True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › NA Letter Tamil Baby Names | TrueTamil

NA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with na letter.

Total Names: 1,987



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • நன்மானன் (male)
    தலைமைப் பண்பு மிக்கவர்
  • நன்மானம் (female)
    தூய்மையான பெருமிதக் குணம் கொண்டவர்
  • நன்மாமணி (female)
    சிறந்த பெரிய மாணிக்கம் போன்றவர்
  • நன்மாமயில் (female)
    சிறந்த பெரிய மயில் போன்றவர்
  • நன்மார்பன் (male)
    அகன்ற மார்பை உடையவர்
  • நன்மாறன் (male)
    நல்ல பண்புகளையுடைய சிறந்த வீரன்/ நல்லொழுக்கம், சிறந்த வீரம் கொண்ட, சிறப்பாக ஆட்சி செய்த பாண்டிய மன்னரைக் குறிக்கும் சொல்.
  • நன்மாலை (female)
    சிறந்த மாலைப் பொழுது போன்றவர்
  • நன்முகன் (male)
    நன்மை செய்பவர்
  • நன்முகில் (female)
    மழை தரும் மேகம் போன்றவர்
  • நன்முகை (female)
    அழகிய அரும்பைப் போன்றவர்
  • நன்முதல்வி (female)
    முதன்மையான நற்பண்புகள் கொண்டவர்
  • நன்முத்தன் (male)
    நற்குணங்களும் அன்பும் நிறைந்தவர்
  • நன்முத்து (female)
    சிறந்த முத்து போன்று ஒளி மிகுந்தவர்.
  • நன்முரசு (male)
    நற்செயல்களை அறிவிக்கும் முரசுக்கு ஒப்பானவர்
  • நன்முறையோன் (male)
    சிறந்த முறையில் ஆட்சி செய்பவர்
  • நன்முல்லைவாணன் (male)
    நற்பண்புகள் கொண்ட முல்லை நிலத்து இறைவன்
  • நன்மூலனார் (male)
    உடலுக்கும் உயிர்க்கும் நன்மைபயக்கும் மந்திரங்களை அருளிய திருமூலர்
  • நன்மையன் (male)
    நற்செயல்கள் செய்வதில் விருப்பம் உடையவர்
  • நன்மையாளன் (male)
    பிறருக்கு நன்மையை மட்டுமே தருபவர்.
  • நன்மொழி (female)
    சிறந்த தமிழ் போன்ற பெண்./ சிறந்த மொழிகளை உடையவர்
  • நப்பசலை (female)
    இளமையான பெண்/ பொன்னிறம் மிக்க இளமையான பெண் / அழகான பெண்
  • நப்பண்ணனார் (male)
    சங்கப் புலவர் / நற்குணமுடைய தலைவன் அல்லது செல்வந்தன் எனும் பொருள் தரக்கூடிய பெயர்
  • நப்பாலத்தன் (male)
    புலவர் / திறன்வாய்ந்தவர்.
  • நப்பாலையார் (male)
    பாலைத்திணை பாடிய புலவர்/ பாலை நிலத்தில் பெருமையோடு வாழும் சிறந்தவன்
  • நப்பின்னை (female)
    சிறந்த தங்கையானவள், இளையவரில் சிறந்தவர்.
  • நப்பிள்ளை (female)
    நற்பண்புகள் கொண்ட பெண்
  • நப்பூதனார் (male)
    நல்ல மனதை உடையவர் / மகன் |
  • நம்பி (male)
    சிறந்த பண்புகள் நிறைந்த ஆடவன்
  • நம்பிகுட்டுவனார் (male)
    சிறந்தவர் | வளமை உடையவர் |
  • நம்பிக்குமரன் (male)
    ஆண்களில் சிறந்த இளையவர்
  • நம்பித்தேவன் (male)
    அனைவராலும் விரும்பப்படும் அரசர் / மக்களால் போற்றப்படும் தலைவர்
  • நம்பிநாடன் (male)
    பெருமையும் சிறப்பும் உடைய நாட்டினன்
  • நம்பிமகன் (male)
    சிறந்த ஆண்மகன்
  • நம்பிமறவன் (male)
    சிறந்த படைத் தலைவர்
  • நம்பிமல்லன் (male)
    போர் புரிவதில் சிறந்தவர்
  • நம்பிமாறன் (male)
    மக்களால் போற்றப்படும் பாண்டிய மன்னருக்கு ஒப்பானவர்
  • நம்பிமைந்தன் (male)
    தலைசிறந்த மகன்
  • நம்பியப்பன் (male)
    அனைவராலும் போற்றப்படுபவர்
  • நம்பியரசன் (male)
    சிறந்த மன்னர்
  • நம்பியரசு (male)
    மக்களால் போற்றப்படும் அரசர்
  • நம்பியருள் (male)
    உயர்ந்தோரின் அருளைப் பெற்றவர்
  • நம்பியழகன் (male)
    அழகில் சிறந்தவர்
  • நம்பியாண்டான் (male)
    ஆண்களில் சிறந்தவராகத் திகழ்பவர்; அனைவராலும் விரும்பப்படும் தலைவனின் சிறப்பு கொண்டவர்.
  • நம்பியாண்டார்நம்பி (male)
    அனைவராலும் விரும்பப்படும் மேன்மையான சான்றோர்
  • நம்பியாரூரன் (male)
    சிறந்தவர் /பொலிவுடையவர் / முழுமையானவர்/ஆருர் எனும் இடத்தில் வசிப்பவர்.
  • நம்பியார் (male)
    பக்தியிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்தவர்
  • நம்பியெழிலன் (male)
    அனைவராலும் விரும்பப்படுபவர்
  • நம்பிள்ளை (male)
    திருவாய்மொழி வியாக்கியானத்தை உபந்யசித்த வைணவ ஆசாரியர். (குருபரம்.)/இளையோர்
  • நம்பிவழுதி (male)
    பாண்டியர்களுள் சிறந்தவர்
  • நம்பிவேந்தன் (male)
    அனைவராலும் விரும்பப்படும் அரசர் / மக்களால் போற்றப்படும் தலைவர்

« Prev Page 8 of 40 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube