U Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with u letter.
Total Names: 452
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
உண்மைமணி
(female)
உண்மையையே ரத்தினமாக அல்லது தனது அணிகலனாகக் கொண்டவன்
-
உண்மைமணி
(male)
உண்மையையே ரத்தினமாக அல்லது தனது அணிகலனாகக் கொண்டவன்
-
உண்மைமொழி
(male)
உண்மையைப் பேசுபவள்
-
உண்மையன்
(male)
நேர்மையைப் பின்பற்றுபவன்
-
உண்மைவாணன்
(male)
உண்மையையே தனது வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்பவன், நேர்மையான வழியில் வாழ்க்கையை நடத்துபவன்
-
உண்மைவிரும்பி
(male)
எந்தச் சூழ்நிலையிலும் நேர்மையானவர்
-
உண்மைவிளம்பி
(male)
வாய்மையையே பேசுபவன்; எக்காலத்திலும் உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்பவர்.
-
உதயக்கண்ணி
(female)
புதிய ஒளியைத் தாங்கி வரும் இளம்பெண்
-
உதியஞ்சேரலாதன்
(male)
சேரர் குலத்தின் ஒளிமிக்க தலைவன், புகழ் மிக்க சேர மன்னன்
-
உதியஞ்சேரல்
(male)
சங்க காலச் சேர மன்னர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் உதியஞ்சேரலாதன்
-
உதியனன்னன்
(male)
சங்கக் காலச் சேர மன்னர்களில் ஒருவனின் பெயர்
-
உதியனம்பி
(male)
மேன்மையான ஆண்மகன்
-
உதியனறிவன்
(male)
மேன்மையான அறிவினை உடையவன்
-
உதியனழகன்
(male)
மேன்மையான அழகினை உடையவன்
-
உதியனாழி
(male)
மேன்மையான கடல் போன்றவன்
-
உதியனெஞ்சன்
(male)
மேன்மையான நெஞ்சினை உடையவன்
-
உதியனேயன்
(male)
மேன்மையான
-
உதியன்கிழான்
(male)
மேன்மையான தலைவன்\ சேரன்
-
உதியன்கீரன்
(male)
மேன்மையான கீரன்
-
உதியன்குரிசில்
(male)
மேன்மையான தலைவன்
-
உதியன்கோன்
(male)
மேன்மையான அரசன்
-
உதியன்சென்னி
(male)
மேன்மையான சோழன்
-
உதியன்செல்வன்
(male)
சேர பரம்பரையில் வந்தவன்
-
உதியன்சேய்
(male)
மேன்மையான இளையன்
-
உதியன்சேரலாதன்
(male)
மேன்மையான சேர அரசன்
-
உதியன்பாரி
(male)
மேன்மையான பாரி வள்ளல்
-
உதியன்பேகன்
(male)
மேன்மையான வள்ளல் பேகன்
-
உதியன்பொறையன்
(male)
மேன்மையான சேர அரசன்
-
உதியன்போரோன்
(male)
மேன்மையான போர் வீரன்
-
உதியன்மணி
(male)
மேன்மையான மணி ஒளி போன்றவன்
-
உதியன்மன்னன்
(male)
மேன்மையான அரசன்
-
உதியன்மருகன்
(male)
மேன்மையான வழித்தோன்றல்
-
உதியன்மல்லன்
(male)
மேன்மையான பெருமையிற் சிறந்தோன் \ பெருமையிற் சிறந்த சேரன்
-
உதியன்மள்ளன்
(male)
மேன்மையான இளைஞன்
-
உதியன்மழவன்
(male)
சேர வம்சத்தின் வீரன்
-
உதியன்மானன்
(male)
மேன்மையான மானத்தை உடையவன்
-
உதியன்முதல்வன்
(male)
மேன்மையான தலைவன்
-
உதியன்முத்தன்
(male)
மேன்மையான அன்பன்
-
உதியன்முருகன்
(male)
மேன்மையான கட்டிளைஞன்
-
உதியன்மெய்யன்
(male)
சோழ மன்னர்களில் ஒருவன்
-
உதியன்மைந்தன்
(male)
மேன்மையான இளைஞன்
-
உதியன்வடிவேல்
(male)
மேன்மையான முருகக்கடவுள் போன்றவன்
-
உதியன்வழுதி
(male)
மேன்மையான பாண்டியமன்னன் (பிங்)
-
உதியன்வாகை
(male)
மேன்மையான வெற்றி பெற்றவன்
-
உதியன்வீரன்
(male)
மேன்மையான வீரன்
-
உதியன்வேங்கை
(male)
மேன்மையான புலி போன்ற வீரன்
-
உதியன்வேல்
(male)
மேன்மையான வேலினை உடையவன்
-
உதியன்வேள்
(male)
மேன்மையான ஆண்மகன்
-
உத்தமச்செல்வி
(female)
மிகச் சிறந்த நற்பண்புகளைக் கொண்ட பெண்
-
உத்தமன்
(male)
குணங்களாலும் செயல்களாலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
