AE Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ae letter.
Total Names: 229
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஏழிசையின்பம்
(female)
ஏழிசையின் இன்பத்தைப் போன்றவள்
-
ஏழிசையெழினி
(female)
இசையின் இனிமையையும் அழகையும் உடையவர் ,/ நயமான அழகும் கொண்ட பெண்
-
ஏழிசையெழிலி
(female)
ஏழிசை போன்ற அழகினை உடையவள்
-
ஏழிசையெழில்
(male)
இசையில் சிறந்தவர் ,/ ,இசையில் அளவற்ற ஆழம் , வல்லமை கொண்டவர். / அழகுடையவர்..
-
ஏழிசையேந்தி
(female)
ஏழிசையை அறிவை உடையவள்
-
ஏழிசையையன்
(male)
ஏழிசையின் தலைவன்
-
ஏழிசையொலி
(male)
ஏழிசை ஆற்றலும் சொல்வன்மையும் உடையவர்
-
ஏழிசையொளி
(female)
இசையில் சிறந்தவர் ,/ இசையால் புகழ் பெற்றவர்./ ஒளி பொருந்தியவர்.
-
ஏழிசைவடிவு
(female)
ஏழிசை போன்ற அழகினை உடையவள்
-
ஏழிசைவண்ணன்
(male)
ஏழிசையின் சிறப்பினைப் போன்றவன்
-
ஏழிசைவல்லவன்
(male)
ஏழு சுரங்களைக் கொண்ட இசைக்கலையில் முழுமையான தேர்ச்சியும் பேராற்றலும் உடையவர்
-
ஏழிசைவல்லான்
(male)
ஏழு இசைகளில் வல்லவர் / புகழ் உடையவர்.
-
ஏழிசைவல்லாள்
(female)
இசையில் வல்லவள்
-
ஏழிசைவல்லி
(female)
இசையில் சிறந்தவள்
-
ஏழிசைவல்லோன்
(male)
எழிசையில் வல்லமை பெற்றவர்
-
ஏழிசைவள்ளி
(female)
இசை நயத்துடன் விளங்கும் இளம் பெண்
-
ஏழிசைவழுதி
(male)
ஏழிசையில் சிறந்த பாண்டியன்
-
ஏழிசைவாணி
(female)
இசையில் கலைமகள் போன்றவள்
-
ஏழிசைவாரி
(male)
ஏழிசையில் கடல் போன்று ஆழ்ந்த அறிவு உடையவர்/ ஏழிசை வல்லமையும் செல்வவளமும் நிறைந்தவர்
-
ஏழிசைவிரும்பி
(male)
ஏழிசையாகிய இசையை விரும்பி ரசிப்பவன்
-
ஏழிசைவீரன்
(male)
ஏழிசையில் சிறந்த வீரன்
-
ஏழிசைவேந்தன்
(male)
ஏழுவகையான இசைகளில் சிறந்து அரசனைப் போல விளங்குபவன்
-
ஏழிற்குன்றன்
(male)
ஏழு குன்றுகளுக்குத் தலைவன் / ஏழு மலைகளின் அரசன்
-
ஏழுமலை
(male)
ஏழு மலைகளைக் கொண்ட வேங்கட (திருப்பதி) மலையின் உயர்வைக் கொண்டவன்/ வேங்கடத்தில் உறையும் திருமால்
-
ஏழுமலையான்
(male)
ஏழுமலைக் கூட்டங்களுடைய திருவேங்கடத்தின் தலைவர் போன்றவர்
-
ஏழுலகாண்டான்
(male)
ஏழு உலகை ஆளும் தலைவர்/இறைவன்
-
ஏழ்கடல்
(male)
ஏழு கடல் போன்ற சிறப்பினை உடையவன்
-
ஏழ்மலையான்
(male)
ஏழுமலைகளுக்கு அதிபதியான திருமால் போன்றவன்
-
ஏழ்வெற்பன்
(male)
ஏழு மலைகளை உடைய குறிஞ்சி நிலத்தின் தலைவன்
« Prev
Page 5 of 5
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
