True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › AE Letter Tamil Baby Names | TrueTamil

AE Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ae letter.

Total Names: 229



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஏகபாதர் (male)
    பிரபஞ்சத்தின் ஒரே ஆதாரமாக விளங்கும் ஒற்றைத் திருவடியை உடைய இறைவன்
  • ஏந்தன்மகன் (male)
    பெருமையில் சிறந்தவன்
  • ஏந்தன்மருகன் (male)
    பெருமை மிகுந்த வழித்தோன்றலைச் சார்ந்தவர்
  • ஏந்தன்மாண்பன் (male)
    பெருமைக்குரிய மாண்பினை உடையவன்
  • ஏந்தற்கீரன் (male)
    பெருமைக்குரிய நக்கீரன்
  • ஏந்தற்கேள்வன் (male)
    பெருமையில் சிறந்து விளங்கும் தலைவர்
  • ஏந்தலமுது (male)
    உயர்ந்த அமுது போன்றவன்
  • ஏந்தலலை (male)
    மிகுந்த பெருமையினை உடையவன்
  • ஏந்தலழகு (female)
    நற்குணத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்/பெருமையும் அழகும் உடையவர்
  • ஏந்தலழகு (male)
    நற்குணத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்/பெருமையும் அழகும் உடையவர்
  • ஏந்தல் (male)
    நற்செயல்பாடுகளால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
  • ஏந்திசை (female)
    உயர்ந்த புகழைக் கொண்டவள்
  • ஏந்திசை (male)
    உயர்ந்த புகழைக் கொண்டவள்
  • ஏந்திழை (female)
    அழகிய அணிகலன்களை அணிந்தவள்
  • ஏந்திழையாள் (female)
    அணிகலன்களை அணிந்தவள்
  • ஏந்தெழிலி (female)
    அழகால் நிறைந்தவள் , / , அழகைத்தாங்கியவள் , / ,மென்மையானவள்
  • ஏந்தெழில் (male)
    பெருமையும் அழகும் நிறைந்தவர் /பெருமையும் இளமையும் நிறைந்தவர் /பெருமையும் தோற்றப்பொலிவும் உடையவர்
  • ஏனக்கொம்பன் (male)
    சிவன், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
  • ஏமாரான் (male)
    பாதுகாப்பு உடையவர்.
  • ஏரணி (female)
    உழைப்பால் வலிமை பெற்றவர் , செழிப்பு மிக்கவர் ,
  • ஏரண்ணல் (male)
    அழகால் பெருமையில் சிறந்து விளங்குபவர்/ தோற்றப் பொலிவு நிறைந்த தலைவர்/ நன்மை செய்யும் நற்குணத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
  • ஏரன் (male)
    உழவன்
  • ஏரமுதன் (male)
    அழகால் நிலைத்து நிற்பவர்/தோற்றப் பொலிவும் இனிமையும் உடையவர்/ நன்மை செய்யும் நற்குணத்தால் நிலைத்து நிற்பவர்
  • ஏரமுதம் (female)
    உழைப்பால் கிடைக்கும் இனிய பலனை உடையவர் , அரிய செல்வங்களை உடையவர்
  • ஏரரசன் (male)
    உழவிற்கு அரசன்
  • ஏரரசி (female)
    உழைப்பால் உயர்நந்த செழிப்பை ஆளும் தன்மையுடையவர் , உழைப்பு , வேளாண்மை , வளம் இவற்றில் மேன்மையும் தலமையும் உடையவர்
  • ஏரரசு (male)
    அழகு நிறைந்த அரசர் போன்றவர்/தோற்றப் பொலிவு நிறைந்த அரசர் போன்றவர்/ நன்மை செய்யும் நற்குணமும் தலைமைப் பண்பும் உடையவர்
  • ஏரழகி (female)
