True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › NA Letter Tamil Baby Names | TrueTamil

NA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with na letter.

Total Names: 1,987



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • நசைமலர் (female)
    அன்பால் விரும்பப்படும் இனிய பூ போன்றவர் / அழகும் மென்மையும் கொண்டவர்.
  • நசைமலை (male)
    வளம் நிறைந்த மலை போன்றவர்
  • நசைமானம் (male)
    அன்பால் அனைவராலும் விரும்பத்தக்க மரியாதை பெற்றவர்.
  • நசைமான் (male)
    மான் போன்ற அழகிய பார்வை உடையவர்/மான் போன்ற மருட்சியை உடையவர்
  • நசைமின்னல் (female)
    பலரும் விரும்பும் மின்னல் கொடி போன்ற அழகுடையவர்
  • நசைமுகில் (male)
    அன்பு பொழியும் ஆசை மேகம் போன்றவர்.
  • நசைமுடி (male)
    கவர்ந்திழுக்கும் அழகுடைய மணிமுடி போன்றவர்
  • நசைமுதல்வி (female)
    தொண்டர்கள் விரும்பும் தலைவி
  • நசைமுத்து (male)
    விரும்பத்தக்க இனிய செல்வம் போன்றவர்.
  • நசைமுரசு (male)
    அனைவராலும் விரும்பத்தக்க முரசு போன்று முழங்குபவர்.
  • நசைமுல்லை (female)
    விரும்பத்தக்க முல்லை மலர் போன்றவர்
  • நசைமேழி (male)
    விரும்பத்தக்க கலப்பை போன்றவர்/ உழவுத் தொழிலை விரும்புபவர்
  • நசைமொழி (male)
    விரும்பத்தக்க இனிய மொழி பேசுபவர்.
  • நசையணி (male)
    கவர்ந்திழுக்கும் அழகிய அணிகலன் போன்றவர்
  • நசையமுதம் (male)
    மிக இனிமையான, மனதை ஈர்க்கும் அமுதினை போன்றவர்.
  • நசையமுது (male)
    விருப்பத்தைத் தூண்டும் உணவு/ சுவை மிக்க உணவு
  • நசையரசி (female)
    அன்பால் விரும்பப்படும் தலைவி / இனிமையும் அழகும் கொண்டவர்.
  • நசையரசு (male)
    மக்கள் விரும்பும் அரசர்/ செங்கோல் ஆட்சி நடத்துபவர்
  • நசையரி (male)
    அன்பால் விரும்பப்படும் மதிப்புமிக்க பெண் போன்றவர்.
  • நசையருவி (female)
    அழகிய அருவி/ உள்ளத்தை கவர்ந்திழுக்கும் அருவி
  • நசையலரி (male)
    அழகிய மலர் போன்றவர்
  • நசையலை (male)
    ஆசையால் விரும்பப்படும் மென்மையான அலை போன்றவர்.
  • நசையல்லி (female)
    அன்பால் நேசிக்கப்படும் இனிய பெண் / மிக இனிமை, அழகு மற்றும் மென்மை நிறைந்தவர்.
  • நசையழகி (female)
    கவர்ந்திழுக்கும் அழகு உடைய பெண்
  • நசையழகு (male)
    அன்பால் விரும்பப்படும் இனிய அழகு நிறைந்தவர்.
  • நசையாள் (female)
    அனைவரையும் கவர்ந்திழுக்கும் பெண்/ அன்பால் அனைவரையும் ஈர்ப்பவர்
  • நசையாழ் (male)
    இனிமையான இசையைத் தரும் ஒரு யாழ் என்னும் இசைக்கருவி போன்றவர்
  • நசையிசை (male)
    அன்பால் இனிமையூட்டும் சங்கீதம் போன்றவர்.
  • நசையிடையாள் (female)
    அழகிய இடையை உடையவர்
  • நசையினி (female)
    யாவரும் விரும்பும் இனிமை
  • நசையினியாள் (female)
    அன்பு, இனிமை, மென்மை நிறைந்தவர்.
  • நசையின்பம் (male)
    தன் அன்பினால் இன்பம் பகிர்பவர்.
  • நசையிலி (male)
    உலக ஆசைகளில் பற்று அற்று இருப்பவர்
  • நசையிழை (male)
    அன்பால் விரும்பப்படும் அழகு நிறைந்தவர்.
  • நசையிழையாள் (female)
    அழகிய அணிகலன் அணிந்தவர்
  • நசையெழிலி (female)
    அன்பால் இனிமையூட்டும் அழகு நிறைந்த பெண் போன்றவர்.
  • நசையெழில் (male)
    யாவரும் விரும்பும் அழகு
  • நசையேரி (male)
    யாவரும் விரும்பும் அழகிய ஏரி
  • நசையொளி (female)
    அன்பால் மனதை ஒளிர்விக்கும் பெண்.
  • நசையோதி (male)
    அழகுமிக்க கூந்தல் உடையவர்/ உள்ளத்தை கவரும் கூந்தல் அழகு கொண்டவர்
  • நசையோவியம் (female)
    விரும்பத்தக்க அழகிய ஓவியம் போன்றவர்.
  • நசைவடிவு (female)
    யாவரும் விரும்பும் அழகு
  • நசைவல்லி (female)
    ஆசையால் விரும்பப்படும் மென்மையானவர்.
  • நசைவாகை (male)
    யாவரும் விரும்பும் வெற்றி மாலை
  • நசைவானம் (male)
    எல்லாரும் விரும்பும் அழகிய வானம்
  • நசைவாரி (male)
    ஆசையால் விரும்பப்படும் வளம் நிறைந்தவர்.
  • நசைவிழி (female)
    அன்பால் நேசிக்கப்படும் அழகு நிறைந்தவர்.
  • நச்சன் (male)
    விரும்புதல் /இனிமையானவர்.
  • நச்சினார்க்கினியன் (male)
    தன்னை நாடி வருபவர்களுக்கு இனியவர் / புகழ்பெற்ற உரையாசிரியர்
  • நச்சினார்க்கினியாள் (female)
    விரும்புபவர்களுக்கு இனியவள்

« Prev Page 4 of 40 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube