True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › NA Letter Tamil Baby Names | TrueTamil

NA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with na letter.

Total Names: 1,987



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • நச்சினி (female)
    நன்மை தரும் மருந்து போன்றவர் / நஞ்சாகிய தீயனவற்றை ஒழிக்கும் மருந்து போன்றவர்.
  • நச்சுவார்க்கினியன் (male)
    விரும்புதலுக்குரியவர் | இனிமையானவர்.
  • நச்செள்ளை (female)
    நல்- சிறந்த. செள்ளை - தாய். தாயில் சிறந்தவர் . தாய் போன்றவர்
  • நச்செள்ளையார் (female)
    நற்பண்புகள் கொண்ட செள்ளை என்னும் பெயருடைய புலவர்
  • நஞ்சப்பன் (male)
    ஆலகால நஞ்சை உண்ட தந்தையாகிய சிவபெருமானைப் போன்றவன்
  • நஞ்சம்மாள் (female)
    தீயோர்க்கு நஞ்சு போன்றவர்
  • நஞ்சுண்டான் (male)
    சிவபெருமான்
  • நஞ்சுண்ணமுதன் (male)
    நஞ்சை உண்ட முதல்வன், தலைவன்
  • நடக்கண்ணி (female)
    நடனமிடும் விழி அசைவு உடையவர் பேசும் கண்களை கொண்டவர்
  • நடக்கலை (male)
    நடனக் கலை போன்றவர்
  • நடக்கிளி (female)
    ஆடலரசி/ கிளி போன்ற குரல் அழகுடைய ஆடலரசி
  • நடக்குயில் (female)
    குயில் போன்ற குரல் அழகுடைய ஆடலரசி
  • நடக்கோதை (female)
    நடனமிடும் பூமாலை போன்ற பெண்/நடனத் திறமை உடைய சேர மரபினர்
  • நடச்சுடர் (male)
    நடனத்தில் சிறந்தவர் / சுடர் போல் நடனம் ஆடுபவர்
  • நடச்சுடர் (female)
    நடனத்தில் சிறந்தவர் / சுடர் போல் நடனம் ஆடுபவர்
  • நடச்சேய் (male)
    நடனத்தின் குழந்தை போன்றவர்
  • நடத்தரசு (male)
    நடனக்கலைக்கு அரசர்
  • நடத்தேவி (male)
    நடனக் கலையின் அரசி போன்றவர்
  • நடத்தோகை (female)
    மயில் போன்று நடனம் ஆடுபவள்
  • நடநங்கை (female)
    தன் செயலில் இனிமையும் அழகும் கொண்ட இளம்பெண்.
  • நடநல்லள் (female)
    நடனத்தில் சிறந்தவர்
  • நடநிலவு (female)
    தன் செயலில் மென்மையும் நிலவினை போல் அழகும் கொண்டவர்.
  • நடநிலா (female)
    அழகாக நடனம் ஆடும் ஒளி பொருந்தியவர்
  • நடன அரசி (female)
    நடனத்தில் அரிதான திறமையைக் கொண்ட உயர்ந்த அரசி / நடனக் கலையில் பெருமையும் அரிதும் பெற்ற சிறந்த பெண்.
  • நடனச்செல்வி (female)
    ஆடல் கலையில் சிறந்தவர் / நடனக் கலைக்கு செல்வமாக இருப்பவர் / கலைவளத்திலும் அழகிலும் சிறந்த பெண்
  • நடனநங்கை (female)
    அழகிய நயத்துடன் ஆடும் பெண். நுட்பமான நடனத் திறன் கொண்ட இளம்பெண். ஆடலால் விளங்கும், கலை நயத்தில் சிறந்த பெண்
  • நடனப்பாவை (female)
    அழகாக, நயமுடன் ஆடும் கலைஞர் / அசைவிலும் மெய்ப்பாட்டிலும் “பாவை” போலத் தோன்றும் நடனப்பெண் / நடனக் கலையின் அழகையும் இனிமையையும் எடுத்துக்காட்டும் பெண் / நடனத்திற்குக் கண் போன்றவள்.
  • நடனமங்கை (female)
    அழகாகவும் நயமுடனும் ஆடும் பெண் நடனக் கலையில் திறமை பெற்ற இளம்பெண் அசைவும் முகபாவத்திலும் மென்மை கொண்ட கலைஞர்
  • நடனமணி (female)
    நடனத்தில் சிறந்த திறமையுடனும் நயமுடனும் விளங்கும் கலைஞர். / ஆடலின் மேன்மைக்கு “மணியாக” இருப்பவர். / கலைப்புலத்தில் ஒளிவீசும் சிறந்த நடனக் கலைஞர்.
  • நடப்புலமை (male)
    தன் செயலில் அறிவும், திறமையும் கொண்டவர்.
  • நடப்பூவை (female)
    நாட்டியத்தில் சிறந்தவர்
  • நடப்பொன்னி (female)
    தன் செயலில் பொன் போல் மதிப்புமிக்கவர்.
  • நடமகள் (female)
    தன் செயலில் மென்மையும் அழகும் கொண்ட பெண்.
  • நடமங்கை (female)
    ஆடல் கலையில் சிறந்தவர்
  • நடமடந்தை (female)
    தன் செயலில் முன்னிலை வகிக்கும் இளம் பெண்.
  • நடமணி (male)
    அழகிய அணிகலன்களுடன் நடனம் ஆடுபவர்
  • நடமணி (female)
    அழகிய அணிகலன்களுடன் நடனம் ஆடுபவர்
  • நடமதி (female)
    தன் செயலில் நுண்ணறிவுடன் திகழ்பவர்.
  • நடமயில் (female)
    மயில் போன்று அழகாக நடனம் ஆடுபவர்
  • நடமலர் (female)
    தன் செயலில் அழகும் இனிமையும் கொண்டவர்.
  • நடமான் (male)
    தன் செயலில் மென்மை, இனிமை மற்றும் சிறப்பு கொண்டவர்.
  • நடமாலை (male)
    பூமாலை அணிந்து நாட்டியம் ஆடுபவர்
  • நடமுடி (male)
    நடனத்தால் உயர்ந்தவர்
  • நடமுதல்வி (female)
    நடனத்திற்குத் தலைவி போன்றவர்
  • நடமுத்து (male)
    தன் செயலில் இனிமையும் முத்தினை போல் மதிப்புமிக்கவர்.
  • நடமுரசு (male)
    தன் செயலில் முரசினை போன்ற ஆற்றல் உடையவர்.
  • நடமுல்லை (female)
    நடனத்தில் சிறந்த பூவை(பெண்)
  • நடம் (male)
    நாட்டியத்தில் சிறந்தவர்
  • நடவடிவு (female)
    நடனத்தின் வடிவானவர்
  • நடவரசன் (male)
    ஆடற்கலைக்கு அரசன் (நடராஜன் என்பதன் தமிழாக்கம்)/ சிவபெருமான்

« Prev Page 5 of 40 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube