NA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with na letter.
Total Names: 1,987
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
நயவாழை
(male)
முழுமையான நற்பயனைத் தரும் வாழையைப் போன்றவர்
-
நயவினியள்
(female)
அழகும் இனிமையான குணமும் கொண்டவள்
-
நயவின்பம்
(male)
அன்புடன் மிகுதியான அக மகிழ்ச்சி கொண்டவர்
-
நயவிறலி
(female)
இனிமை நிறைந்த ஆடற் கலையில் வல்லவர்
-
நயவிறைவி
(female)
அழகிய துரிதத் தன்மை உடைய தலைவர்
-
நயவிளக்கு
(male)
அருள் பொழியும் விளக்கைப் போன்றவர் |
-
நயவிழி
(female)
அருள் நிறைந்த விழிகளைக் கொண்டவர்
-
நயவுரு
(male)
பிறர் விரும்பும் மேம்பட்ட வடிவழகைக் கொண்டவர்
-
நயவூராள்
(female)
நீதிநெறியுடன் ஊரை ஆளும் தலைவி
-
நயவெட்சி
(male)
நற்பயன் கொண்ட வெட்சிப் பூ போன்றவர்
-
நயவெண்ணி
(female)
நேர்மையான வெற்றி உடையவர்
-
நயவெயினி
(female)
குறி தவறாத திறனுடைய மேம்பட்டவர்
-
நயவெள்ளி
(female)
விரும்பத்தக்க வெள்ளியைப் போன்ற சிறப்புடையவர்
-
நயவெழினி
(female)
அழகும் ஆளுமையும் மிக்க உயர் குணம் கொண்ட தலைவி
-
நயவெழிலி
(female)
நற்பயன் நல்கும் மேகத்தைப் போன்றவர்
-
நயவெழில்
(female)
மேன்மையான தோற்றப் பொலிவு உடையவர்
-
நயவேங்கை
(male)
வேங்கையின் மேம்பட்ட திறனுடையவர்
-
நயவேம்பு
(female)
பெரும் மகிழ்ச்சிக்கு உரியவர்
-
நயவேரி
(male)
இனிய விரும்பத்தக்கத் தேன் போன்றவர்
-
நயவேல்
(female)
நேர்மையான கூர்மையான அறிவாற்றல் கொண்டவர்
-
நயவொளி
(female)
மேம்பட்ட நுண்ணிய ஒளியாகத் திகழ்பவர்
-
நயவொளி
(male)
மேம்பட்ட நுண்ணிய ஒளியாகத் திகழ்பவர்
-
நறவமுது
(female)
தேன் கலந்த அமிர்தம் போன்றவர்
-
நறவம்மை
(female)
தேன் போன்ற இனிமையான பண்புகளைக் கொண்ட மேன்மையானவர்
-
நறவினியள்
(female)
நறுஞ்சுவையும் மணமும் மிக்க இனிய பண்புகளை உடையவர்
-
நறவுக்குறிஞ்சி
(male)
மலை சார்ந்த இடங்களில் இருந்து கிடைக்கும் சுவை தரும் தேன் போன்றவர்
-
நறவுக்குழல்
(female)
தேன் போல் இனிய குரலிசை உடையவர்
-
நறவுக்கூந்தல்
(female)
இயற்கையான நறுமணம் வீசும் மயிற்தோகை போல் கூந்தலை உடையவர்
-
நறவுக்கோதை
(female)
நறுமணம் மிக்க மலர் மாலை போன்றவள்
-
நறவுச்செல்வி
(female)
தேன் போன்ற இனிய தலைவர்
-
நறவுநங்கை
(female)
தேன் போன்ற இனிய பண்புடைய பெண்
-
நறவுப்புன்னை
(female)
தேன் நிறைந்த மலர்களைக் கொண்ட புன்னை என்ற மரம் போன்றவர்
-
நறவுப்பொழில்
(female)
தேன் சொட்டும் மலர்கள் நிறைந்த சோலை போன்றவர்
-
நறவுமாலை
(female)
தேன் நிறைந்த மலர்களால் ஆன மாலை போன்றவர்
-
நறவுமுறுவல்
(female)
நறுமணம் வீசும் மலர் போன்ற சிரிப்பவர்
-
நறவுவல்லி
(female)
நறுமணம் வீசும் கொடி போன்ற மென்மையான பெண்
-
நறுங்கடல்
(male)
கடல் போல் பரந்த மனமுடையவர்
-
நறுங்காந்தள்
(female)
நறுமணம் மிக்க காந்தள் மலர் போன்றவர்
-
நறுங்கிள்ளை
(female)
இனிய மொழி பேசும் கிளி போன்றவர்
-
நறுங்குன்றன்
(male)
நறுமணமிக்க மலைப்பகுதிக்குத் தலைவர்
-
நறுங்குமரி
(female)
குமரி மலை போல் சிறப்பானவர்
-
நறுங்குறிஞ்சி
(female)
நறுமணம் கமழும் குறிஞ்சி மலர் போன்றவர்
-
நறுங்குழல்
(female)
நறுமணம் வீசும் கூந்தலை உடையவர்
-
நறுங்கோதை
(female)
நறுமணம் வீசும் மலர் மாலை போன்றவர்
-
நறுஞ்சுடர்
(male)
பிறருக்கு நன்மை செய்யும் பண்புடையவர்
-
நறுஞ்சேந்தி
(female)
நறுமணம் மிக்க செவ்வரளி மலர் போன்றவர்
-
நறுஞ்சோலை
(male)
வாசனை வீசும் சோலை / மணமுடைய சோலையை உடையவர்
-
நறுநுதல்
(female)
தூய்மையான, பொலிவான நெற்றியை உடைய அழகி
-
நறுநேயன்
(male)
அனைவரிடமும் மிகுதியான அன்பு கொண்டவர்
-
நறுந்தணிகை
(female)
தூய்மையான குளிர்ச்சி
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
