்
(male)
மன வலிமை கொண்ட தலைவர்
-
மனவளவன்
(male)
சிறந்த மானத்தை உடையவன்
-
மனவளவரசு
(male)
குறைகளற்ற வளமான மனங் கொண்ட அரசனைப் போன்ற சிறப்புடையவர்.
-
மனவாசகம்கடந்தவர்
(male)
மனம் மற்றும் சொற்களுக்கு அப்பாற்பட்டவன்
-
மனைச்செல்வன்
(male)
குடும்பத்தில் மதிப்புமிக்கவர்.
-
மனைத்திருவன்
(male)
சீரோடும் சிறப்போடும் நல்வாழ்வு வாழ்பவர்
-
மனைமாண்பன்
(male)
குடும்பத்திற்குஉயர்ந்த மதிப்பை தரும் குணமுள்ளவர்.
-
மனையாளன்
(male)
சிறந்த குடும்பத் தலைவர்/வீட்டை ஆள்பவர்
-
மனைவளத்தன்
(male)
குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் செல்வத்தை தருபவர்.
-
மனோகரி
(female)
உள்ளத்தைக் கொள்ளை கொள்பவள்
-
மனோன்மணி
(female)
மனதை ஆள்பவள்
-
மனோரஞ்சிதம்
(female)
உள்ளத்தைக் கவரும் நறுமணம் கொண்ட மலர் போன்றவள்
-
மன்சுடரோன்
(male)
மன்னர்களுள் சிறந்தவர்/சிறந்த தலைவர்
-
மன்னன்
(male)
நாட்டை ஆளும் தலைவன்
-
மன்னப்பன்
(male)
தலைவர் / சிறந்தவர்/ பெருமைக்குரியவர்.
-
மன்னமுதன்
(male)
மன்னனுக்கு ஒப்பான சிறப்பும் இனிமையும் கொண்டவர் / அமுது போல் இனியவர்.
-
மன்னர்மன்னன்
(male)
மன்னர்களுக்கெல்லாம் மன்னன்
-
மன்னலங்கருதி
(male)
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வாழ்பவன்
-
மன்னழகன்
(male)
அழகில் சிறந்த தலைவர்/ அழகு பொருந்திய மன்னர்
-
மன்னவமுனியன்
(male)
தலைவன் / ஆசைகளைத் துறந்தவர்.
-
மன்னார்
(male)
பகைவர்.
-
மன்னிலா
(female)
நிலவைப் போன்ற ஒளிமிக்கவள்
-
மன்னூரன்
(male)
ஊரின் தலைவர் / மக்களை காக்கும் நிர்வாகி.
-
மன்னெழிலன்
(male)
அழகும் வீரமும் பொருந்தியவர்
-
மன்னெழிலோன்
(male)
அழகும் பெருமையும் உடைய தலைவர் / அரசனுக்குரிய அழகைக் கொண்டவர்.
-
மன்னையார்
(male)
மன்னைத் தலத்தைச் சேர்ந்தவன்/ வளம்நிறைந்த பகுதியோன்/ சினம்கொண்ட சிவன்
-
மன்னொளி
(male)
அரசர்களில் ஒளி போன்றவை
-
மன்னொளியன்
(male)
அரசர்களில் ஒளி போன்றவை
-
மன்பதைக்கன்பன்
(male)
மக்களுக்காக வாழ்பவர்/சிறந்தவர் உயர்ந்தவர்.
-
மன்மணி
(male)
மன்னர்களுள் சிறந்தவர்/தலைவர்களுள் சிறந்தவர்
-
மன்றக்கணை
(male)
போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் அம்பினைப்போல் விரைந்து செயல்படுபவர்
-
மன்றக்காவலன்
(male)
சபையையும் நீதியையும் காக்கும் பாதுகாவலர்.
-
மன்றக்குன்றன்
(male)
மக்கள் மன்றத்தின் தலைவர்
-
மன்றக்குமரன்
(male)
அவைக்கு (சபைக்கு) உரியவர் / அவைக்குத் தகுதியானவர்
-
மன்றக்குரிசில்
(male)
மன்றத்தில் வழிகாட்டும் அறிவுமிக்க தலைவர் / சபையில் தலைமை வகிக்கும் உயர்ந்த தலைவர்.
-
மன்றக்கேள்வன்
(male)
அவைக்கு உரியவன் ( தலைவன்)
-
மன்றக்கோ
(male)
அவைக்கு அரசன்
-
மன்றக்கோடன்
(male)
அவையை உரிமையாக்கிக் கொண்டவன்
-
மன்றக்கோன்
(male)
பொதுமன்றத்தில் தலைமை வகிக்கும் அரசர் / ஆளுமை, அறிவு, வழிகாட்டும் திறன் கொண்டவர்.
-
மன்றக்கோமான்
(male)
அவையின் அரசன்
-
மன்றக்கோவன்
(male)
அவைக்குத் தலைவன்
-
மன்றச்சுடரோன்
(male)
மக்கள் நிறைந்த அவையின் ஒளி பொருந்திய தலைவர்
-
மன்றச்சுடர்
(male)
பொதுமன்றத்தில் ஒளியாக விளங்குபவர் / சபைக்கு வழிகாட்டும் அறிவின் ஒளியாக விளங்குபவர்.
-
மன்றச்செம்மல்
(male)
மக்கள் மன்றத்தின் தலைவர்
-
மன்றச்செல்வன்
(male)
அவைக்கு மதிப்பையும் பெருமையையும் சேர்ப்பவர்.
-
மன்றண்ணல்
(male)
மக்களவைக்குத் தலைவர் / அவையை வழிநடத்துபவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
