NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நகுகண்ணி
(female)
கண்களால் நகைப்பவர்/கண்களால் சிரிப்பவர்
-
நகைக்கண்ணி
(female)
கண்களால் நகைப்பவர்/கண்களால் சிரிப்பவர்
-
நகைக்கலம்
(male)
நகை என்னும் அணிகலன் கொண்டவர்/ சிரிப்பை அணிகலனாகக் கொண்டவர்
-
நகைக்கிள்ளை
(female)
சிரிப்பழகுடைய கிளி போன்ற பெண்
-
நகைக்கிள்ளை
(male)
சிரிப்பழகுடைய கிளி போன்ற பெண்
-
நகைக்குயில்
(female)
சிரிப்பழகுடைய குயில் போன்ற பெண்
-
நகைக்குவை
(female)
நகைக் குவியல் போன்று அழகுடையவர்
-
நகைக்கூத்தன்
(male)
மக்களைச் சிரிக்க வைக்கும் நடிப்புத் திறன் உடையவர்
-
நகைக்கொடி
(female)
அழகும் சிறப்பும் ஒருங்கே பெற்றவர்.
-
நகைச்சிலம்பு
(male)
சிறப்பாக ஒலிக்கும் சிலம்பைப் போன்றவர்
-
நகைச்செல்வி
(female)
இனிமையும் அழகும், மதிப்பும் உடையவர்.
-
நகைத்தேவி
(female)
சிரிப்பழகுடைய தேவலோக மங்கை
-
நகைநங்கை
(male)
சிரித்த முகமுடைய பெண், அணிகலன்கள் அணிந்த அழகான பெண்
-
நகைநல்லாள்
(male)
சிரித்த முகமுடைய பெண், அணிகலன்கள் அணிந்த அழகான பெண்
-
நகைநிலவு
(male)
நிலவு போல் ஒளி வீசிச் சிரிப்பவர்
-
நகைநிலா
(male)
நிலவு போல் ஒளி வீசிச் சிரிப்பவர்
-
நகைநெஞ்சன்
(male)
முத்துமாலை அணிந்த மார்பினன்
-
நகைநேயன்
(male)
புன்சிரிப்பு உடையவர்
-
நகைப்பொன்னி
(female)
புன்னகையும் அழகும், தங்கம் போல் மதிப்பும் கொண்டவர்.
-
நகைப்பொழிலன்
(male)
மகிழ்ச்சியும் பெருமையும் மிக்கவர்
-
நகைப்பொழில்
(male)
புன்னகையும் பெருமையும் மிகுந்தவர்
-
நகைமகள்
(female)
சிரிப்பில் சிறந்த மகள்
-
நகைமங்கை
(female)
இனிமையும் அழகும் ஒருங்கே பெற்றவர்.
-
நகைமடந்தை
(female)
நகை அணிந்த பெண் /சிரிப்பழகுடைய பெண்
-
நகைமணி
(male)
புன்னகையால் அழகானவர்
-
நகைமதி
(female)
அழகும் அறிவையும் ஒருங்கே கொண்டவர்.
-
நகைமன்னன்
(male)
புன்னகைக்கு அரசர்
-
நகைமயில்
(female)
நகை அணிந்த மயில் போன்ற பெண்
-
நகைமலர்
(female)
அழகு, இனிமை, மென்மை இவையாவும் ஒருங்கே பெற்றவர்.
-
நகைமார்பன்
(male)
அணிகலன் அணிந்த மார்பினன்
-
நகைமாலை
(male)
மாலை போன்ற வடிவம் உடைய( நகை )அணிகலன்
-
நகைமுகன்
(male)
எப்போதும் இன்முகத்துடன் காட்சியளிப்பவன்/ புன்னகையை நிரந்தரமாகத் தன்முகத்தில் கொண்டவன்
-
நகைமுகம்
(female)
மகிழ்வானவர் / மகிழ்வான முகத்தை உடையவர் / நட்பானவர் / அணிகலன் போன்று மதிப்பு மிக்கவர் / எப்போதும் மகிழ்வாக விளையாடுபவர். முத்து போன்று ஒளிவீசும் அழகிய முகத்தை உடையவர்.
-
நகைமுகை
(female)
முத்தின் அரும்பு போன்றவர் / மலரணிந்த பெண் - மலரையே அணிகலனாகக் கொண்டவர் / நட்பு மிகுந்தவர், மொட்டு போன்றவர்
-
நகைமுத்தன்
(male)
முத்துப்போல் அழகிய சிரிப்புடையவர்
-
நகைமுத்து
(female)
முத்துப்போன்ற பல்லழகு உடையவர்
-
நகைமுத்து
(male)
முத்துப்போன்ற பல்லழகு உடையவர்
-
நகைமுல்லை
(female)
மென்மையும் இயற்கை அழகும் கொண்டவர்.
-
நகையணி
(female)
மிகச்சிறந்த நகை/ மகிழ்வூட்டும் அணிகலன்
-
நகையமுது
(male)
மகிழ்வூட்டும் உணவு/ உள்ளம் விரும்பும் உணவு
-
நகையம்மை
(female)
அழகும் , குணமும், அன்பும் உடைய அன்னை போனறவர்.
-
நகையரசி
(female)
இனிமையும் பெருமையும் ஒருங்கே பெற்ற தலைவியானவர்.
-
நகையழகன்
(male)
புன்னகையால் அழகானவர்
-
நகையழகி
(female)
சிரிப்பழகு உடையவர்
-
நகையழகு
(female)
புன்னகையும் இனிமையும், அழகையும் ஒரே சேர்மையில் கொண்டவர்.
-
நகையாள்
(female)
அணிகலனானவர் / நட்பானவர் / முத்து போன்றவர் / மகிழ்வானவர்
-
நகையிசை
(female)
சிரிப்பழகால் புகழ் பெற்றவர்
-
நகையிசை
(male)
சிரிப்பழகால் புகழ் பெற்றவர்
-
நகையினி
(female)
(இனிமையான) அழகான நகை அணிந்தவர் /நகையணிந்த இனிய குணமுடையவர்
-
நகையினியாள்
(female)
புன்னகையும் மென்மையும் கொண்ட இனிமையான பெண் போன்றவர்.
Page 1 of 40
Next »
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
