AE Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ae letter.
Total Names: 229
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஏர்க்கொடை
(male)
உழவின் கொடை போன்றவன்
-
ஏர்க்கோ
(male)
அழகால் பெருமையில் சிறந்து விளங்குபவர்/ தோற்றப் பொலிவு நிறைந்த அரசர் போன்றவர்/ நன்மை செய்யும் நற்குணத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
ஏர்க்கோன்
(male)
உழவிற்கு அரசன்
-
ஏர்க்கோமான்
(male)
உழவிற்கு அரசன்
-
ஏர்க்கோவன்
(male)
அழகும் சிவன் போன்று பெருமையும் உடையவர்/பிறர்க்கு நன்மை செய்யும் நற்குணத்தால் அரசன் போன்று சிறப்புப் பெற்றவர்/தோற்றப் பொலிவும் சிவனின் பெருமையும் உடையவர்
-
ஏர்சீராளன்
(male)
ஏர்த்தொழிலில் சிறந்து விளங்கும் உழவர் / ஏர்முனையால் நாட்டிற்குப் பெரும் புகழையும் வளத்தையும் ஈட்டித் தரும் தலைவர்
-
ஏர்செல்வன்
(male)
ஏர்த்தொழிலால் வரும் செல்வத்தை உடையவன் / உழவுத் தொழிலையே செல்வமாகக் கொண்டவன்
-
ஏர்ச்சீரன்
(male)
அழகும் புகழும் நிறைந்தவர்/ தோற்றப் பொலிவும் பெருமையும் நிறைந்தவர் /பிறருக்கு நன்மை செய்யும் நற்குணமும் அழகும் நிறைந்தவர்
-
ஏர்ச்சென்னி
(male)
உழவில் சிறந்த சோழன்
-
ஏர்ச்செல்வன்
(male)
உழவு என்னும் செல்வத்தை உடையவன்
-
ஏர்ச்செல்வி
(female)
நேர்மை , வளம் , செழிப்பு , உழைப்பு இவற்றோடு செல்வவளம் கொண்டவர்
-
ஏர்ச்செழியன்
(male)
அழகும் பாண்டியனின் பெருமையும் உடையவர்/தோற்றப் பொலிவில் பாண்டியன் போன்றவர்/நன்மை செய்யும் நற்குணத்தால் பாண்டியன் போன்று பெருமை பெற்றவர்
-
ஏர்ச்சேரன்
(male)
அழகும் சேரனின் பெருமையும் உடையவர்/தோற்றப் பொலிவில் சேரன் போன்றவர்/நன்மை செய்யும் நற்குணத்தால் சேரன் போன்று பெருமை பெற்றவர்
-
ஏர்ச்சேரலாதன்
(male)
உழவில் சிறந்த சேர அரசன்
-
ஏர்ச்சோழன்
(male)
அழகும் பாண்டியனின் பெருமையும் உடையவர்/தோற்றப் பொலிவில் பாண்டியன் போன்றவர்/நன்மை செய்யும் நற்குணத்தால் பாண்டியன் போன்று பெருமை பெற்றவர்
-
ஏர்த்தலைவன்
(male)
உழவுக்குத் தலைவன்
-
ஏர்த்திருவன்
(male)
திருமால் போன்று அழகு உடையவர்/தோற்றப் பொலிவில் திருமால் போன்றவர்/நன்மை செய்யும் நற்குணமும், செல்வமும் நிறைந்தவர்
-
ஏர்த்திறலோன்
(male)
உழவில் வலிமையுள்ளவன்
-
ஏர்த்துணைவன்
(male)
வேளாண்மையில் ஈடுபடும் உழவன்
-
ஏர்த்தென்னன்
(male)
அழகும் பாண்டியனின் பெருமையும் உடையவர்/தோற்றப் பொலிவில் பாண்டியன் போன்றவர்/நன்மை செய்யும் நற்குணத்தால் பாண்டியன் போன்று பெருமை பெற்றவர்
-
ஏர்த்தேவன்
(male)
உழவிற்கு அரசன்
-
ஏர்த்தோழன்
(male)
அழகு நட்புணர்வும் நிறைந்தவர்/ தோற்றப் பொலிவும் நட்புணர்வும் நிறைந்தவர் நன்மை செய்யும் நற்குணமும் நட்புணர்வும் நிறைந்தவர்
-
ஏர்நம்பி
(male)
உழவில் சிறந்த ஆண்மகன்
-
ஏர்நல்லன்
(male)
அழகும் நற்குணமும் உடையவர்/ தோற்றப் பொலிவும் நற்குணமும் உடையவர்/ நன்மை செய்யும் நற்குணமுடையவர்
-
ஏர்நாகன்
(male)
உழவில் சிறந்த நாகன்
-
ஏர்நாடன்
(male)
அழகும் ஆளுமைப் பண்பும் நிறைந்தவர்/ தோற்றுப் பொலிவும் ஆளுமைப் பண்பும் நிறைந்தவர்/நன்மை செய்யும் நற்குணமும் ஆளுமைப் பண்பும் உடையவர்
-
ஏர்ப்பரிதி
(male)
நேர்மை , வளம் , செழிப்புடன் புகழுடன் வாழக்கூடியவர்
-
ஏர்ப்பாரி
(male)
உழவில் சிறந்த பாரிவள்ளல்
-
ஏர்ப்புகழன்
(male)
அழகும் புகழும் நிறைந்தவர் /நன்மை செய்யும் நற்குணத்தால் புகழ் பெற்றுத் திகழ்பவர்/ தோற்றப் பொலிவும் புகழும் உடையவர்
-
ஏர்ப்பெரியன்
(male)
உழவில் சிறந்த பெரியன்
-
ஏர்ப்பேகன்
(male)
அழகும் பாரி போன்று வள்ளல் தன்மையும் உடையவர்/தோற்றப் பொலிவும் பாரி போன்று வள்ளல் தன்மையும் உடையவர்/பாரி போன்று பிறருக்கு நன்மை செய்பவர்
-
ஏர்மகன்
(male)
உழவில் சிறந்தவன்
-
ஏர்மங்கை
(female)
உழவுத் தொழில் செய்யும் பெண்
-
ஏர்மடந்தை
(female)
வளம் , செழிப்பு , நேர்மையுடன் கூடிய இளமையானவர்
-
ஏர்மதி
(female)
அறிவுக்கூர்மையானவர் , உழைப்பில் சிறந்தவர்
-
ஏர்மருகன்
(male)
உழவுக்கு உரிய மகன்
-
ஏர்மருதன்
(male)
அழகு நிறைந்த மருதநிலத் தலைவர்/ தோற்றப் பொலிவு மிகுந்த மருத நிலத் தலைவர் /பிறருக்கு நன்மை செய்யும் மருதநிலத் தலைவர்
-
ஏர்மருதம்
(male)
உழைப்பின் இனிய பலனை கொண்டவர் ,/ , உழைப்பின் மதிப்பை அறிந்தவர்,/, மருதநில தலைவன்
-
ஏர்முதல்வன்
(male)
உழவிற்குத்தலைவன்
-
ஏர்முத்து
(male)
உழைப்பால் உயர்ந்தவர் , / , உழைப்பே வாழ்க்கைக்கு ஒளி தரும் என்ற உணர்வு உடையவர் , / ,உழைப்பின் பெருமையை உடையவர் , / ,
-
ஏர்முனையன்
(male)
ஏர்த்தொழிலை முதன்மையாகக் கொண்டவர்
-
ஏர்முனைவன்
(male)
பசிப் பிணியைப் போக்கி அமைதி தேடித் தருபவன், முதன்மையானவன், தலைவன் , புதிய காரியத்தைத் தொடங்குபவன்
-
ஏர்மைந்தன்
(male)
அழகும் வலிமையும் நிறைந்தவர்/ தோற்றப் பொலிவு நிறைந்த வீரர்/ நன்மை செய்யும் நற்குணமும் வலிமையும் நிறைந்தவர்
-
ஏர்வடிவு
(female)
உழைப்பின் உருவமாக விளங்குபவர்
-
ஏர்வளத்தன்
(male)
அழகும் செழுமையும் நிறைந்தவர்/ தோற்றப் பொலிவும் மாட்சிமையும் நிறைந்தவர்/ நன்மை செய்யும் நற்குணமும் மாட்சிமையும் உடையவர்
-
ஏர்வளவன்
(male)
உழவில் சிறந்த வேளாளர்
-
ஏர்வளை
(male)
உழவு செய்வதற்கான கலப்பை
-
ஏர்வழுதி
(male)
உழவில் சிறந்த பாண்டிய மன்னன்
-
ஏர்வாணன்
(male)
அழகால் நல்வாழ்வு வாழ்பவர்/ தோற்றப் பொலிவால் நல்வாழ்வு வாழ்பவர்/நன்மை செய்யும் நற்குணத்தால் நல்வாழ்வு வாழ்பவர்
-
ஏர்விழியான்
(male)
அழகிய கண்களை உடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
