True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › NA Letter Tamil Baby Names | TrueTamil

NA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with na letter.

Total Names: 1,987



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • நம்பிவேள் (male)
    அனைவராலும் விரும்பப்படும் மேன்மையானவர்
  • நம்பெருமாள் (male)
    உயிர்கள் யாவைக்கும் இறைவனாகத் திகழ்பவர்; திருவரங்க உற்சவ மூர்த்தியாகிய பெருமாளின் சிறப்பு வாய்ந்தவர்.
  • நம்மாழ்வார் (male)
    வைணவ ஆழ்வார்களில் தலைவராகக் கருதப்படுபவர்
  • நயக்கடல் (male)
    கடலளவு அன்பு செலுத்துபவர்
  • நயக்கண்ணி (male)
    இனிமையுடன் விரும்பி அணியும் பூமாலை போன்றவர்.
  • நயக்கதிர் (male)
    அன்பு என்னும் ஒளியைப் பரப்புபவர்
  • நயக்கனி (male)
    இனிமையும் நல்ல குணங்களின் பலனும் நிறைந்தவர்.
  • நயக்கயல் (female)
    காண்போர்க்கு இன்பம் தரும் மீனைப் போன்றவர்
  • நயக்கலை (male)
    கலைகளில் விருப்பம் கொண்டவர்
  • நயக்கழனி (male)
    மிகுந்த பயன் தரும் மருதநிலம் போன்றவர்
  • நயக்கா (male)
    இன்பம் தரும் சோலையைப் போன்றவர்
  • நயக்காந்தள் (female)
    நன்மை தரும் காந்தள் மலர் போன்றவர்
  • நயக்கிள்ளை (female)
    அனைவராலும் விரும்பப்படும் கிளி போன்றவர்
  • நயக்கிள்ளை (male)
    அனைவராலும் விரும்பப்படும் கிளி போன்றவர்
  • நயக்குடிமகள் (female)
    நற்குடியில் பிறந்த அன்பானவள்
  • நயக்குமரி (female)
    இனிமையும் மென்மையும் கொண்ட இளம் பெண்.
  • நயக்குயில் (female)
    குயில் போன்று இனிய குரலுடையவர்
  • நயக்குறிஞ்சி (male)
    இனிமையும் இயற்கை அழகும் இணைந்தவர்.
  • நயக்குளத்தள் (female)
    அன்பு என்னும் நீர் நிரம்பிய குளம் போன்றவர்
  • நயக்குழலி (female)
    அழகிய கூந்தலை உடையவர்
  • நயக்கூடல் (male)
    மேன்மை பொருந்திய மதுரையில் வாழ்பவர்
  • நயக்கொடி (female)
    உலகில் அன்பைப் படரச் செய்பவர்
  • நயக்கொன்றை (female)
    அனைவரும் விரும்பும் கொன்றை மலர் போன்றவர்
  • நயக்கொம்பு (male)
    மரக்கிளைபோல் பயன் தருபவர்
  • நயக்கோதை (female)
    பிறருக்கு மகிழ்ச்சி, நன்மை, இனிமை வழங்குபவர்.
  • நயச்சந்தனம் (male)
    நன்மைகள் பலவற்றைத் தரும் சந்தனம் போன்றவர்
  • நயச்சாரல் (male)
    அனைவரும் விரும்பும் சாரல் மழை போன்றவர்
  • நயச்சிலம்பு (male)
    இன்பம் தரும் சிலம்பொலி போன்றவர்
  • நயச்சுடர் (female)
    அனைவரிடமும் அன்பைப் பரவச் செய்பவர்
  • நயச்சுடர் (male)
    அனைவரிடமும் அன்பைப் பரவச் செய்பவர்
  • நயச்சுனை (male)
    அனைவருக்கும் பயன்படும் சுனை போன்றவர்
  • நயச்செல்வம் (male)
    மிகுந்த செல்வமுடையவர்
  • நயச்செல்வி (female)
    இனிமையுடனும் குணச்சிறப்புடனும் விளங்குபவர்.
  • நயச்சேந்தி (female)
    இனிய கள் போன்ற இயல்பினர்
  • நயச்சேய் (female)
    இனிய மேன்மையான குழந்தை
  • நயச்சொல் (male)
    இனிய விரும்பத்தக்க அன்பான நற்பயன் விளையும் சொற்களை கூறுபவர்
  • நயச்சோலை (male)
    இனிய சோலை போன்ற இயல்பினர்
  • நயத்தகையள் (female)
    அன்பு நிறைந்த இயல்பினர்.அருளுடை தன்மையவர்
  • நயத்தங்கம் (male)
    ஒளிரும் பொன் போன்றவர்
  • நயத்தங்கை (female)
    இனிமையான குணங்களைக் கொண்ட பெண்
  • நயத்தணிகை (female)
    இனிய குளிர்ச்சி நிறைந்தவர். நற்பயனும் பொறுமையும் நிறைந்தவர்
  • நயத்தமிழ் (female)
    நயங்கள் நிறைந்த நுட்பமான தமிழ்
  • நயத்தலைவி (female)
    நீதிவழி நிற்கும் தலைவி. இனிய தலைவி
  • நயத்தானை (female)
    விருப்பத்தக்க பெரும் கூட்டத்தைக் கொண்டவர்
  • நயத்தாமரை (female)
    விரும்பத்தக்க மேன்மையான தாமரை மலர்
  • நயத்தாய் (female)
    இனிய தாயின் தன்மையர். அருள் நிறைந்த தாயைப் போன்றவர்
  • நயத்திங்கள் (male)
    இனிமையும் நன்மையும் அருளும் நிறைந்த நிலவைப் போன்றவர்
  • நயத்திறல் (male)
    அருள் வலிமை கொண்டவர்.இனிய வெற்றிக்கு உரியவர்.
  • நயத்துளசி (female)
    நற்பயன் நிறைந்த துளசியை போன்றவர்.
  • நயத்துளசி (male)
    நற்பயன் நிறைந்த துளசியை போன்றவர்.

« Prev Page 9 of 40 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube