NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நடைவாணன்
(male)
ஒழுக்கத்தோடு நல்வாழ்வு வாழ்பவர்
-
நடைவெற்பன்
(male)
செல்வம் நிறைந்த குறிஞ்சிநிலத் தலைவர்
-
நடைவேந்தன்
(male)
ஒழுக்கத்தில் சிறந்தவர்
-
நட்டனார்
(male)
நாட்டியம் ஆடுபவர் / கலைஞர்
-
நட்டவன்
(male)
பயிரை நட்டவர் - உருவாக்கியவர் , நஷ்டம் அடைந்தவர் என்றும் பொருள்படும்
-
நட்புடையான்
(male)
அனைவரிடமும் நல்ல நட்புப் பாராட்டுபவன்
-
நதிச்சடையன்
(male)
நதியைச் சடையாகச் சூடியவர், சிவபெருமான்
-
நதியூர்ச்சடையன்
(male)
கங்கை நதி பாய்ந்து உலவுகின்ற விரிந்த சடையை உடையவர்.
-
நத்தத்தன்
(male)
புலவர்
-
நந்தன்
(male)
தன்னைப் பெற்றோர்க்கு மகிழ்வைத்தரும் மகனாக இருப்பவன்/ திருமாலின் அவதாரமாக விளங்கும் கண்ணன்
-
நந்தாமணி
(male)
என்றென்றும் அணையாத ஒளிதரும் ரத்தினம் , குறையாத மதிப்புடைய மணி
-
நந்தாமணி
(female)
என்றென்றும் அணையாத ஒளிதரும் ரத்தினம் , குறையாத மதிப்புடைய மணி
-
நந்தினி
(female)
சிறந்த இசையானவர் / ஆக்கமுடையவர் / வளர்ச்சியுடையவள்/ ஆக்கமுடையவர் / குன்றாத வளமுடையவர்
-
நந்நாகன்
(male)
நற்பண்புகளால் இளமையுடன் சிறந்து விளங்குபவர்.
-
நனி
(female)
மிகவும் சிறந்தவர்
-
நன் நங்கை
(female)
சிறந்த பெண்
-
நன் மடந்தை
(female)
சிறந்த பெண்
-
நன் முல்லை
(female)
சிறந்த முல்லை மலர் போன்றவர். சிறந்த கானகம் போன்றவர்.
-
நன்குடையான்
(male)
நல்ல அரசாட்சியை செலுத்தும் தன்மையுடையவன்
-
நன்னகை
(male)
மன மகிழ்ச்சி தரும் புன்னகையை உடையவர்
-
நன்னங்கை
(female)
பெண்களில் சிறந்தவர்
-
நன்னன்
(male)
நல்லாட்சி செலுத்தியவனாகிய சங்ககாலக் குறுநில மன்னன்
-
நன்னன் நம்பி
(male)
மிகச்சிறந்த நற்பண்புகளைக் கொண்ட சான்றோர்
-
நன்னம்பி
(male)
நற்பண்புகளால் சிறந்து விளங்கி எல்லோராலும் போற்றப்படும் சிறப்பு வாய்ந்தவர்.
-
நன்னலக்குமரி
(female)
சிறந்த நலத்தை உடைய பெண்
-
நன்னாகன்
(male)
நற்பண்புகளால் இளமையுடன் திகழும் சிறப்புடையவர்.
-
நன்னாகை
(female)
சிறந்த நாகை மரம் போன்று மணம் வீசும் பெண்.
-
நன்னாகையார்
(female)
சங்க காலப் பெண் புலவர் / நல்ல அழகுடையவர்
-
நன்னாடன்
(male)
நல்லாட்சி புரிபவர் / நன்மை தரும் நாட்டை ஆள்பவர்
-
நன்னாயகன்
(male)
நல்ல தலைமைப் பண்பைக் கொண்டவர்
-
நன்னாலக்குமரி
(female)
நல்ல பண்புகளும் உயர்ந்த நற்பண்புகளும் கொண்ட குமரி (இளம்பெண்)
-
நன்னாவன்
(male)
நலம் பொருந்திய சொற்களைப் பேசும் நாவினைக் கொண்டவர்
-
நன்னி துளம்பன்
(male)
சிறிய மயிலிறகு
-
நன்னிலத்தாள்
(female)
சிறந்த நிலத்திற்கு உடைமையான பெண் / சிறந்த நிலத்திலிருந்து வந்த பெண்.
-
நன்னிலவன்
(male)
குளிர்ச்சி பொருந்திய நிலவின் தன்மைக்கு ஒப்பானவர்
-
நன்னிலவு
(female)
அழகிய முழுநிலவு போன்றவர்
-
நன்னுதலாள்
(female)
நலமான நெற்றியை உடைய பெண்/ அழகான நெற்றியை உடைய பெண் / நல்லறிவை உடைய பெண்.
-
நன்னுதலி
(female)
நலமான நெற்றியை உடைய பெண்/ அழகான நெற்றியை உடைய பெண் / நல்லறிவை உடைய பெண்.
-
நன்னுதல்
(female)
நலமான நெற்றியை உடைய பெண்/ அழகான நெற்றியை உடைய பெண் / நல்லறிவை உடைய பெண்.
-
நன்னூலன்
(male)
நல்ல நூல்கள் கூறும் இலக்கணப்படி வாழ்பவன் / நன்னூல் ஆசிரியர் பவணந்தியார்/ நன்னூலை நன்கு கற்றறிந்தவன்
-
நன்னெஞ்சன்
(male)
நல்லுள்ளம் கொண்டவர்
-
நன்னெஞ்சள்
(female)
தூய்மையான உள்ளம் கொண்டவர்
-
நன்மகனார்
(male)
சிறந்த மகன்/வீரமிக்கவர்/வலிமையுடைய ஆண்மகன்.
-
நன்மகள்
(female)
நற்பண்புகள் நிறைந்த மகள்
-
நன்மங்கை
(female)
நற்பண்புகள் கொண்ட இளம்பெண்
-
நன்மணி
(male)
நற்செயல்கள் செய்பவர்
-
நன்மதி
(female)
சிறந்த நிலவைப் போன்றவர் / சிறந்த அறிவுடையவர்.
-
நன்மருதம்
(female)
செழுமையான மருத நிலம் போன்றவர்
-
நன்மலர்
(female)
நல்ல சிறந்த மலர் போன்றவர்.
-
நன்மலையள்
(female)
வளம் மிக்க மலை போன்ற உறுதியான பண்புகளை உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
