U Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with u letter.
Total Names: 452
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
உமா
(female)
இல்லத்தில் மகிழ்ச்சியையும் மங்களத்தையும் கொண்டு வருபவள்
-
உமாசங்கரி
(female)
சிவனோடு இணைந்திருக்கும் சக்தியின் வடிவம் , மங்கலத்தை அருளும் உமாதேவி
-
உமாதேவி
(female)
பார்வதி
-
உமாபதி
(male)
சிவன்
-
உமைஅண்ணல்
(male)
உமை - பார்வதிதேவி / உமையின் தலைவர் (அல்லது) உமையின் கணவர்
-
உமைகந்தனுடனார்
(male)
பார்வதி மற்றும் முருகனுடன் கூடிய சிவபெருமானைக் குறிக்கும் பெயர்
-
உமைகோன்
(male)
உமை - பார்வதிதேவி / உமையின் தலைவர் (அல்லது) உமையின் கணவர்
-
உமைக்குநாதன்
(male)
உமை - பார்வதிதேவி / உமையின் தலைவர் (அல்லது) உமையின் கணவர்
-
உமைபாகன்
(male)
இடப்பக்கத்தில் பார்வதியைக் கொண்டவர் | ஆணும்பெண்ணும் சமம் என்ற கொள்கை உடையவர்../அர்த்தநாரீஷ்வர்.
-
உமையப்பன்
(male)
சிவபெருமானின் மற்றொரு பெயர். குடும்பத்தின் தலைவன் என்பதையும் குறிக்கும் பெயர்
-
உமையம்மை
(female)
பார்வதி / புகழ்மிக்க அன்னை
-
உமையரசி
(female)
பார்வதி /புகழ்மிக்க தலைவி
-
உமையாள்
(female)
பார்வதி / புகழுடையவள்
-
உமையாள்பங்கன்
(male)
உமையை இடப்பக்கம் கொண்டவன் - பாகமுடையவன்
-
உமையொருபாகன்
(male)
உமையை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான்
-
உமையொருபாகன்
(male)
அர்த்தநாரீஷ்வர் | சிவனின் தன்மை கொண்டவர்.
-
உமைவிருப்பன்
(male)
உமையின் மீது விருப்பமுள்ளவன் அல்லது உமையால் விரும்பப்பட்டவன்
-
உயர்வரசன்
(male)
உயர்வான அரசர்
-
உயர்வரசி
(female)
உயர்ந்த பண்புகளைக் கொண்ட தலைவி
-
உயர்வரசு
(male)
உயர்பண்புகள் கொண்டவர்
-
உயிரண்ணல்
(male)
உயிர் போன்ற தலைவன்
-
உயிரன்பன்
(male)
அன்பு கொண்டவன், உயிராக நேசிப்பவன்/நேசிக்கப்படுபவன்.
-
உயிருரவோன்
(male)
உயிர் போன்ற வலிமையானவன்
-
உயிரேந்தி
(male)
உயிரை ஏந்தியவர்
-
உயிரோவியன்
(male)
உயிர் பெற்ற ஓவியம் போன்றவர்
-
உயிரொலி
(male)
உயிரின் ஒலி
-
உயிரோவியன்
(male)
உயிரோட்டம் உள்ள ஓவியம் போன்றவன்; கலைநயம் மிக்கவன்
-
உயிரோவியம்
(female)
உயிர்கொண்ட ஓவியம் போல அழகானவள்
-
உயிர்
(male)
உயிர் போன்றவன்
-
உயிர்க்கணை
(male)
உயிரைப் போன்றவர்
-
உயிர்க்குன்றன்
(male)
குன்றைச்சேர்ந்த உயிர் போன்றவன்
-
உயிர்க்கேள்வன்
(male)
உயிர் போன்ற தலைவன்
-
உயிர்ச்சான்றோன்
(male)
உயிர் போன்ற அறிவு ஒழுக்கங்களில் சிறந்தவன்
-
உயிர்ச்சுடர்
(male)
உயிர் போன்ற ஒளி
-
உயிர்ச்சென்னி
(male)
உயிர் போன்ற சோழ அரசன்
-
உயிர்ச்செல்வன்
(male)
உயிர் போன்ற செல்வன்
-
உயிர்ச்சேரன்
(male)
உயிர் போன்ற சேர அரசன்
-
உயிர்ச்சோழன்
(male)
உயிர் போன்ற சோழ அரசன்
-
உயிர்த்தங்கன்
(male)
உயிர் போன்ற தங்கம் போன்றவன்
-
உயிர்த்தலைவன்
(male)
உயிர் போன்ற தலைவன்
-
உயிர்த்தீ
(male)
உயிர் போன்ற நெருப்பு
-
உயிர்த்துணைவன்
(male)
உயிர் போன்ற துணைவன்
-
உயிர்த்துறைவன்
(male)
உயிர்களுக்குத் தலைவன்/ இறைவன்
-
உயிர்த்தென்னன்
(male)
உயிர் போன்ற பாண்டியன்
-
உயிர்த்தேன்
(male)
உயிர் போன்ற - தேன் போன்ற இனிமையானவன்
-
உயிர்த்தோன்றல்
(male)
உயிர் போன்ற தலைவன்
-
உயிர்நல்லன்
(male)
உயிர் போன்ற நல்லவன்
-
உயிர்நாயகி
(female)
உயிருக்கு நிகரான தலைவி
-
உயிர்நிலவன்
(male)
உயிர் போன்ற நிலவினன்
-
உயிர்நெடியோன்
(male)
உயிர் போன்ற பெரியோன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
