True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மன்றத்தகை (male)
    சபைக்கு மேன்மை சேர்க்கும் தகுதியானவர்.
  • மன்றத்தகையன் (male)
    அருள் நிறைந்த அவைத்தலைவர்
  • மன்றத்தப்பன் (male)
    சிதம்பரத்தில் வாழ்பவர்/ திருமணம் / ஊர்ச்சபைதலைவர் வீட்டின் தலைவர்
  • மன்றத்தம்பி (male)
    மன்றத்தில் பணிவோடு விளங்கும் இளைஞர்.
  • மன்றத்தலைவன் (male)
    மக்களவைக்குத் தலைவர் / அவையை வழிநடத்துபவர்
  • மன்றத்திருவன் (male)
    அவையில் உயர்வை உடையவன்
  • மன்றத்திறலோன் (male)
    அவையில் வலிமை உடையவன்
  • மன்றத்திறல் (male)
    அவையில் வலிமை உடையவன்
  • மன்றத்துரை (male)
    அவையின் தலைவன்
  • மன்றத்தேவன் (male)
    அவையின் தலைவன் ( தேவன் - இறைவன் , தலைவன்)
  • மன்றத்தோன்றல் (male)
    அவையில் தோன்றியவன், அவையின் தலைவன்
  • மன்றநம்பி (male)
    பொதுமன்றத்தில் நம்பிக்கைக்குரியவர் / அவையில் நேர்மையுடன் கருத்துகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்.
  • மன்றநாடன் (male)
    மக்கள் மன்றத்தினை ஆளும் தலைவர்
  • மன்றநிலவன் (male)
    பொதுமன்றத்தில் ஒளியாய் விளங்குபவர்.
  • மன்றநெறியன் (male)
    அவையை வழி நடத்துபவர்
  • மன்றநேயன் (male)
    சபையில் அன்பும் நேயமும் கொண்டவர்.
  • மன்றனம்பி (male)
    அவையின் சிறந்த ஆண் மகன்
  • மன்றன் (male)
    ஊர்த்தலைவர் 
  • மன்றன்பன் (male)
    மன்றத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்.
  • மன்றன்மதி (male)
    அவையில் நிலவு போன்றவன், அவையில் சிறந்த அறிவினன்
  • மன்றப்பன் (male)
    அவையின் தலைவர்/அவைக்கு உரியவர்
  • மன்றப்புகழ் (male)
    அவையில் புகழ்பெற்றவன்
  • மன்றமணி (male)
    மன்றத்தின் முத்து போல் மதிப்புமிக்கவர்.
  • மன்றமதி (male)
    அறிவுத் திறத்தால் அவையை வழி நடத்துபவர்
  • மன்றமாண்பன் (male)
    அவையில் சிறந்த மாண்பும், மரியாதையும் பெற்றவர்.
  • மன்றமாறன் (male)
    போர்த்திறம் மிகுந்த பாண்டியன்
  • மன்றமுதன் (male)
    மக்களைக் காப்பவர்/உயிர் மருந்தென இருந்து மக்களைக் காப்பவர்
  • மன்றமுதல்வன் (male)
    அவையில் முன்னிற்கும் தலைவர்.
  • மன்றமுத்தன் (male)
    அவையில் முத்து போன்றவன்
  • மன்றமுத்து (male)
    அவையில் முத்து போன்றவன்
  • மன்றமுரசு (male)
    அவையில் முரசு போல் ஒலிப்பவன்
  • மன்றம் (male)
    பொதுவான சபை அல்லது நீதி வழங்கும் இடத்தில் சிறப்பு பெற்றவன்
  • மன்றரசன் (male)
    அவையின் அரசன்
  • மன்றரசு (male)
    அவையின் அரசன்
  • மன்றறிவன் (male)
    அவையில் சிறந்த அறிவை உடையவன்
  • மன்றற்கனி (male)
    அவையில் கனி போன்ற இனியன்
  • மன்றலரசி (female)
    நறுமணத்தின் அரசி, மன்றல்-நறுமணம்
  • மன்றழகன் (male)
    அவையில் அழகானவன்
  • மன்றவண்ணன் (male)
    அவையின் தலைவன் ( வண்ணத்தை உடையவன் ,வண்ணன் - வாழ்பவன் , கடவுள் )
  • மன்றவளவன் (male)
    அவையில் திறமையை வெளிப்படுத்தும் வளமுள்ளவர்.
  • மன்றவழுதி (male)
    அவையில் உள்ள பாண்டியன்
  • மன்றவீரன் (male)
    சிறந்த போர் வீரர்/போர்க்களத்தில் சிறந்து விளங்குபவர்
  • மன்றவேந்தன் (male)
    அவையில் தலைமை பண்பு கொண்டவர்.
  • மன்றவேலன் (male)
    வேலேந்திய போர் வீரர்
  • மன்றவேள் (male)
    அவையில், தலைமையும் துணிவும் கொண்டவர்.
  • மன்றவொளி (male)
    மக்கள் நிறைந்த அவையின் ஒளி பொருந்திய தலைவர்
  • மன்றாடியப்பன் (male)
    கனகசபையில் மன்றாடும் (ஆடும்) தந்தை (நடராசர்) போன்றவன்
  • மன்றாடியார் (male)
    பொது தலைவர்/தலைமை தாங்குபவர்.
  • மன்றாளன் (male)
    மக்கள் நிறைந்த அவையை ஆள்பவர்
  • மன்றினியன் (male)
    அவையில் அன்பும் இனிமையும் கொண்டவர்.

« Prev Page 6 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube