True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › NA Letter Tamil Baby Names | TrueTamil

NA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with na letter.

Total Names: 1,987



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • நயமான் (female)
    இனிமையான பண்புகளைக் கொண்ட மான் போன்றவர்
  • நயமாமணி (male)
    நன்மை ,இனிமை நிறைந்த மாணிக்கம் போன்ற தன்மை உடையவர்
  • நயமாமணி (female)
    நன்மை ,இனிமை நிறைந்த மாணிக்கம் போன்ற தன்மை உடையவர்
  • நயமாமதி (female)
    மிகச்சிறந்த இனிமையான அறிவு
  • நயமாமயில் (female)
    இனிய மயில் போன்ற இயல்பினர்
  • நயமாமலர் (female)
    மேன்மையான நறுமணம் கொண்ட மலர்
  • நயமாரி (male)
    அருள்நிறைந்த, நன்மை கூடிய ,பயன் தரும் மழை போன்றவர்
  • நயமாரி (female)
    அருள்நிறைந்த, நன்மை கூடிய ,பயன் தரும் மழை போன்றவர்
  • நயமாலை (male)
    அழகிய மலர் மாலை போன்றவர்
  • நயமின்னல் (female)
    அறம், நன்மை, இனிமை, நற்பெயருடன் ஒளியும் உடையவர்
  • நயமுகிலி (female)
    நன்மை தரும் மேகத்தைப் போன்றவர்
  • நயமுகில் (female)
    இனிமை தரும் மழை மேகம் போன்றவர்
  • நயமுகை (female)
    கண் கவர் அரும்பு போன்றவர்
  • நயமுடி (male)
    நயமான குடுமி உடையவர்
  • நயமுதல்வி (female)
    இனிமை, நன்மை கொண்டு பெண்களுக்குத் தலைவியாகத் திகழ்பவர்
  • நயமுத்து (female)
    மேன்மையான பண்புகளைக் கொண்ட முத்து போன்றவர்
  • நயமுரசு (male)
    அருளுடன் பயன் கொண்ட முரசை போன்றவர்
  • நயமுறுவல் (female)
    அருள் ,இனிமை ,மகிழ்ச்சி நிறைந்தவர்
  • நயமுல்லை (female)
    முல்லை மலர் நிறைந்த முல்லை நிலத்துத் தலைவி
  • நயமேழி (female)
    நீதிநெறி தவறாத உழவின் கலப்பை போன்றவர்
  • நயமொட்டு (female)
    இனிய, அழகிய பூ மொட்டைப் போன்றவர்
  • நயமொழி (female)
    இனிமையான சொற்களைப் பேசுபவர்
  • நயமோனை (male)
    அருளும் இனிமையும் நிறைந்த முதன்மையராகத் திகழ்பவர்
  • நயமௌவல் (female)
    விருப்பத்தக்க நறுமணம் கொண்ட காட்டு மல்லிகை போன்றவர்
  • நயம் (male)
    மகிழ்ந்திருப்பவர்; இனியவர்; அருள் நிறைந்தவர்
  • நயயாழ் (female)
    இனிய இசை தரும் யாழை போன்றவர்
  • நயவடிவு (female)
    நேர்த்தியான உருவம் கொண்டவர்
  • நயவணி (male)
    இனிய ,மகிழ்ச்சி தரும் அணிகலனாகத் திகழ்பவர் இன் முகமுடையவர்
  • நயவன்னை (female)
    அருள் நிறைந்த இனிய அன்னை போன்றவர்
  • நயவன்பு (female)
    நீதியும் நெறியும் மாறாத பற்று உடையவர்
  • நயவமுது (male)
    அருள் நிறைந்த இனிய அமுதம் போன்றவர்
  • நயவம்மை (female)
    இனிமையான குணங்களைக் கொண்ட அன்னை போன்றவர்
  • நயவரசி (female)
    இனிமையான குணங்களைக் கொண்ட தலைவி
  • நயவரசு (male)
    அருள் நிறைந்த அரசனின்தன்மை உடையவர்
  • நயவரண் (female)
    நீதிநெறியைப் பாதுகாப்பவர்
  • நயவரி (male)
    அருளார்ந்த இன்னிசையின் தன்மையவர்
  • நயவருவி (female)
    உச்சியில் இருந்து வீழும் அருவி போன்றவர்
  • நயவறிவு (male)
    நுட்பமான அறிவு கொண்டவர்
  • நயவல்லி (female)
    நற்பயன் நல்கும் மருந்துச் செடி போன்றவர்;முருகனின் துணையாகிய வள்ளியம்மை போன்றவர்
  • நயவளை (female)
    இனிமையான சங்கை போன்றவர்
  • நயவள்ளி (female)
    மென்மையான கொடி போன்ற நளினம் உடையவர்
  • நயவழகி (female)
    மேன்மையான அழகுடையவர்
  • நயவழகு (male)
    இனிமையுடன் அருளும் அழகும் நிறைந்தவர்
  • நயவழகு (female)
    இனிமையுடன் அருளும் அழகும் நிறைந்தவர்
  • நயவாகை (female)
    நேர்மையான வழியில் கிடைத்த வெற்றிப் பெருமை உடையவர்
  • நயவாணி (female)
    இனிமையும் அருளும் நிறைந்த கலைமகள் போன்றவர்
  • நயவானம் (male)
    அருளும் இனிமையும் நன்மையும் நல்கும் வானத்தைப் போன்றவர்
  • நயவாம்பல் (female)
    விருப்பத்தக்க மென்மையான அல்லி மலர் போன்றவர்
  • நயவாரி (male)
    நற்பயனின் விளைவானவர் நன்மையும் இனிமையும் தரும் வருவாயை உடையவர்
  • நயவாழி (female)
    தன் இயல்பு மாறாத வாழ்பவர்

« Prev Page 11 of 40 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube