NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நடவல்லி
(female)
தன் செயல்களில் திறமையும் வளமையும் வாய்ந்தவர்.
-
நடவழகி
(female)
நடனம் ஆடும் அழகானவர்
-
நடவழகு
(female)
தன் செயல்களில் நல்ல ஒழுக்கமும் அழகும் உடையவர்.
-
நடவிசை
(female)
நடனத்திற்கேற்ற இசை போன்றவர்
-
நடவிசை
(male)
நடனத்திற்கேற்ற இசை போன்றவர்
-
நடவெழிலி
(female)
தன் செயலில் இனிமையும் அழகும் நிறைந்தவர்.
-
நடவெழில்
(male)
நடனத்திற்கு அழகு சேர்ப்பவர்
-
நடவெழில்
(female)
நடனத்திற்கு அழகு சேர்ப்பவர்
-
நடவொலி
(male)
பாடிக்கொண்டே நடனம் ஆடுபவர்
-
நடவொளி
(female)
தன் செயலில் ஒளிமிக்க பாதையில் செல்பவர்.
-
நடுநாடன்
(male)
சோழ நாட்டிற்கு உரியவர்
-
நடுநெஞ்சன்
(male)
நடுநிலைமையோடு வாழ்பவர்
-
நடுமைந்தன்
(male)
நடுநிலையாளர்
-
நடுவாளன்
(male)
நடுநிலைப் பண்பு மிகுந்தவர்
-
நடைக்குன்றன்
(male)
ஒழுக்கத்தில் குறைவற்றவர்
-
நடைக்குமரன்
(male)
ஒழுக்கத்தில் சிறந்தவர்
-
நடைச்செல்வன்
(male)
ஒழுக்கத்தையே செல்வமாகக் கொண்டவர்
-
நடைச்செல்வி
(male)
கம்பீரமான நடையை உடைய பெண்
-
நடைத்தகையன்
(male)
ஒழுக்கத்தால் பெருமை பெற்றவர்
-
நடைத்திறலோன்
(male)
ஒழுக்கத்திலும் வலிமையிலும் சிறந்தவர்
-
நடைத்திறல்
(male)
நன்னடத்தையால் வெற்றி கண்டவர்
-
நடைத்தேவன்
(male)
ஒழுக்கத்தின் தலைவர்
-
நடைநல்லள்
(female)
அழகாக நடப்பவர்/அழகிய நடை உடையவர்
-
நடைமணி
(male)
ஒழுக்கத்தோடு வாழ்பவர்
-
நடைமதி
(male)
அறிவார்ந்த சிந்தனை உடையவர்
-
நடைமயில்
(female)
தன் செயலில் ஒழுங்கும் அழகும், கவரும் தன்மையும் கொண்டவர்.
-
நடைமலர்
(female)
மென்மையாக அடி எடுத்து வைப்பவர்/அழகிய நடை உடையவர்
-
நடைமாண்பன்
(male)
மாட்சிமை பொருந்திய ஒழுக்கத்தை உடையவர்
-
நடைமுத்து
(male)
ஒழுக்கத்தில் சிறந்தவர்
-
நடைமுத்து
(female)
ஒழுக்கத்தில் சிறந்தவர்
-
நடையரசி
(female)
தன் செயலில் மரியாதையும் தலைமை தன்மையும் கொண்டவர்.
-
நடையழகன்
(male)
ஒழுக்கத்தில் சிறப்புடையவர்
-
நடையழகி
(female)
செல்வத்தை உடைய அழகிய பெண் / அழகாக நடக்கும் பெண்.
-
நடையழகு
(male)
நடை அழகு மிக்கவர்
-
நடையழகு
(female)
நடை அழகு மிக்கவர்
-
நடையாள்
(female)
அழகிய நடை உடையவர்
-
நடையினியள்
(female)
தன் நடத்தையில் இனிமையும் நயமும் கொண்ட பெண்.
-
நடையின்பம்
(male)
ஒழுக்கத்தில் மகிழ்பவர்
-
நடையெழிலன்
(male)
அழகும் ஒழுக்கமும் உடையவர்
-
நடையெழிலி
(female)
செல்வத்தை உடைய அழகிய பெண் / அழகு நடையாள்.
-
நடையெழிலோன்
(male)
ஒழுக்கம் எனும் பண்பால் மேன்மை அடைந்தவர்
-
நடையெழில்
(male)
அழகாக நடப்பவர்/அழகிய நடை உடையவர்
-
நடையெழில்
(female)
அழகாக நடப்பவர்/அழகிய நடை உடையவர்
-
நடையொளி
(female)
தன் நடத்தையில் ஒளிர்ச்சியும் நேர்மையும் கொண்டவர்.
-
நடைவடிவு
(female)
ஒழுக்கத்தின் வடிவானவர்
-
நடைவண்ணன்
(male)
ஒழுக்கமிக்கவர்
-
நடைவல்லி
(female)
தன் செயலில் திறமையும் வல்லமையும் கொண்டவர்.
-
நடைவளத்தன்
(male)
சிறந்த ஒழுக்கமுடையவர்
-
நடைவளவன்
(male)
ஒழுக்கத்திற் சிறந்த சோழ மன்னர் / சிறந்த ஒழுக்கமுடைய வேளாளர்
-
நடைவாகை
(male)
வெற்றி நடை போடுபவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
