True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › VA Letter Tamil Baby Names | TrueTamil

VA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with va letter.

Total Names: 2,131



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • வஞ்சி (female)
    வஞ்சி-பெண், அறத்தேவி
  • வஞ்சிக்கிளி (female)
    வஞ்சி நகரின் கிளி போன்றவள்
  • வஞ்சிக்கிழான் (male)
    வஞ்சி மாநகரை ஆளும் சேர மன்னருக்கு ஒப்பானவர்
  • வஞ்சிக்கீரன் (male)
    வஞ்சி நகரத்தைச் சேர்ந்த கீரன்
  • வஞ்சிக்குன்றன் (male)
    வஞ்சி நகரத்தின் பெருமையும், குன்று போல வலிமையும் உடையவர்.
  • வஞ்சிக்குமரன் (male)
    வஞ்சி நகரத்தைச் சேர்ந்த இளைஞன்
  • வஞ்சிக்கூத்தன் (male)
    வஞ்சி மாநகரைச் சேர்ந்த ஆடற்கலைஞர்
  • வஞ்சிக்கேள்வன் (male)
    வஞ்சி நகரத்தின் பெருமையும் கேள்வியறிவும் கொண்டவர்.
  • வஞ்சிக்கோ (male)
    வஞ்சியின் அரசன், சேரனைக் குறிக்கும்
  • வஞ்சிக்கொடி (female)
    மென்மையான இடையைக் கொண்ட பெண்
  • வஞ்சிக்கோ (male)
    சேர நாட்டின் தலைநகரான வஞ்சியின் அரசன்; சேர மன்னன்.
  • வஞ்சிக்கோடன் (male)
    சேரரின் நகரான கருவூரைச் சேர்ந்த உயர்ந்தோன்
  • வஞ்சிக்கோதை (male)
    வஞ்சி நகரத்தைச் சேர்ந்த கோதை
  • வஞ்சிக்கோன் (male)
    வஞ்சி மாநகரின் அரசனான சேரனைப் போன்ற சிறப்புடையவர்.
  • வஞ்சிக்கோமான் (male)
    சேரத் தலைவர் / வலிமையுடைய அரசர்/ பெருமைக்கு உரியவர் /மலையைப் போல்வர்.
  • வஞ்சிக்கோவன் (male)
    வஞ்சியின் அரசன்
  • வஞ்சிச்சீரன் (male)
    வஞ்சியைச் சேர்ந்த சிறந்த குணமுடையவன்
  • வஞ்சிச்சென்னி (male)
    வஞ்சியைச் சேர்ந்த தலைவன் / சிறந்தவன்
  • வஞ்சிச்செம்மல் (male)
    வஞ்சி மாநகரில் வாழும் பெருமை மிக்கவர்
  • வஞ்சிச்செல்வன் (male)
    வஞ்சி நகரத்தின் பெருமையும் செல்வச் செழிப்பும் கொண்டவர்.
  • வஞ்சிச்சேந்தன் (male)
    வஞ்சி நகர் முருகனின் அருள் பெற்றவர்
  • வஞ்சிச்சேரன் (male)
    வஞ்சி நகரத்தின் பெருமைக்குரிய சேர மன்னர்.
  • வஞ்சித்தமிழன் (male)
    வஞ்சி மாநகரில் வாழும் தமிழர்
  • வஞ்சித்தம்பி (male)
    வஞ்சி மாநகரில் வசிக்கும் இளையோன்
  • வஞ்சித்துரை (male)
    வஞ்சி நகரின் பெருமையும் தலைமைப் பண்புமுடையவர்.
  • வஞ்சித்தூயோன் (male)
    வஞ்சியைச் சேர்ந்த தூயவன்
  • வஞ்சித்தேவன் (male)
    கருவூரை ஆளும் சேர மன்னருக்கு ஒப்பானவர்
  • வஞ்சித்தோன்றல் (male)
    சேரர் குலத்தின் வழித்தோன்றல் / வஞ்சி மாநகரின் வழித்தோன்றல்
  • வஞ்சித்தோழன் (male)
    வஞ்சி நகரின் பெருமைக்குத் துணைநிற்பவர் .
  • வஞ்சிநம்பி (male)
    வஞ்சி நகரத்தைச் சேர்ந்த உயர்வுடையவர் / வஞ்சி நகரின் செழிப்பும் பெருமையும் உடையவர்.
  • வஞ்சிநாடன் (male)
    வளமிக்க வஞ்சி நாட்டின் தலைவர்
  • வஞ்சிநிலவன் (male)
    சேரர்களில் மதிப்பு மிக்கவர்
  • வஞ்சிநேயன் (male)
    வஞ்சி நகரின் செழிப்பையும் பெருமையையும் விரும்புபவர்.
  • வஞ்சிப்பரிதி (male)
    சேர மன்னர்களில் கதிரவன் போன்றவர்
  • வஞ்சிப்பாமகள் (female)
    வஞ்சிப்பா-நால்வகைப் பாவினுள் ஒன்று, வஞ்சிப்பாவின் மகள்
  • வஞ்சிப்பாவை (female)
    வஞ்சி-அறத்தேவி, பாவை- பெண்
  • வஞ்சிப்புலவன் (male)
    வஞ்சியைச் சேர்ந்த புலவன்
  • வஞ்சிப்பூவன் (male)
    வஞ்சி மலர்போல் அழகுடையவர் / மென்மையும் இனிமையும் கொண்டவர் / வஞ்சிப் பூவைச் சூடியவர்.
  • வஞ்சிப்பொன்னன் (male)
    வஞ்சி நகரை, பொன் போல் அலங்கரிப்பவர் / மதிப்பும் பெருமையும் கொண்ட வஞ்சி நகரத்தைச் சேர்ந்தவர்.
  • வஞ்சிப்பொருநன் (male)
    வஞ்சி மாநகரின் அரசர் / வஞ்சி மாநகரின் தலைவர்
  • வஞ்சிப்பொறையன் (male)
    பொறுமைப் பண்புமிக்க சேர மன்னர்
  • வஞ்சிப்பொழிலன் (male)
    பெருமை மிகுந்த சேர மன்னருக்கு ஒப்பானவர்
  • வஞ்சிப்பொழில் (male)
    வஞ்சி நகரைச் சூழ்ந்திருக்கும் பசுமையான தோட்டம் / செழிப்பும் அழகும் நிறைந்த வஞ்சி நகரம்.
  • வஞ்சிமகன் (male)
    சேரர் குலத்தின் வழித்தோன்றல் / வஞ்சி மாநகரின் வழித்தோன்றல்
  • வஞ்சிமகள் (female)
    வஞ்சி மலர்போன்ற பெண்
  • வஞ்சிமணி (male)
    வஞ்சி நகரின் ஒளியும் பெருமையும் உடையவர்.
  • வஞ்சிமதி (male)
    அறிவு நிரம்பிய சேர மன்னர்
  • வஞ்சிமன்னன் (male)
    வஞ்சி நாட்டின் மரியாதையும் பெருமையும் உடைய அரசர்.
  • வஞ்சிமயில் (female)
    வஞ்சி நகரின் மயில் போன்றவர்
  • வஞ்சிமருகன் (male)
    வஞ்சியில் பிறந்த இளையவர் / வஞ்சி நகரின் அருளைப் பெற்றவர்.

Page 1 of 43 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube