AE Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ae letter.
Total Names: 229
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஏர்விழியாள்
(female)
அழகான கண்களை உடையவள்
-
ஏறகன்
(male)
காளை போன்ற வீரன்
-
ஏறாளன்
(male)
சிங்கம் போன்று வலிமையும் ஆளுமைப் பண்பும் நிறைந்தவர்/ காளையின் ஆற்றலும் ஆளுமைப் பண்பும் நிறைந்தவர்
-
ஏறு
(male)
காளை போன்ற வீரன்
-
ஏறுடையான்
(male)
காளை மாட்டை வாகனமாக உடையவன்/ சிவன்
-
ஏறுநடையன்
(male)
ஏறுமுகமாக நடப்பவன் /முன்னேறிச் செல்பவன்
-
ஏறும்பெருமாள்
(male)
பெருமையிற் சிறந்தவர் / திருமால்
-
ஏறுருவன்
(male)
சிவன், பைரவர் வடிவத்தில் உள்ள ஓர் ஆபரணம்
-
ஏற்றவன்
(male)
காளையின் மேல் ஏறி வருபவன் / வெற்றியைத் தோளில் ஏற்றவன் (வெற்றியாளன்)
-
ஏலக்குழலி
(female)
மணம் கமழும் கூந்தலை உடையவள்
-
ஏலம்மாள்
(female)
நறுமணம் மிகுந்தவள்
-
ஏலவார்குழலி
(female)
நறுமணம் கமழும் கூந்தலை உடையவள்
-
ஏலேலன்
(male)
சோழ மன்னர்களில் ஒருவர் / நாட்டுப்புறப் பாடல்கள் பாடுபவர்
-
ஏழாழி
(male)
ஏழு கடல் போன்ற சிறப்பினை உடையவன்
-
ஏழிசை
(male)
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகிய ஏழு சுரங்களைப் போன்றவர்
-
ஏழிசைஅன்பன்
(male)
இசையின் மீது அளவற்ற அன்பு கொண்டவன்
-
ஏழிசைஇறைவி
(female)
இசைப்பதில் தலைவி
-
ஏழிசைஎழிலி
(female)
இசைப்பதிலும் அழகிலும் சிறந்தவள்
-
ஏழிசைஒளி
(female)
இசையால் ஒளிர்பவள்
-
ஏழிசைக்கடல்
(male)
இசையில் சிறந்தவர் ,/ ,இசையில் அளவற்ற ஆழம் , வல்லமை கொண்டவர். / இசையில் அறிவுத்திறன் கொண்டவர்.
-
ஏழிசைக்கதிர்
(male)
ஏழிசையால் இன்பம் நல்குபவர்
-
ஏழிசைக்கனி
(female)
ஏழிசையில் சிறந்த கனி போன்ற இனிய பெண்
-
ஏழிசைக்காவலன்
(male)
ஏழிசையைக் காப்பவன்
-
ஏழிசைக்கிளி
(female)
மிகச் சிறந்த குரல் வளமும், இசை நயமும் உடையவர்
-
ஏழிசைக்குமரன்
(male)
ஏழிசையில் சிறந்த புதல்வர்
-
ஏழிசைக்குயில்
(male)
ஏழு சுரங்களிலும் இனிமையாகப் பாடுபவர்
-
ஏழிசைக்குரல்
(female)
ஏழிசை போல் இனிய குரலுடைய பெண்
-
ஏழிசைக்கோ
(male)
ஏழிசைகளுக்கும் அரசர்
-
ஏழிசைக்கொண்டான்
(male)
ஏழு இசையில் வல்லவர்
-
ஏழிசைக்கோ
(male)
ஏழிசையின் அரசன்
-
ஏழிசைக்கோன்
(male)
ஏழிசையின் அரசன்
-
ஏழிசைக்கோமான்
(male)
ஏழிசையின் தலைவர்/ ஏழிசையில் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
ஏழிசைச்சிட்டு
(female)
குரல் நயமும் சுறுசுறுப்பும் கொண்ட இளையவர்.
-
ஏழிசைச்சுடர்
(female)
இசையால் ஒளிர்பவள்
-
ஏழிசைச்சென்னி
(male)
ஏழிசையில் சிறந்தவன்
-
ஏழிசைச்செம்மல்
(male)
ஏழிசையின் தலைவர்/ ஏழிசையில் சிறந்து விளங்கும் வலிமை நிறைந்தவர்/ஏழிசையில் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
ஏழிசைச்செல்வி
(female)
இசையின் தலைவி
-
ஏழிசைச்செழியன்
(male)
ஏழு சுரங்களிலும் வல்லவன்
-
ஏழிசைச்சேந்தன்
(male)
முருகன் போன்ற அழகும் அறிவும் கொண்டு ஏழிசையில் சிறந்து விளங்குபவர்
-
ஏழிசைச்சேரன்
(male)
ஏழிசையில் சிறந்த சேர அரசன்
-
ஏழிசைச்சோழன்
(male)
ஏழிசையில் வல்லவர்
-
ஏழிசைச்சோழன்
(male)
ஏழிசையில் சிறந்து விளங்கும் ஆற்றலும் சோழனின் பெருமையும் உடையவர்
-
ஏழிசைஞாயிறு
(male)
ஏழிசைகளுக்கும் ஒளி போன்றவர்
-
ஏழிசைதங்கை
(female)
ஏழிசையையும் கற்றுத் தேர்ந்தவர்
-
ஏழிசைத்தமிழன்
(male)
ஏழிசையில் சிறந்த தமிழன்
-
ஏழிசைத்தம்பி
(male)
ஏழிசைப்பாடும் இளையவன்
-
ஏழிசைத்தலைமகன்
(male)
ஏழு இசையிலும் வல்லவர்
-
ஏழிசைத்தலைவன்
(male)
ஏழிசையில் சிறந்து விளங்கும் தலைவர்
-
ஏழிசைத்தேவன்
(male)
ஏழிசையின் அரசன்
-
ஏழிசைத்தேவி
(female)
இசையின் தலைவி
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
