NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நங்கைவல்லி
(female)
மிகச் சிறந்த குணத்தையும் அழகையும் கொண்டவர்.
-
நங்கைவளை
(female)
அழகும் மென்மையும் கொண்ட இனிமையுடையவர்.
-
நங்கைவள்ளி
(female)
வள்ளி ஆகிய நங்கை /முருகனின் துணைவி
-
நசைக்கடல்
(male)
விரும்பத்தக்க கடல் போன்றவர்
-
நசைக்கதிர்
(male)
விருப்பத்திற்குரிய ஒளிக்கதிர் போன்றவர்
-
நசைக்கயம்
(male)
விருப்பத்திற்குரிய நீர்நிலைப் பகுதியை உடையவர்
-
நசைக்கயல்
(male)
கயல் மீன் போல் விருப்பமானவர்
-
நசைக்கலம்
(male)
அனைவரும் விரும்பக்கூடிய அழகிய அணிகலன்களை அணிந்தவர்
-
நசைக்கலை
(male)
உள்ளத்தை ஈர்க்கும் கலை போன்றவர்
-
நசைக்கிளி
(female)
உள்ளத்தை ஈர்க்கும் கிளி போன்ற பெண்
-
நசைக்குயில்
(female)
மனத்தைக் கவரும் குயில் போன்ற பெண்
-
நசைக்குறிஞ்சி
(female)
மனத்தை ஈர்க்கும் குறிஞ்சி மலர் போன்றவர்
-
நசைக்குழலி
(female)
மென்மையும் இனிமையும் கொண்ட குழல் போன்ற குரலினை உடையவர்.
-
நசைக்குழல்
(female)
உள்ளத்தை ஈர்க்கும் கூந்தலழகு உடையவர்
-
நசைக்கூந்தல்
(female)
அழகிய கூந்தல் உடையவர்/ விரும்பத்தக்க கூந்தல் உடையவர்
-
நசைக்கொடி
(female)
ஆசையும் அன்பும் கொண்டு கொடி போல் படர்பவர்.
-
நசைக்கொழுந்து
(male)
தளிர் போல் அழகானவர்
-
நசைக்கோதை
(female)
திரும்பத்தக்க மாலை போன்றவர் விரும்பத்தக்க சேர மன்னர்
-
நசைச்சிலம்பு
(male)
அழகிய சிலம்பை அணிந்தவர் / விரும்பத்தக்க சிலம்பை அணிந்தவர்
-
நசைச்சுடர்
(male)
அன்பும் ஆசையும் கொண்டு ஒளி வீசுபவர்.
-
நசைச்சுரபி
(male)
விருப்பத்தை உண்டாக்கும் சுரபி போன்றவர்
-
நசைச்சுரபி
(female)
விருப்பத்தை உண்டாக்கும் சுரபி போன்றவர்
-
நசைச்செல்வம்
(male)
பெரிய செல்வம் /பலரும் விரும்பும் செல்வம்
-
நசைச்செல்வி
(female)
ஆசையும் அன்பும் கொண்ட அழகான பெண்.
-
நசைச்சொல்
(male)
கேட்டவரை கவர்ந்திழுக்கும் சொல்லாற்றல் உடையவர்
-
நசைத்திரு
(male)
யாவரையும் கவர்ந்து இழுக்கும் செல்வம்
-
நசைத்தென்றல்
(male)
மெல்லிய தென்றல் போன்றவர்/ இளம் காற்று போன்றவர்
-
நசைத்தென்றல்
(female)
மெல்லிய தென்றல் போன்றவர்/ இளம் காற்று போன்றவர்
-
நசைத்தேவி
(female)
ஆசையுடனும் அன்புடனும் திகழும் பெண்.
-
நசைத்தோகை
(female)
உள்ளத்தை கவரும் மயில் போன்ற சாயல் பெற்றவர்
-
நசைத்தோழி
(female)
அன்பும் மென்மையுமுடைய நட்பு கொண்ட தோழி.
-
நசைநகை
(male)
யாவரும் விரும்பும் நகைச்சுவை/உள்ளத்தை மகிழ்விக்கும் நகைச்சுவை உணர்வு உள்ளவர்
-
நசைநங்கை
(female)
ஆசையும் இனிமையும் கொண்ட அழகான பெண்.
-
நசைநல்லள்
(female)
விருப்பத்தை உண்டாக்கும் அழகுள்ளவர்
-
நசைநிலா
(female)
விரும்பத்தக்க நிலவு போல் அழகு உடையவர்
-
நசைநெறி
(male)
உள்ளத்தை ஈர்க்கும் நன்னெறி போன்றவர்
-
நசைப்பரிதி
(male)
கவர்ந்து இழுக்கும் சூரியனைப் போன்றவர்
-
நசைப்பிறை
(male)
விரும்பத்தக்க நிலவு போல் அழகு உடையவர்
-
நசைப்பூ
(female)
உள்ளத்தை கவரும் அழகிய மலர் போன்றவர்
-
நசைப்பொன்னி
(female)
நெஞ்சை ஈர்க்கும் பொன்னி நதி
-
நசைப்பொழில்
(male)
நெஞ்சை ஈர்க்கும் அழகிய சோலை போன்றவர்
-
நசைப்பொழில்
(female)
நெஞ்சை ஈர்க்கும் அழகிய சோலை போன்றவர்
-
நசைமகள்
(female)
ஆசையும் அன்பும் கொண்ட இளம் பெண்.
-
நசைமங்கை
(male)
நற்குணங்கள் நிறைந்த பெண்
-
நசைமடந்தை
(female)
விரும்பத்தக்க பெண்
-
நசைமணி
(male)
அன்பால் மதிக்கப்படும் முத்து போன்றவர்.
-
நசைமதி
(female)
கவர்ந்திழுக்கும் அறிவு உடையவர்
-
நசைமனை
(male)
நெஞ்சை கவர்ந்து இழுக்கும் மனைவி வீடு
-
நசைமயில்
(female)
விரும்பத்தக்க அழகும் மேன்மையும் உடையவர்.
-
நசைமருதம்
(male)
வளம் நிறைந்த மருத நிலம் போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