    பொலிவு மிகுந்தவள் / அழகு மிகுந்தவள்
  • ஏராளன் (male)
    அழகும் ஆளுமைப் பண்பும் உடையவர்/தோற்றுப் பொழியும் ஆளுமைப் பண்பும் உடையவர்/ நன்மை செய்யும் நற்குணமும் ஆளுமைப் பண்பும் உடையவர்
  • ஏரினியள் (female)
    உழைப்பின் செழிப்பால் உருவான அழகு ,/ மென்மையும் வளமும் கொண்டவர்,/ இளமை பொருந்திய இனிமையானவர்
  • ஏரிழை (female)
    உழைப்பின் செழிப்பால் உருவான அழகு ,/ மென்மையும் வளமும் கொண்டவர்,/
  • ஏருடையான் (male)
    உழவினை உடையவன்
  • ஏருடையாள் (female)
    உழவுத்தொழிலில் சிறப்புப் பெற்றவர் , / உழைப்பால் செழிப்பை அளிப்பவள்
  • ஏரூரன் (male)
    அழகு நிறைந்த மருதநிலத் தலைவர்/ தோற்றப் பொலிவு மிகுந்த மருதநிலத் தலைவர்/ நன்மை செய்யும் மருதநிலத் தலைவர்
  • ஏரெயினி (female)
    உழைப்பின் வழியே வளத்தை சேர்ப்பவள் , / ,உழவுக்கு துணைநிற்கும் பெண்
  • ஏரெழிலி (female)
    வேளாண் வளத்தோடு அழகு மிளிர்பவர்
  • ஏரொலி (male)
    உழைப்பின் இசையோடு வாழக்கூடியவர் , / உழைப்பு , உயிர்ப்பு , வளம் உடையவர்
  • ஏர்க்கண்ணி (female)
    நேர்மை , வளம் , செழிப்பு , உழைப்பு இவற்றோடு இனிமையும் கொண்டவர்
  • ஏர்க்காரி (female)
    அழகும் காரி போன்று வள்ளல் தன்மையும் உடையவர்/தோற்றப் பொலிவும் காரி போன்று வள்ளல் தன்மையும் உடையவர்/காரி போன்று பிறருக்கு நன்மை செய்பவர்
  • ஏர்க்காரி (male)
    அழகும் காரி போன்று வள்ளல் தன்மையும் உடையவர்/தோற்றப் பொலிவும் காரி போன்று வள்ளல் தன்மையும் உடையவர்/காரி போன்று பிறருக்கு நன்மை செய்பவர்
  • ஏர்க்காவலன் (male)
    உழவின் காவலன்
  • ஏர்க்கிள்ளி (male)
    உழவுத் தொழில் சிறந்து விளங்கும் சோழ நாடு
  • ஏர்க்கிழான் (male)
    அழகால் சூரியன் போன்று ஒளிர்பவர்/ சூரியன் போன்று தோற்றப் பொலிவு உடையவர்/ நன்மை செய்யும் நற்குணத்திற்கு உரியவர்
  • ஏர்க்கீரன் (male)
    அழகிய நக்கீரன்
  • ஏர்க்குடிமகன் (male)
    அழகும் நற்குடிப்பிறப்பும் உடையவர் /தோற்றப் பொலிவும் நற்குடிப்பிறப்பும் உடையவர்/ நன்மை செய்யும் நற்குடிப்பிறப்பைச் சார்ந்தவர்
  • ஏர்க்குமரன் (male)
    அழகிய இளைஞன்
  • ஏர்க்குரிசில் (male)
    அழகால் பெருமையில் சிறந்து விளங்குபவர்/ தோற்றப் பொலிவு நிறைந்த தலைவர்/ நன்மை செய்யும் நற்குணத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
  • ஏர்க்கேள்வன் (male)
    அழகிய தலைவன்
  • ஏர்க்கொடி (female)
    அழகும் ஒழுங்கமைதியும் நிறைந்தவர் /தோற்றப் பொலிவும் ஒழுங்கமைதியும் நிறைந்தவர்/நன்மை செய்யும் நற்குணமும் ஒழுங்கும் உடையவர்
  • ஏர்க்கொடி (male)
    அழகும் ஒழுங்கமைதியும் நிறைந்தவர் /தோற்றப் பொலிவும் ஒழுங்கமைதியும் நிறைந்தவர்/நன்மை செய்யும் நற்குணமும் ஒழுங்கும் உடையவர்

Page 1 of 5 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube