True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › MA Letter Tamil Baby Names | TrueTamil

MA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ma letter.

Total Names: 1,946



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • மருதநம்பி (male)
    மருத நிலத்தைச் சார்ந்த பண்பான சிறந்த மனிதன்
  • மருதநாச்சி (female)
    மருத நிலத்தின் தலைவி
  • மருதநாடன் (male)
    வயல் வெளிகள் நிறைந்த நாட்டினன்
  • மருதநாயகம் (male)
    வயல்வெளிகளின் தலைவர்.
  • மருதநாயகி (female)
    மருத நிலத்தின் நாயகி
  • மருதனார் (male)
    வலிமைமிக்கவர் / நிலைத்த தன்மையுடையவர்.
  • மருதனிளநாகன் (male)
    வயல் நிலங்களின் தலைவர் / சிறப்பு.
  • மருதன் (male)
    வயல் சார்ந்த மருத நிலத்தின் தலைவன்; வளமான பண்புடையவன்.
  • மருதப்பன் (male)
    மருத நிலத்தலைவன் அல்லது மருதமலை முருகன்
  • மருதமணி (male)
    உறுதியும் இனிமையும் கொண்டவர்.
  • மருதமன்னன் (male)
    மருத மரம் போல் வலிமைமிக்க அரசர் / மருதநிலத் தலைவர்.
  • மருதமலை (male)
    மருத மரங்கள் நிறைந்த மலை நாட்டினன்/ மருதமலையில் வாழ்பவர்
  • மருதமுத்தன் (male)
    மருதநில முத்துபோன்றவன் , மதுரையின் முத்து போன்றவன்
  • மருதமுத்து (male)
    மருத நிலத்தின் முத்து போன்றவன் / வேளாண்மையில் சிறந்து விளங்கும் தலைவன்
  • மருதம் (female)
    ஐவகை நிலங்களுள் ஒன்று, வயலும் வயல் சார்ந்த இடமும்
  • மருதம்மா (female)
    மருத நிலத்தின் தாய்
  • மருதம்மாள் (female)
    மருத நிலத்தின் தாய்
  • மருதம்மை (female)
    மருத நிலத்தின் தாய்
  • மருதரசி (female)
    மருத நிலத்தின் அரசி
  • மருதவல்லி (female)
    மருத நில தாமரை போன்ற பெண், அல்லி-தாமரை
  • மருதவாணி (female)
    மருத நிலத்து சரசுவதி
  • மருதவேந்தன் (male)
    மருத நிலத்தை ஆட்சி செய்யும் அரசர்
  • மருதாயி (female)
    மருத நிலத்தின் தாய்
  • மருதாளன் (male)
    மருத மரங்கள் உள்ள ஊரினை ஆட்சி செய்பவர்
  • மருதி (female)
    மருத நிலத்தவள்,சிலப்பதிகாரத்தில் வரும் கதை மகள்
  • மருது (male)
    மருத மரம் போன்று உறுதியானவர்
  • மருதுபாண்டியன் (male)
    வலிமை, உயர்வு, மரியாதையுடைய அரசர்.
  • மருதுபாண்டியர் (male)
    ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய விடுதலைப் போராட்ட முன்னோடிகள்.
  • மருதூரன் (male)
    மருத மரங்கள் நிறைந்த ஊரினன்
  • மருதூர் நம்பி (male)
    திருவிடைமருதூர் (மருதூர்) தலத்தைச் சார்ந்த சான்றோர் போன்றவன்
  • மருதையன் (male)
    வயல்வெளிகளுக்குத் தலைவர்
  • மருதையா (male)
    வயல்வெளி நிலங்களின் தலைவர்.
  • மருந்தீசன் (male)
    பிறவிப் பிணி தீர்க்கும் மருத்துவனான இறைவன்
  • மருள்நீக்கி (male)
    அறியாமையை நீக்கியவன்
  • மறக்குட்டி (male)
    வீரத்தால் விளைந்த பலன் உடையவர்
  • மறக்குன்றன் (male)
    குன்றைச் சேர்ந்த வீரன், குன்றினைப் போன்றவன்
  • மறக்குமரன் (male)
    வீரம் நிறைந்த இளையவர்.
  • மறக்குமரி (female)
    வீரமிக்க துர்க்கை
  • மறச்சிலம்பு (male)
    வீரச் சிலம்பை அணிந்தவர் / வெற்றிச்சிலம்பு
  • மறச்செல்வன் (male)
    வீரம் மிகுந்தவர்
  • மறச்செல்வி (female)
    வீரமகள் / வீரத்தையே செல்வமாகக் கொண்டவர்
  • மறத்தம்பி (male)
    வீரம் மிகுந்த இளவல்
  • மறத்தேவன் (male)
    வீரம் பொருந்திய தலைவர்
  • மறத்தேவி (female)
    வீர தெய்வமகள்
  • மறநகை (female)
    வெற்றி களிப்பு வடிவானவர்
  • மறநம்பி (male)
    வீரத் தன்மையால் மதிக்கப்படும் தலைவர் / வீரத்தில் நம்பிக்கைக்குரியவர்.
  • மறநல்லள் (female)
    போர்க்களத்திலும் நல்லவர்
  • மறநாடன் (male)
    வீரம் விளைந்த நாட்டைச் சேர்ந்தவர்
  • மறநிலவன் (male)
    வீரத்துடன் நிலைத்த தலைவர் / வீரமும் ஒளியும் ஒருங்கே பெற்றவர்.
  • மறநெஞ்சன் (male)
    மன வலிமையும் வீரமும் நிறைந்தவர்

« Prev Page 8 of 39 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube