NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நகையின்பம்
(female)
தன் புன்னகை மற்றும் இனிமையால் மகிழ்ச்சி தருபவர்.
-
நகையெழிலன்
(male)
அணிகலன்களால் அழகு
-
நகையெழிலி
(female)
இனிமையும் அழகும் நிறைந்தவர்.
-
நகையெழிலோன்
(male)
அழகும் புன்னகையும் நிரம்பியவர்
-
நகையெழில்
(male)
சிரிப்பழகு உடையவர்
-
நகையொளி
(male)
புன்னகையால் ஒளிர்பவர்
-
நகைவண்ணன்
(male)
புன்னகை செய்பவர்
-
நகைவல்லி
(female)
நகைச்சுவை தோன்ற பேசுவதில் வல்லவர்
-
நகைவாணன்
(male)
மகிழ்ச்சியோடு நல்வாழ்வு வாழ்பவர்
-
நகைவிழி
(female)
சிரிக்கின்ற கண்ணழகு உடையவர் /கண்களால் சிரிப்பவர்
-
நகைவேல்
(male)
நகை அணிந்த வேலாயுதம் போன்றவர் /அலங்கரிக்கப்பட்ட வேலாயுதம் போன்றவர்
-
நக்கண்ணன்
(male)
கருணையும் அருளும் இரக்கமும் நிறைந்த கண்களுடன் திகழும் சிறப்புடையவர்.
-
நக்கண்ணம்பி
(male)
அழகிய கண்களை உடைய, பண்புகளில் சிறந்தவன்
-
நக்கண்ணை
(female)
நகுகின்ற கண்ணையுடையவர் / மகிழ்வானவர், கண் போன்றவர் / இனிமையானவர் / எப்போதும் மகிழ்வானவர்.
-
நக்கண்ணையார்
(female)
சங்க காலப் பெண் புலவர் / நல்ல கண்களை உடையவர்
-
நக்கீரன்
(male)
அஞ்சாதவர் /புலமைமிக்கத் தன்மை / தலைமைப்பண்புடையவர்.
-
நங்காரி
(male)
வலிமையானவற்றையும் அடக்கி ஆளும் திறன் கொண்டவர்
-
நங்கை
(female)
பெண்ணில் சிறந்தார்
-
நங்கைக்கொடி
(female)
அழகும் இனிமையும் கொண்ட பெருமை உடைய பெண் போன்றவர்.
-
நங்கைச்செல்வம்
(male)
பெண் மக்கட்செல்வம்/பெண்ணினுடைய செல்வம்
-
நங்கைச்செல்வி
(female)
அழகும் இனிமையும், மதிப்பும் கொண்ட பெண் போன்றவர்.
-
நங்கைநல்லாள்
(female)
பெண்ணில் சிறந்தவர் / நன்மையைத் தரும் பெண் / நன்மைகள் நிறைந்த பெண்
-
நங்கைநிலவு
(female)
நிலவு போன்ற அழகான பெண்
-
நங்கைநிலா
(female)
அழகும் இனிமையும் கொண்ட நிலவு போல் ஒளிர்பவர்.
-
நங்கைமணாளன்
(male)
பெண்களில் சிறந்தவளை மனைவியாகப் பெற்றவன்
-
நங்கைமணி
(female)
மாணிக்கம் போன்று சிறந்த பெண்
-
நங்கைமணி
(male)
மாணிக்கம் போன்று சிறந்த பெண்
-
நங்கைமதி
(female)
அழகும் இனிமையும், அறிவும் கொண்ட பெண்.
-
நங்கைமயில்
(female)
மயில் போன்ற அழகிய சாயலுடைய பெண்
-
நங்கைமலர்
(female)
அழகும் இனிமையும் கொண்ட மலர் போன்ற பெண்.
-
நங்கைமான்
(female)
மதிப்பும் மரியாதையும் கொண்ட பெண்.
-
நங்கைமாலை
(female)
மாலை போன்று உயர்ந்த பெண்/சிறந்த பெண்
-
நங்கைமுடி
(male)
பெண் என்னும் மணிமுடி
-
நங்கைமுத்து
(female)
முத்துப் போல் ஒளிரும் பண்பும் மதிப்பும் கொண்ட பெண்.
-
நங்கையணி
(female)
பெண்களுக்கு அணிகலன் போன்றவர்
-
நங்கையமுது
(female)
அமுதினை போன்று இனிமையும் பெருமையும் கொண்டவர்.
-
நங்கையரசி
(female)
பெண்களில் அரசி போன்றவர்
-
நங்கையரி
(female)
பெண்களில் சிறந்தவர்/ பெண்களில் சிங்கம் போன்றவர்
-
நங்கையர்க்கரசி
(male)
பெண்களின் அரசி போன்றவர்
-
நங்கையல்லி
(female)
அல்லி மலர் போன்ற மென்மையான குலப்பெண் அழகும் பண்பும் மிக்க இளம்பெண்
-
நங்கையழகி
(female)
அழகுடன் மதிப்பும் கொண்ட பெண்.
-
நங்கையார்
(female)
மதிப்பிற்குரிய சிறந்த பெண்மணி
-
நங்கையாள்
(female)
பெண்களில் சிறந்தவர்
-
நங்கையிசை
(female)
மென்மையான இசை போல் இனிமையுடைய பெண்.
-
நங்கையினியாள்
(female)
இனிமையுடனும் , மென்மையுடனும் திகழும் பெண்.
-
நங்கையின்பம்
(female)
இன்பம் தரும் மங்கை
-
நங்கையெழிலி
(female)
மன அழகும் முக அழகும் கொண்டவர்.
-
நங்கையெழில்
(female)
பெண்ணின் அழகு
-
நங்கையொளி
(female)
அழகொளிரும் பெண்
-
நங்கைவடிவு
(female)
பெண்களில் சிறந்த அழகுடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
