NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நயத்தூயோள்
(female)
அருளுடைத் தூயவர்.
-
நயத்தென்றல்
(female)
மென்மையான தென்றல் காற்றைப் போன்றவர்
-
நயத்தேவி
(female)
அருள் நிறைந்த தெய்வமகளைப் போன்றவர்.
-
நயத்தையல்
(female)
இனிய நற்பண்புகளுடைய பெண் கட்டழகு வாய்ந்த பெண்
-
நயத்தொடி
(female)
நேர்த்தியான அணிகலன்களை உடையவள்
-
நயத்தொடை
(female)
இனிய பூங்கொத்தைப் போன்றவர்
-
நயத்தோகை
(female)
மென்மையான கூந்தலை உடையவர்
-
நயத்தோழி
(female)
அருள், நற்பயன், இனிமை, நன்மை நிறைந்த தோழி
-
நயநங்கை
(female)
நற்பயன் நிறைந்த பெண்ணில் சிறந்தவர் ;இனிய உயர்குணம் உள்ள பெண்
-
நயநிலா
(female)
அருள், இன்பம் தரும் நிலா போன்றவர்
-
நயனமூன்றன்
(male)
மூன்றாவது கண்ணைக் கொண்டவன்
-
நயனரசு
(male)
நேர்மையான சிந்தனைகளைத் திட்டமிட்டு நடத்துபவர்
-
நயனுடையான்
(male)
சொல்லில் இனிமை உடையவர் | கொடைத்தன்மை உடையவர்.
-
நயன்
(male)
சிறந்த கொடையாளி
-
நயப்பரிதி
(male)
அருளும் நன்மையும் இனிமையும் நிறைந்த சூரியன் போன்றவர்
-
நயப்பாடினி
(female)
இசைமரபைச் சேர்ந்த இனிமை நிறைந்த பெண்
-
நயப்பிடி
(female)
அருள் நிறைந்த பெண் யானை போன்றவர்
-
நயப்பிறை
(male)
ஒளிரும் நிலவு போன்றவர்
-
நயப்பிள்ளை
(male)
அருளுடைய நன்மை நிறைந்த இனிமையான குழந்தை
-
நயப்புகழ்
(female)
இனிமையான குணங்களால் விளையும் பெருமை உடையவர்
-
நயப்புணை
(male)
நற்பயனும் அருளும் நல்கும் தெப்பம் போன்றவர்
-
நயப்புதுமை
(female)
நேர்த்தியான புதுமையானவர்
-
நயப்புனல்
(male)
இனிமையான நன்மை நிறைந்த நீரின் சிறப்புகளைப் பெற்றவர்
-
நயப்புனல்
(female)
இனிமையான நன்மை நிறைந்த நீரின் சிறப்புகளைப் பெற்றவர்
-
நயப்புன்னை
(female)
அழகிய புன்னை மரம் போன்றவர்
-
நயப்புலமை
(male)
அருளுடன் மெய்ஞ்ஞானம் பெற்றவர்
-
நயப்பூ
(female)
யாவரும் விரும்பத்தக்க பொழிவு தரும் மலர் போன்றவர்
-
நயப்பூவை
(female)
அருளும் நன்மையும் இனிமையும் நற்பயனும் நல்கும் இயல்பினர்
-
நயப்பொன்
(female)
நன்மையும் இனிமையும் நிறைந்த செல்வமாக திகழ்பவர்
-
நயப்பொன்
(male)
நன்மையும் இனிமையும் நிறைந்த செல்வமாக திகழ்பவர்
-
நயப்பொன்னி
(female)
மேன்மையான காவிரி நதி போன்றவர்
-
நயப்பொருநை
(female)
நன்மையும் நற்பயனும் நிறைந்த தாமிரபரணி நதி போன்றவர்
-
நயப்பொறை
(male)
இனிமை நன்மை நிறைந்த பூமியைப் போன்ற பொறுமை உடையவர்
-
நயப்பொறையள்
(female)
இனிமையான பொறுமையைக் கொண்டவர்
-
நயப்பொழில்
(female)
மனதிற்கு இனிமை தரும் பூங்கா போன்றவர்
-
நயமகள்
(female)
இனிமையான பண்புகளை உடையவர்
-
நயமங்கை
(female)
இளமை அருள் இனிமை நிறைந்த பெண்
-
நயமடந்தை
(female)
நேர்த்தியான பண்புகளைக் கொண்டவர்
-
நயமணி
(female)
அருள் நிறைந்த கண்ணின் கருமணி போன்றவர்; விலை மதிப்பற்ற மணிகளைப் போன்றவர்
-
நயமணி
(male)
அருள் நிறைந்த கண்ணின் கருமணி போன்றவர்; விலை மதிப்பற்ற மணிகளைப் போன்றவர்
-
நயமதி
(female)
இனிமையான அறிவு போன்றவர்
-
நயமனை
(female)
அருள்,நன்மை ,இனிமை, நற்பயன் நிறைந்தவர்
-
நயமயில்
(female)
இனிய அழகிய மயில் போன்றவர்
-
நயமலர்
(female)
யாவரும் விரும்பத்தக்க மென்மையான மலர் போன்றவர்
-
நயமலை
(male)
அருளுடைய இனிய மலை போன்ற இயல்பினர்
-
நயமலையள்
(female)
வளம் நிறைந்த அழகிய ப்குதியைப் போன்றவர்
-
நயமழை
(male)
நன்மை தரும் இனிய குளிர்ந்த மலை போன்றவர்
-
நயமாதேவி
(female)
இனிமையான குணங்களைக் கொண்ட தலைவர்
-
நயமானம்
(male)
நன்மை, அருள், பெருமை நிறைந்தவர்
-
நயமானி
(female)
நேர்மையான முறையில் தன்மானம் காப்பவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
