True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மன்றுளாடி (male)
    மன்றத்துள் ஆடும் சிவபெருமான் போன்றவன்
  • மன்றூரன் (male)
    மன்றங்கள் நிறைந்த ஊரினன்
  • மன்றெழினி (male)
    மக்கள் மன்றத்தினைக் காக்கும் வள்ளலுக்கு ஒப்பானவர்
  • மன்றெழிலன் (male)
    அவையில் அழகும் மாண்பும் கொண்டவர்.
  • மன்றெழிலோன் (male)
    அவையில் அழகானவன்
  • மன்றொளி (male)
    அவையில் ஒளியாக விளங்குபவர்.
  • மன்றொளியன் (male)
    மக்கள் நிறைந்த அவைக்கு ஒளி போன்றவர்
  • மயக்கெழிலி (female)
    மயக்கும் அழகிய பெண்
  • மயினாடன் (male)
    மயிலைப் போன்ற அழகான நாட்டோடு தொடர்புடையவர்.
  • மயின்முத்து (male)
    மயில் மேல் வரும் முத்து போன்றவன்
  • மயிலனையாள் (female)
    மயிலைப் போன்ற அழகுடையவள்
  • மயிலன் (male)
    மயில் போல் அழகு உடையவர்
  • மயிலப்பன் (male)
    அழகானவர் / தலைமை /சிறப்பு .
  • மயிலம்மா (female)
    மயிலின் அழகைக் கொண்ட பெண்
  • மயிலம்மை (female)
    மயிலைத் தனது அடையாளமாகக் கொண்ட இறைவி
  • மயிலரசன் (male)
    அழகும் செழுமையும் கொண்டவர் / மக்களால் மதிக்கப்படும் அரசர்.
  • மயிலழகன் (male)
    மயில்போல் அழகானவர்
  • மயிலாண்டார் (male)
    மயிலைத் தனது வாகனமாகக் கொண்ட முருகன்
  • மயிலாத்தாள் (female)
    மயிலின் மேன்மையைப் போன்ற தாய்
  • மயிலார் (female)
    மயிலின் நளினத்தையும் பளபளப்பையும் உடையவர்
  • மயிலாள் (female)
    மயிலின் நளினத்தையும் பளபளப்பையும் உடையவள்
  • மயிலினி (female)
    மயில் போல் இனிய அழகு ததும்பும் பெண்
  • மயிலின்பன் (male)
    அழகும் இனிமையும் ஒன்றாகச் சேர்ந்தவர்.
  • மயிலுரு (male)
    மயிலின் வடிவம்
  • மயிலுருவன் (male)
    மயில்போல் அழகிய தோற்றமுடையவர்
  • மயிலூரன் (male)
    அழகும் செழுமையும் கொண்ட ஊரைச் சார்ந்தவர்.
  • மயிலெழிலன் (male)
    மயில்போல் அழகிய தோற்றமுடையவர்
  • மயிலெழிலோன் (male)
    மயிலைப் போல் அழகும் ஒளியும் கொண்டவர் / உயர்ந்த அழகும் சிறப்பும் உடையவர்.
  • மயிலேறும்பெருமாள் (male)
    மயில் மீது ஏறி வரும் திருமால் போன்ற சிறப்புடைய முருகன்
  • மயிலைச்செல்வி (female)
    மயிலையின் மகள் , மயிலை- ஊரின் பெயர்
  • மயிலைநம்பி (male)
    திருமயிலையைச் சேர்ந்தவன்
  • மயிலைநாயகன் (male)
    மயிலாப்பூரில் வீற்றிருக்கும் தலைவரான சிவபெருமானைப் போன்ற சிறப்புடையவர்.
  • மயிலைநாயகம் (male)
    மயில்கள் வாழும் இடம் / சிறப்பு / மேம்பாடுடைய / தலைமை
  • மயிலைநாயகி (female)
    மயிலையின் தலைவி
  • மயிலைவடிவு (female)
    மீனைப் போல வடிவுடைய கண்ணினள், மயிலை- மீன்
  • மயிலைவாணன் (male)
    மயில் போல அழகும் நல்வாழ்வும் வாழ்பவர்
  • மயில் (female)
    மயில்- இந்தியாவின் தேசியப் பறவை
  • மயில்வண்ணன் (male)
    மயில்போல் அழகிய தோற்றமுடையவர்
  • மயில்வாணன் (male)
    மயில் போன்ற அழகும் நலவாழ்வு வாழும் சிறப்பும் ஒருங்கே கொண்டவர்.
  • மயில்விழி (female)
    மயிலின் கண் அழகைப் போல கண் உடையவள்.
  • மயூரி (female)
    மயில் போன்ற ஒளிவீசும் நிறமழகு உடையவள்.
  • மயூரிகா (female)
    மயில் போன்ற ஒளிவீசும் நிறமழகு உடைய பெண்
  • மரகதம் (male)
    ஒன்பது மணியுள் ஒன்றான பச்சை இரத்தினம்
  • மரகதவல்லி (female)
    மரகதப்பச்சை போல ஒளிரும் பெண்
  • மருகன் (male)
    வழித்தோன்றல்
  • மருங்கூர் நம்பி (male)
    பக்கம் / சுற்றம்/எல்லை/ சிறந்தோன்.
  • மருணீக்கியார் (male)
    அறியாமை என்னும் மயக்கத்தை (மருள்) நீக்கியவர் (அப்பர் சுவாமிகள்)
  • மருதக்கோன் (male)
    மருதநிலத் தலைவர் / மருத மரம் போல் வலிமைமிக்க தலைவர்.
  • மருதங்கிழார் (male)
    மருத நிலம்/நிலத்தை உடையவர்./ நிலத் தலைவர்.
  • மருதச்செல்வி (female)
    மருதநிலப் பசுமையைப் போன்ற செழிப்பு நிறைந்த பெண்

« Prev Page 7 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube