THA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with tha letter.
Total Names: 3,775
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
தகவணி
(male)
அறிவு மற்றும் வழிகாட்டும் திறன் மிக்கவர்
-
தகவண்ணல்
(male)
நற்பண்புகளால் ஆன உயர்ந்த தலைவன்
-
தகவன்
(male)
தகுதி வாய்ந்தவன், சான்றோன்
-
தகவன்னை
(female)
தகுதியான நற்பண்புகளைக் கொண்ட தாய் போன்றவள் / பெருமைமிகுந்த தாய் போன்றவள்
-
தகவன்பன்
(male)
அறிவும் அன்பும் கொண்டவன்
-
தகவன்பு
(female)
பெருமை தரும் நற்பண்புகளும் மிகுதியான அன்பும் கொண்டவர்
-
தகவன்பு
(male)
பெருமை தரும் நற்பண்புகளும் மிகுதியான அன்பும் கொண்டவர்
-
தகவப்பன்
(male)
அன்பும் அருளும் நிறைந்த தந்தை போன்றவர்; பெருமைமிக்க வள்ளல் தன்மை கொண்டவர்.
-
தகவமுதன்
(male)
உயர்ந்த பண்புகளைக் கொண்ட இனிமையான மனிதன்
-
தகவமுது
(male)
அறிவு மூலம் மதிப்பும் புகழும் கொண்டவன்
-
தகவம்மை
(male)
குணமும் அறிவும் ஒளிரும் மதிப்பு மிக்கவர்
-
தகவரசன்
(male)
தன் நாட்டு மக்களைச் சிறப்புடன் காக்கும் அன்பும் அருளும் கொண்ட பெருமைமிக்க அரசன் போன்றவர்.
-
தகவரசி
(female)
தகுதியும் அறிவும் கொண்ட அரசி
-
தகவரசு
(male)
நற்பண்புகளின் தலைவன்
-
தகவரண்
(male)
நீதியையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் அரண் போன்றவர்
-
தகவரன்
(male)
உலக உயிர்களை அன்பும் அருளும் கொண்டு காத்து நிற்கும் சிவபெருமான் போன்ற பெருமை கொண்டவர்.
-
தகவருவி
(female)
தகுதியான சொற்களை அருவி போல கொட்டுபவர்
-
தகவறிவன்
(male)
அன்பு நிறைந்த உணர்வும் அறிவு நிறைந்த கல்வியும் கொண்டவர்.
-
தகவறிவு
(male)
தகுதியான தெளிந்த அறிவுத்திறன் உடையவர்
-
தகவலரி
(male)
பெருமைதரும் வெற்றிகளை பெறுபவர் வெற்றிகளை பெறுபவர்
-
தகவல்லி
(female)
வலிமையான பூங்கொடி போன்றவள்.
-
தகவழகன்
(male)
நற்பண்புகளால் அழகு பெற்றவன்
-
தகவழகி
(female)
தகுதியான நற்பண்புகளை உடைய பேரழகி
-
தகவழகு
(female)
ஒழுக்கத்தாலும் பண்பாலும் மலரும் அழகு
-
தகவழகு
(male)
ஒழுக்கத்தாலும் பண்பாலும் மலரும் அழகு
-
தகவாம்பல்
(female)
வலிமையும் ஆம்பல் மலர் போன்ற அழகும் மென்மையும் பெற்றவர்
-
தகவாற்றல்
(male)
தவறான வழியில் செல்லாத நேர்மையான வலிமை கொண்டவன்
-
தகவாளன்
(male)
அன்பும் அருளும் கொண்ட நற்பண்புடையவர்; பெருமை வாய்ந்தவர்.
-
தகவாள்
(female)
தகுதியாலும் வலிமையாலும் உயர்ந்தவர்
-
தகவாழி
(male)
தகுதியான பண்புகளும் பெருந்தன்மையும் கொண்ட கடல் போன்றவர்
-
தகவிசை
(male)
தகுதியான புகழையும் நற்பெயரையும் கொண்டவர்
-
தகவினி
(female)
குணவழகு பெற்ற இனியவர்
-
தகவினியன்
(male)
அன்பும் அருளும் நிறைந்து எல்லோருக்கும் இனிமை தருபவர்; பெருமைமிக்கவர்.
-
தகவினியள்
(female)
தகுதியான பண்புகளுடன் மனதிற்கு இனியவளாகத் திகழ்பவள்
-
தகவினியாள்
(female)
பெருமை தரும் இனிய குணங்களைப் பெற்றவர்
-
தகவின்பன்
(male)
தகுதிகள் நிறைந்த இனியவன்
-
தகவின்பம்
(male)
தகுதியான வழியில் இன்பம் காண்பவர் / பெரும் இன்பத்தை உடையவர்
-
தகவிழையாள்
(female)
தகுதியெனும் நுண்ணிய இழையால் அலங்கரிக்கப்பட்ட மங்கை
-
தகவு
(male)
நடுவுநிலைமையில் நிற்கும் பெருமை கொண்டவர்; அருளாளர்.
-
தகவுக்கதிர்
(male)
பெருமையின் ஒளியாகப் பிரகாசிக்கும் கதிர்
-
தகவுக்கனி
(female)
தகுதியால் முதிர்ந்து கிடைக்கும் இனிய கனி
-
தகவுக்கனி
(male)
தகுதியால் முதிர்ந்து கிடைக்கும் இனிய கனி
-
தகவுக்கயல்
(female)
அறிவுக்கடலில் நீந்தும் அழகிய மீன்
-
தகவுக்கலை
(male)
கவின்கலைகளின் வழி பெருமையடைபவர்
-
தகவுக்கிளி
(female)
கல்விப் புலமையும் இனிமையாக பேசும் பண்புமுடையவர்
-
தகவுக்கிள்ளை
(male)
தகுதியுடைய பேச்சாற்றல் கொண்ட கிளி போன்றவர்
-
தகவுக்குட்டி
(male)
பெருமை உடைய கடைசிப்பிள்ளை
-
தகவுக்குமரி
(male)
பெருமை உடைய புதல்வி
-
தகவுக்குயில்
(male)
குயில் போல் குரல் உடையவர்
-
தகவுக்கொடி
(male)
பெருமை உடைய படரும் கொடி
Page 1 of 76
Next »
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
