AE Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ae letter.
Total Names: 229
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஏழிசைநங்கை
(female)
இசைப்பதில் சிறந்தவள்
-
ஏழிசைநம்பி
(male)
ஏழு இசைகளிலும் வல்லமை கொண்ட மேன்மையானவன்
-
ஏழிசைநாகன்
(male)
ஏழிசையில் சிறந்து விளங்கும் தலைவர்
-
ஏழிசைநாச்சி
(female)
ஏழு வகை இசைகளிலும் தேர்ச்சி பெற்ற தலைவி
-
ஏழிசைநாடன்
(male)
இசைக்கலையில் சிறந்து விளங்கும் நாட்டை உடையவர்.
-
ஏழிசைநாயகன்
(male)
ஏழிசையின் தலைவர்
-
ஏழிசைநாயகம்
(male)
ஏழு இசையின் தலைவர்
-
ஏழிசைநாயகி
(female)
ஏழு சுரங்களுக்கும் தலைவியானவள்
-
ஏழிசைநிதி
(female)
இசைப்பதிலும் செல்வத்திலும் சிறந்தவள் /இசையை செல்வமாகப் பெற்றவள்
-
ஏழிசைநிலவன்
(male)
ஏழிசையால் இன்பம் பரப்புபவர்
-
ஏழிசைநெஞ்சன்
(male)
ஏழிசை போன்ற நெஞ்சம் உடையவன்
-
ஏழிசைப்பாமகன்
(male)
இசையோடு இணைந்த பாடல்களை (பா) இயற்றும் திறன் கொண்ட கலைமகன்.
-
ஏழிசைப்பாமகள்
(female)
ஏழு சுரங்களால் ஆன இசையையும், கவிதை நயத்தையும் தன்னகத்தே கொண்டவள்
-
ஏழிசைப்பாவை
(female)
இசைப்பதில் சிறந்தவள்
-
ஏழிசைப்பித்தன்
(male)
ஏழிசையில் சிறந்து விளங்கும் ஆற்றலும் சிவனின் பெருமையும் உடையவர்
-
ஏழிசைப்புலவன்
(male)
ஏழிசையில் புலமையுடையவன்
-
ஏழிசைப்புலி
(male)
ஏழிசையில் சிறந்து விளங்குபவர்
-
ஏழிசைப்பேகன்
(male)
ஏழிசையில் சிறந்து விளங்கும் வல்லமையும் வேகனின் வள்ளல் தன்மையும் உடையவர்
-
ஏழிசைமகன்
(male)
ஏழிசைப் பண்களிலும் சிறந்து விளங்குபவன்
-
ஏழிசைமகள்
(female)
இசையின் மகள்
-
ஏழிசைமங்கை
(female)
இசைப்பதில் சிறந்தவள்
-
ஏழிசைமணி
(male)
ஏழிசையில் சிறந்தவர்
-
ஏழிசைமதி
(female)
இசைச் சிறப்பால் மதி போல் ஒளிர்பவள்
-
ஏழிசைமன்னன்
(male)
குரல் இனிமையால் இசையின் ஏழு சுரங்களையும் ஆள்பவர்; இசையுலகின் அரசன்.
-
ஏழிசைமாறன்
(male)
ஏழிசை வளர்த்த பாண்டிய மன்னர்
-
ஏழிசைமாலை
(male)
ஏழு இசையை மாலையாகச் சூடியவர்
-
ஏழிசைமுதல்வன்
(male)
இசையுலகிற்குத் தலைவன்; இசையின் தொடக்கமானவன்/ இசை இறைவன்
-
ஏழிசைமுதல்வி
(female)
இசை உலகில் முதன்மையானவள், ஏழு சுரங்களுக்கும் தலைவியானவள்
-
ஏழிசைமுத்து
(female)
இசைச் சிறப்பால் முத்து போல் ஒளிர்பவள்
-
ஏழிசைமுரசு
(male)
ஏழிசையைக் கற்றுத் தருபவர்
-
ஏழிசைமுருகன்
(male)
ஏழிசையை அழகாகப் பாடுபவர்
-
ஏழிசைமொழி
(male)
இசையாய் மொழிபவள்
-
ஏழிசைமொழியன்
(male)
ஏழு சுரங்களை உள்ளடக்கிய இசை போன்ற இனிமையான சொற்களைப் பேசுபவர்
-
ஏழிசையண்ணல்
(male)
ஏழிசையின் தலைவர்/ ஏழிசையில் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
ஏழிசையன்பன்
(male)
ஏழு சுரங்களைக் கொண்ட இசை மீதும், கலைகள் மீதும் மாறாத அன்பு கொண்டவர்
-
ஏழிசையப்பன்
(male)
ஏழிசைகளிலும் திறம் உடையவர்
-
ஏழிசையமுது
(male)
மிகச்சிறந்த இசைக்கலைஞர் , இசை இனிமை ஆன்மீக நயம் ஆகியவற்றை வெளிப்படுத்தக்கூடியவர்.
-
ஏழிசையம்மை
(female)
ஏழிசையில் சிறந்த பெண்
-
ஏழிசையரசன்
(male)
கலை உலகத்தை ஆள்பவன்
-
ஏழிசையரசி
(female)
இசையின் தலைவி
-
ஏழிசையரசு
(male)
ஏழிசைகளின் தலைவன்
-
ஏழிசையருவி
(female)
ஏழிசை அருவி போன்றவள்
-
ஏழிசையறிஞன்
(male)
ஏழிசையில் அறிவுடையோன்
-
ஏழிசையழகி
(female)
இசையால் அழகு பெற்றவள்
-
ஏழிசையான்
(male)
ஏழு சுரங்களையும் தனது வடிவமாக உடையவன் / இசையின் தலைவன்
-
ஏழிசையாளன்
(male)
ஏழிசையால் உலகை ஆள்பவர்
-
ஏழிசையாள்
(female)
இசையில் சிறந்தவள்
-
ஏழிசையாழ்
(female)
மிகச்சிறந்த இசைக்கலைஞர் , இசை இனிமை ஆன்மீக நயம் ஆகியவற்றை வெளிப்படுத்தக்கூடியவர். / கலைப்பெருமை உடையவர்
-
ஏழிசையினியன்
(male)
ஏழிசையில் வல்லமையும் இனிமையான நற்குணங்களும் உடையவர்
-
ஏழிசையின்பன்
(male)
ஏழிசையின் இன்பத்தைப் போன்றவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
